நமது செட்டிநாடு இதழின் அட்டையில் அதில் எழுதிய எங்கள் அனைவரின் புகைப்படங்களையும் போட்டுக் கௌரவம் அளித்துள்ளார்கள். நன்றி . பத்தாண்டுகளுக்கும் மேலாகச் சேவை செய்து வந்துள்ளமைக்குப் பாராட்டுக்கள்.
அய்க்கண் நினைவுப் போட்டியில் ஊக்கப்பரிசு பெற்றமைக்காக வழங்கப்பட்ட சான்றிதழ். நன்றி அருணாதேவி மேடம் & ஜெயங்கொண்டான் சகோ.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)