மகிழ்வுடன் பகிர்கிறேன். எனது 25 ஆவது நூலான" தேவானை, திருநிலை, ஒப்பிலா, உண்ணா, ஒமையா மற்றும் சில செட்டிநாட்டுப் பெண்கள்" என்ற சிறுகதைத் தொகுப்புப் பற்றி இன்றைய தினமணியில் நூல் பார்வை வெளியாகி உள்ளது.
இதற்கு வந்த வாழ்த்துக்களைப் பகிர்வதில் மகிழ்கிறேன்.
**👆🏿மிக்க மகிழ்ச்சி. தினமணி போன்ற சிறந்த இதழில் தங்கள் 'செட்டி நாட்டு பெண்கள்' பற்றிய நூல் பார்வை மிக அருமை. நண்பரின் மகளுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்! - இராம. சொக்கலிங்கம்.
**மிக மகிழ்ச்சி தோழி😊🍬🌹
அன்பு வாழ்த்துகள்🙋🏽♀️
**தங்கள் "தேவானை...செட்டிநாட்டுப் பெண்கள்"நூலின் மதிப்புரையை இன்றைய தினமணியில் படித்தேன்.சிறப்பாக எழுதியிருக்கிறார்கள்.மகிழ்ச்சி


**Congratulations
**தினமணியின் நூல் பார்வை படைப்பாளர்களுக்கு உத்வேகம் தர வல்லது..
சிறப்பான அங்கீகாரம்..

**Congratulations thenu
**வாழ்த்துக்கள்,
**அருமை
**Congratulations 👏
And best wishes
Super 👏👏👏
Nice chithi 🙂
**மிகுந்த மகிழ்ச்சி தேனு
**மீண்டும் மீண்டும் மகிழ்கிறேன் தேனா
**Congrats.
**Super achi very good
**அருமை
**விருதுகள் பெறும் நூல்
**வாழ்த்துகள் பா
**வாழ்த்துகள்
***அருமை.... வாழ்த்துகள்
**Wonderful. All the best Then.
*Super aiythiandi...I would like to get a copy of the book. Will ask appa to touchbase with you.
**மிக்க மகிழ்ச்சி. இந்த நூல் ஒரு பிரதி எனக்கு அனுப்ப வேண்டுகிறேன்
**Great
**வாழ்த்துக்கள் அருமை அத்தை மற்றும் மாமா மகள் தேனு.
**Reaching greater heights, athai congratulations
***Nice!
**Good effort. Keep it up
**வாழ்த்துகள் ப்பா.இன்னும் பல் கதைகள் எழுதி பேரும் புகழும் பெற வாழ்த்துகிறேன்
**Nice anni. Please reserve a copy for me! If there’s an ebook or online version let me know anni
**அருமை...வாழ்த்துகள்...
***மகிழ்ச்சியுடன் வாழ்த்துக்கள் மேடம்
***அன்புள்ள தேனு, விமர்சனம். மிகச்சிறப்பு. அதைப் படித்தவுடன் அவசியம் படிக்கத்தூண்டுகிறது. நீயும் அதனை எங்களுடன் பகிர்ந்து கொண்டு நூல் விலையை பெற்றுக் கொள்ள வேண்டும். திருமணங்களுக்கு மற்றவர்கள் வாங்கி பரிசளிக்கலாம். மனம் நிறைந்த வாழ்த்துகள் தேனு
**நன்றி சித்தப்பா. கைவசம் ஒன்றுதான் உள்ளது. பதிப்பாளர்களிடம் கேட்டிருக்கிறேன். வந்ததும் தருகிறேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)