திங்கள், 22 ஜூன், 2026

நான் சிவகாமி, மனத்திரையில் மின்னல், ஹைர ஹைர ஐரோப்பா

 சென்னை புத்தகத் திருவிழாவில் ஸ்நேகா பதிப்பகம் வெளியிட்டுள்ள எனது மூன்று நூல்கள் இவை. எனது 31, 32, 33 ஆவது நூல்கள். மகிழ்வுடன் பகிர்கிறேன்.



என்னுடைய 31, 32, 33 ஆவது நூல்கள் - "நான் சிவகாமி",

"மனத்திரையில் மின்னல்"

"ஹைர ஹைர ஐரோப்பா" மூன்றும் சென்னை புத்தகத் திருவிழாவில் சுட்டி மீடியா ஸ்டால் எண் 589 இல் கிடைக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)