செவ்வாய், 9 டிசம்பர், 2025

அழகப்பா பல்கலையில் சிறப்பு விருந்தினர்களுள் ஒருவராக

 அழகப்பா பல்கலையில் தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் பன்னாட்டுக் கருத்தரங்கில் சிறப்பு விருந்தினர்களுள் ஒருவராகக் கலந்து கொள்ள அழைப்பு வந்தது. அந்நிகழ்வின் புகைப்படங்கள் சில. 


திரு இராகுலதாசன் ஐயா மற்றும் துணைவேந்தர் திரு.ராஜேந்திரன் 


எனக்கும் ஒரு புத்தகப்பரிசும் விருதும்

பல்கலையின் மாணாக்க மாணாக்கியர்கள்.

என் உரை.

பன்னாட்டுக் கருத்தரங்க நூல் வெளியீடு.

துணைவேந்தர் உரை.

நன்றி செந்தமிழ்ப் பாவை அம்மா & தமிழ்ப்பண்பாட்டு மையம் & அழகப்பா பல்கலைக்கழகம். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)