வியாழன், 26 பிப்ரவரி, 2026

இத்தாலியின் சாலைகள் மலைகள் டனல்கள்

 இத்தாலியின் சாலைகள் மலைகள் டணல்கள் 

யூரோப் டூரின் ஐந்தாம் நாள் மற்றும் ஆறாம் நாள் இத்தாலியில் பயணம் செய்தோம்.

இது மர்மோல்ஸ் மேன் என்ற பிரபலமான மார்பிள் விற்கும் கம்பெனியின் தொழிற்சாலை


அங்கே ஆட்டோஸ்ட்ராடா ஏ ஒன் என்ற எட்டு வழிப்பாதை இத்தாலியின் மாபெரும் நகரங்களான மிலன், போலொக்னா, ஃப்ளாரன்ஸ், ரோம், நேபில்ஸ் ஆகியவற்றை இணைக்கிறது.





எங்கெங்கு நோக்கினும் மலைகள்.











 இத்தாலிக்கும் ஆஸ்திரியாவுக்கும் உள்ள எல்லைப் பகுதியை போ வழி மற்றும் ஆல்ப்ஸ் மலைத்தொடர்கள் மற்றும் இணைக்கின்றன.

ஃப்ரெஜூஸ் ரோட் டனல்




 மிலன் நகர் என நினைக்கிறேன்.இங்கே ஒரு பர்கரும் காஃபியும் சாப்பிட்டுட்டுப் போவோம் வாங்க.




ஐரோப்பிய பயண பாதையில் நிறைய மலைகள் உண்டு











 பாறை போன்ற தோற்றத்தில் செடி கொடி ஏதுமே இல்லாமல் வெறும் கல் மலைகள் 






மோண்ட் பிளாக் டனல், 




ஃப்ரெஜூஸ் ரோட் டனல், அதன் வழியாகத்தான் நாம் இத்தாலியில் இருந்து மற்ற ஐரோப்பிய நகரங்களுக்குச் செல்ல வேண்டும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)