சனி, 30 மே, 2026

4.புதினங்கள், நாடகங்கள், சிறுகதைத் தொகுப்புகள் - நூலகத்துக்கு வழங்கியது

4.புதினங்கள், நாடகங்கள், சிறுகதைத் தொகுப்புகள் - 20 நூல்கள் 

 


நூல் - ஆசிரியர் – பக்கம் – வருடம் – விலை – பதிப்பகம்


1.யாதுமாகி – எம்.ஏ.சுசீலா – 208 – 2014 – 180/- - வம்சி

2.அய்யனார் கம்மா – நர்சிம் – 72 – 2010 – 40/- - அகநாழிகை

3.,மதில்கள் – வைக்கம் முகம்மது பஷீர் – சுகுமாரன் – 72 – 2008 – 50/- - காலச்சுவடு

4.துணையெழுத்து – எஸ்.ராமகிருஷ்ணன் – 352 – 2004 -  130/- - விகடன் பிரசுரம்

5.வனக்கோயில் – ஸ்ரீ கிருஷ்ண ஆலனஹள்ளி - ராஜேஸ்வரி கோதண்டம் – 216 – 2010 – 70/- - கங்கை புத்தக நிலையம்

6.இவர்கள் – ஸ்ரீ வேணுகோபாலன் – 108 – 1984 – 8/- - சுந்தர நிலைய வெளியீடு

7.போரும் காதலும் – பெர்னாட்ஷா - பழ.மணி – 156 – 2003 – 40/- - மணிமேகலைப் பிரசுரம்

8.காகிதச் சங்கிலிகள் – சுஜாதா – 128 – 1981 – 6.50/- - குமரிப் பதிப்பகம்

9.ஆதலினால் காதல் செய்வோம் – பொ.ம.ராசமணி – 76 - 2009 –

10.மனைவி கிடைத்தாள் – சுஜாதா – 110 – 1981 – 6.50/- - பாரதி பதிப்பகம்

11.உலோகம் - ஜெயமோகன் – 216 – 2010 – 50/- - கிழக்கு பதிப்பகம்

12சித்ராபதி அல்லது இரண்டு வரங்கள் – மு.ராஜாக்கண்ணு – 124 – 1-8-0/-  - திருப்பாதிரிப்புலியூர் ஸ்ரீ வாணி விலாசம் பிரஸ் வெளியீடு

13.அத்தர் – கே.நல்லதம்பி – 120 – 2022 – 150/- - எதிர்வெளியீடு

14.கள்வனின் காதலி – கல்கி – 260 – 2003 – 130/- - வர்த்தமானன்

15.தியாக பூமி – கல்கி – 404 – 2003 – 130/- - வர்த்தமானன்

16.பொய்மான் கரடு – கல்கி – 149 – 2003 - 130/- - வர்த்தமானன்

17 – 20. அலைஓசை நான்கு பாகங்கள் – கல்கி – 242+474+700+1064 - 2004 – 120/- - வர்த்தமானன்

மொத்தம் 146 நூல்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)