திங்கள், 14 ஜூலை, 2025

காதல் உணர்வின் பேரலைகள் சிறுகதைத் தொகுப்பில் எனது மும்தாஜ் இல்லம்.

ஹெர் ஸ்டோரீஸின் தொகுப்பு நூலான ”காதல் உணர்வின் பேரலைகள்” என்ற சிறுகதைத் தொகுப்பில் என்னுடைய மும்தாஜ் இல்லம் என்றொரு சிறுகதை இடம் பெற்றுள்ளது. இது பற்றி ஷாம்லியின் உரை கேட்டு மகிழ்ந்தேன். நன்றி. 

விலை ரூ. 575/-

தொடர்பு எண்: 98409 69757, 96003 98660











https://youtu.be/3av1tsfndTk?si=OV-GaeSr3OHWHXDC...

7.09 இல் இருந்து 9.53 வரை கேளுங்க. 

8.29 இல் கேளுங்க
என்னுடைய சிறுகதையான மும்தாஜ் இல்லம் பற்றிப் பேசுகிறார். நன்றி ஷாம்லி, ஸ்ருதி டிவி, மது & ஹெர் ஸ்டோரீஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)