செவ்வாய், 3 பிப்ரவரி, 2026

பைசா நகரத்து சாய்ந்த கோபுரம்

யூரோப் டூர் சென்றிருந்தபோது இத்தாலியின் பைசா நகரத்து சாய்ந்த கோபுரத்தையும் பைசா கதீட்ரலையும் பார்த்தோம்.

பக்கவாட்டில் பாஸ்டர் போல ஒரு கோட்டை அமைப்பு அதன் கீழே வரிசையாக கடைகள்


எங்களை அழைத்துச் செல்ல ஒரு வண்டி மினி ட்ரெயின் போல வந்தது மிக உல்லாசமான பயணமாக அது அமைந்தது ரோட்டில் ஓடும் ட்ரெயின் கோச். அதில் சென்று இறங்கி பிஸா டவரைக் கண்டு களித்தோம்.




 பிசா டவருக்கு முன்னே ஒரு சர்ச் உள்ளது. விஷால் டவர் என்பது சொல்லப்போனால் ஒரு பெல் டவர். 






இந்த இடத்தில் மூன்று கட்டடங்கள் உள்ளன. பிஃஸா டவர் பிஸா கதீட்ரல்,  பிஸா பேப்டிஸ்ட்ரி. இவை அமைந்துள்ள இந்த இடத்தின் பெயர் பிஸா டெ மிராக்கோலி.





இது ரோமின் பிரசித்தி பெற்ற ஒரு சிற்பம் ரோமாபுரியை உருவாக்கிய மன்னர்கள் ரோமஸ், ரோமுலஸ் என்பவர்கள் இவர்கள். கேப்பிட்டோ லைன் வுல்ப் எனப்படும ஒரு ஓநாய் அவர்களுக்கு பால் கொடுத்து வளர்த்ததைக் காண்பிப்பதாக அமைந்துள்ளது இச்சிற்பம்.



இந்தப் பிஸா டவரில் ஏறிப் பார்ப்பதற்கு ஒரு ஆளுக்குக் கட்டணம் 17 யூரோ வாருங்கள். 




ஏறி நன்கு கண்டு களித்து விட்டு 




ஒரு காப்பியைச் சாப்பிட்டுவிட்டு 



நாம் வந்த 







அதே வேகனில் திரும்பச் செல்லலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)