திங்கள், 31 அக்டோபர், 2022

பெண்பூக்கள் ஓவியங்கள் - 3.

எனது பெண் பூக்கள் நூலுக்குத் தோழியும் ஆர்டிஸ்டுமான திருமதி மீனாக்ஷி மதன் சில ஓவியங்கள் வரைந்து கொடுத்தார்அது ஆழி பதிப்பகத்தின் மூலம் வெளியிடப்படுவதாக இருந்ததுதிரு செந்தில்நாதன் அதற்கான முயற்சிகள் எடுத்திருந்தார்ஏதோ ஒரு காரணத்தால் அது ஓவியங்களுடன் வெளியாகவில்லை

இது நடந்து பத்து வருடங்கள் இருக்கும்அவர் வரைந்த ஓவியங்கள் என்னிடம் அப்படியே இருந்தனஅவற்றை இன்று இங்கே பகிர்வதில் பெருமகிழ்வு கொள்கிறேன்

இவற்றுக்குப் பொருத்தமான எனது கவிதைகளின் இணைப்பையும் தந்திருக்கிறேன்காதலர் தினத்தில் வெளியாகவிருந்த இந்நூல் மாபெரும் பேர் பெற்றிருக்கும்ஏனோ அந்த வாய்ப்பை இழந்துவிட்டதுஇருந்தாலும் என் வலைப்பூவின் மகத்துவமும் குறைந்தது அல்லவே. :)


அனிச்சப்பூ. 

அனிச்ச மலர்





மயில் மாணிக்கம்

யூ ட்யூபில் 511 - 520 வீடியோக்கள்.

 511.சத்ரு சம்ஹார வேல் மந்திரம் l  தேனம்மை லெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=xxHHS_nvoqs


#சத்ருசம்ஹாரம், #வேல்மந்திரம், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#CHATHRUSAMHARAM, #VELMANTHIRAM, #THENAMMAILAKSHMANAN, 



512.ஆனந்தக் களிப்பு  l தேனம்மை லெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=N0yCGBmB-hI


#ஆனந்தக்களிப்பு, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#AANANDHAKALIPPU, #THENAMMAILAKSHMANAN, 

வெள்ளி, 28 அக்டோபர், 2022

வெய்யிலைப் பிடித்து வத்தல் வடகம் போடலாம் வாங்க.

 குமுதம் சிநேகிதியின் குட்டி புக்கில்  வெளியான வத்தல் வடாம் போடுவது பற்றிய குறிப்புகள். 


வத்தல் வடகங்கள்

யூ ட்யூபில் 501 - 510 வீடியோக்கள்

501.கந்தப்பலகாரம் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=ua9_nMPQJsw


#கந்தப்பலகாரம், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#KANDHAPALAKARAM, #THENAMMAILAKSHMANAN, 



502.ஓம் l தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=6l2QJhREWjY


#ஓம், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#OM #THENAMMAILAKSHMANAN, 

வியாழன், 27 அக்டோபர், 2022

14,000 ஃபாலோயர்ஸும் புத்தகப் பூதமும்.

 3081.Writing is my hobby and blogging is my passion. In every meeting with ladies I insist this that they should rejuvenate their passion after retirement. 😊

3082.ஆஸ்திரேலியாவிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த மெல்லினம் இதழில் 'அது ஒரு நிலாக்காலம்' என்றொரு தொடரை திரு. டெல்லி கணேஷ் அவர்களும், ' பெண்மொழி' என்ற தொடரை நானும் எழுதி வந்தோம். 

3083.முகநூலில் கலைமகள் ஹிதாயா ரிஸ்வி அவர்களின் கேள்விகளுக்குப் பதில் அளிக்கும் முகமாக நான் எனது வாசிப்பையும் எனக்குப் பிடித்த எழுத்தாளர்களையும் குறிப்பிட்டிருந்தேன். அதற்கு அவர் பின்னூட்டத்தில் "இவ்வளவு  எழுத்தாளர்களையும் பற்றிக் கூறிய நீங்கள் கரிச்சான் குஞ்சுவை விட்டு விட்டீர்களே" எனக் கூறியிருந்தார். 

#பிறந்தநாள் வாழ்த்துகள் டெல்லி கணேஷ் சார். வாழ்க வளமுடன்.

3084.காளான் பிரியாணியா கால்கள் நான்கு கொண்ட கொழுத்த பிரியாணி என நினைத்தேன்

காலிஃப்ளவர் சாப்ஸை கால்கள் இரண்டு கொண்ட எலும்பில்லா 65 என நினைத்தேன்

யூ ட்யூபில் 491 - 500 வீடியோக்கள்

491.ஓம் முருகா l தேனம்மை லெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=2Xk3AgrX3Ck


#ஓம்முருகா, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#OMMURUGA, #THENAMMAILAKSHMANAN, 



492.காவடிப்பாடல் l  முத்துசபாரெத்தினம் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=kTaZOs8YR2k


#காவடிப்பாடல், #முத்துசபாரெத்தினம், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#KAVADI, #MUTHUSABARATHINAM, #THENAMMAILAKSHMANAN, 

செவ்வாய், 25 அக்டோபர், 2022

இரண்யாட்சனும் நரகாசுரனும்

 இரண்யாட்சனும் நரகாசுரனும்



இரண்யாட்சனும் நரகாசுரனும் அரக்க குணம் கொண்டவர்கள். இருவரும் தாங்கள் புத்திசாலித்தனமாக வரம் கேட்பதாக நினைத்துக் கேட்டு அதன் மூலமே அழிவைத் தேடிக் கொண்டவர்கள். அப்படி அவர்கள் கேட்ட வித்யாசமான வரம் என்ன அதையும் மீறி அவர்கள் அக்கிரமத்துக்காக எப்படி தண்டனை பெற்றார்கள் என்பதைப் பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.

யூ ட்யூபில் 481 - 490 வீடியோக்கள்

 481.காட்டுக்கருப்பர் அழைப்பு l  நரியங்குடி l தேனம்மை லெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=ch6SGDqez5o


#காட்டுக்கருப்பர்அழைப்பு , #நரியங்குடி, #தேனம்மைலெக்ஷ்மணன்.

#KATTUKARUPPAR, #AZHAIPPU, #NARIYANGUDI, #THENAMMAILAKSHMANAN, 



482.காட்டுக்கருப்பர் அழைப்பு விருத்தம் l நரியங்குடி கருங்குளம் l தேனம்மை லெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=NMVnxGvuSu0


#காட்டுக்கருப்பர், ,#அழைப்பு, #விருத்தம், #நரியங்குடிகருங்குளம், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#KATTUKARUPPAR, #AZHAIPPU, #VIRUTHAM, #NARIYANGUDIKARUNGULAM, #THENAMMAILAKSHMANAN, 

வெள்ளி, 21 அக்டோபர், 2022

மின்னி மறைந்த நட்சத்திரங்கள் குணாலும் மோனலும்

 மின்னி மறைந்த நட்சத்திரங்கள் குணாலும் மோனலும்


தமிழ் சினிமாவில் நடிக நடிகையரின் தற்கொலை அவ்வப்போது நிகழ்ந்து நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்தும். அந்தவகையில் 2002 இல் 22 வயதே ஆன மோனலும், 2008 இல் 31 வயதே ஆன குணாலும் தற்கொலை செய்து கொண்டது வருந்தத் தக்க விஷயம். இருவரும் பார்வை ஒன்றே போதுமே மற்றும் அதே யூனிட்டுடன் பேசாத கண்ணும் பேசுமே ஆகிய இரு படங்களில் இணைந்து நடித்திருக்கிறார்கள்.

நடிகை சிம்ரனின் தங்கையான மோனல் விஜயுடன் பத்ரி, குணாலுடன் பார்வை ஒன்றே போதுமே ஆகிய படங்களின் மூலம் புகழ்பெற்றவர். குணால் காதலர் தினம், வருஷமெல்லாம் வசந்தம், அற்புதம் போன்ற படங்களில் நடித்தவர். இருவரும் தாங்கள் தங்கியிருந்த வீட்டிலேயே தற்கொலை செய்து கொண்டனர்.  இவர்களின் மறைவை மோனலின் அக்கா சிம்ரனும் குணாலின் தந்தை ராஜேந்திரசிங்கும் மறக்காதது போல் நம்மாலும் கடக்க இயலவில்லைதான். நிறைவேறா காதலா, மன அழுத்தமா. காரணம் தெரியா தற்கொலைகள். 

யூ ட்யூபில் 471 - 480 வீடியோக்கள்

471.காட்டுக்கருப்பர் துதி l நரியங்குடி கருங்குளம் l தேனம்மை லெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=dVBH-xkNdrY


#காட்டுக்கருப்பர்துதி #நரியங்குடிகருங்குளம்,#தேனம்மைலெக்ஷ்மணன்,

#KATTUKARUPPAR #THUTHI, #NARIYANGUDI, #KARUNGULAM, #THENAMMAILAKSHMANAN, 



472.நரியங்குடி கருங்குளம் l  ஸ்ரீ ஆதினமிளகி ஐயனார் காட்டுக் கருப்பர் கோயில் l கும்பாபிஷேகம்

https://www.youtube.com/shorts/X9tims2_gB4


#நரியங்குடிகருங்குளம், #ஸ்ரீஆதினமிளகிஐயனார், #காட்டுக்கருப்பர், #கோயில்கும்பாபிஷேகம், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#NARIYANGUDI, #KARUNGULAM, #SRIAADHINAMILAGIAIYANAR, #KAATUKARUPPAR, #KOILKUMAISHEGAM, 

வியாழன், 20 அக்டோபர், 2022

சமகால இலக்கியத்தில் அன்னபட்சி பற்றி அகிலா.

அன்புத்தோழி அகிலா புகழ் அவர்கள் என் அன்னபட்சி கவிதைத் தொகுதி பற்றி அழகான விமர்சனம் ஒன்றைப் புதிய பார்வை இதழில் 2015ஆம் ஆண்டு  எழுதி இருந்தார்.

அன்ன பட்சி பற்றி புதிய தரிசனம் பத்ரிக்கையில் அகிலாவின் விமர்சனம்.

அது இப்போது நூலாக்கம் பெற்றுள்ளது. பல்வேறு ஆளுமைகளின் நூல்களுடன் எனது நூல் விமர்சனமும் நூலாக்கம் பெற்றுள்ளது குறித்து மகிழ்ச்சியும் அன்பும் அகிலா. 

நூல் பற்றி அகிலா முகநூலில் கொடுத்துள்ளதைப் பகிர்ந்துள்ளேன். நூலின் பெயர் சமகால இலக்கியத்தின் திறனாய்வு முகம். எமரால்டு பஇரு பாகங்களாக வெளிவந்துள்ளது. 


 ////சமகால இலக்கியத்தின் திறனாய்வு முகம்..

யூ ட்யூபில் 461 - 470 வீடியோக்கள்

461.ராமநாம மந்திரம் l தேனம்மை லெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=TvOBXelqt04


#ராமநாமமந்திரம், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#RAMANAMAM #MANDHIRAM, #THENAMMAILAKSHMANAN, 



462.தசாவதார ராமர் l தேனம்மை லெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=HMcFZH4zjgE


#தசாவதாரராமர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#DHASAVATHARAM, #RAMAR, #THENAMMAILAKSHMANAN,

செவ்வாய், 18 அக்டோபர், 2022

யூ ட்யூபில் 451 - 460 வீடியோக்கள்

451.ஈராறு காதிலே l தேனம்மை லெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/pOfaxtx21SM


#ஈராறுகாதிலே, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#IRARUKATHILEY, #THENAMMAILAKSHMANAN, 



452.காவிரி போல் வளர்வோம் l கவியரசு கண்ணதாசன் l தேனம்மை லெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=qDKVnW2DK94


#காவிரிபோல்வளர்வோம், #கவியரசுகண்ணதாசன், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#KAVIRI #KAVIYARASUKANNADASAN, #THENAMMAILAKSHMANAN,

ஞாயிறு, 16 அக்டோபர், 2022

போரிடுதலும் புண்யாசனமும்

173.

1991.முழுகாமலிருத்தல்/மாசமாக இருத்தல் – பெண்ணுக்குக் குழந்தை உண்டாகி இருப்பதை இப்படிக் கூறுவார்கள். ( மாத விலக்குப் படும்போது முழுகிக்கினுதான் இருக்கா என்பார்கள். மாசமாக இருக்கும்போது, பிள்ளையாண்டிருக்கும்போது முழுக்கு வராது என்பதால் தலைக்கு முழுக ( நீர் ஊற்றிக் குளிப்பது )  வேண்டாம். அதனால் முழுகாமல் இருக்காள் என்பார்கள்.) 

1992. தீர்த்தமாடுதல் – மாசமான ஐந்தாம் மாதம் புண்ணிய தீர்த்தங்களுக்குச் சென்று தீர்த்தம் ஆடுவார்கள். பொதுவாக இராமேஸ்வரம் சென்று தீர்த்தமாடுவது சிறப்பு.

1993. மருந்து குடித்தல் – பிள்ளைப் பேறு சுகமாய் அமைய ஏழாம் மாதம் சில இயற்கை மருத்துப் பொருட்களை இடித்துச் சாறு பிழிந்து கொடுப்பார்கள்.

யூ ட்யூபில் 441 - 450 வீடியோக்கள்

 441.ஸ்ரீ பவானி அஷ்டகம் l தேனம்மை லெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=vTWI1Gyij04


#ஸ்ரீபவானிஅஷ்டகம், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#SRIBHAVANIASHTAGAM, #THENAMMAILAKSHMANAN,



442.விநாயகரின் சோடச நாமங்கள் l தேனம்மை லெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/wUPCP1tzkQw


#விநாயகர் #சோடசநாமங்கள், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#VINAYAGAR, #SODACHANAMANGAL, #THENAMMAILAKSHMANAN, 

சனி, 15 அக்டோபர், 2022

யூ ட்யூபில் 431 - 440 வீடியோக்கள்

 431.கீர்த்தித் திருஅகவல் l மாணிக்க வாசகர் l தேனம்மை லெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=yUOMsZUKYHw


#கீர்த்தித்திருஅகவல், #மாணிக்கவாசகர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#KEERTHITHIRUAGAVAL, #MANICKAVASAGAR, #THENAMMAILAKSHMANAN, 



432.அகிலாண்டேஸ்வரி l  திருவானைக்கா l தேனம்மை லெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=Cmo6RUvlrtQ


#அகிலாண்டேஸ்வரி, #திருவானைக்கா, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#AKILANDESWARI #THIRUVANAIKKA, #THENAMMAILAKSHMANAN, 

வியாழன், 13 அக்டோபர், 2022

மண்டோதரி என்னும் மங்கை நல்லாள்

 மண்டோதரி என்னும் மங்கை நல்லாள்


தீய ஆசை கேடு விளைவிக்கும். தனக்கு மட்டுமல்ல. தன்னைச் சேர்ந்தோரையும் எரிக்கும் என்பதை உணராமல் அழிந்தான் மன்னன் ஒருவன். அவனை நல்வழிப்படுத்த முயன்றாள் நங்கை நல்லாள் ஒருத்தி. உத்தமியான அவள் எத்தனைதான் அறிவுறுத்தினாலும் அதைக் கேளாமல் அழிந்த அந்த மன்னன் யார் அவனை நல்வழிப்படுத்த நினைத்த அவன் பத்தினி யார் எனப் பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.  

மாலைப்போதவிழ்ந்து இரவு முகிழ்க்கும் நேரம். கடல் தாவி இலங்கையில் காவல் தெய்வமும் தாண்டி இராவணனின் அரண்மனைக்குள் அடி எடுத்து வைத்தான் அனுமன். மாட மாளிகைகள், கூட கோபுரங்கள், அரிவைகள் ஆர்ப்பரித்துச் சிரிக்கும் உப்பரிகைகள், நிலவொளியில் மின்னும் கலசங்கள், இரவு நேரத்து உற்சாகத்தால் நிரம்பி வழிந்த அங்காடிகள், இராஜபாட்டைகள், வாசனை மலர்கள் சூடிய அழகு மங்கையரின் ஆடல் மாளிகைகள் இவற்றைக் கடந்து சீதாதேவியைத் தேடிக்கொண்டு முடிவில் அந்த அரண்மனைக்கு வந்திருந்தான்.

அவன் நின்ற பகுதி தோட்டங்கள் சூழ்ந்த ஒரு மாளிகை. அது இராவணனின் மனைவி மண்டோதரி தேவியின் அந்தப்புரம். அங்கே ஒரு சப்ரமஞ்சத்தில் உறக்கத்தில் ஆழ்ந்திருந்த ஒரு அழகிய வனிதையைக் கண்டான். பேரொளி வீசியது அவள் முகத்தில். சிறுத்த இடையுடன் வடிவழகோடு ஒரு பக்கமாக ஒஞ்சரித்துப் படுத்திருக்கும் அவளுக்கு அரம்பையும் ஊர்வசியும் கால் பிடித்து விட்டுக் கொண்டிருக்க, மேனகையும் திலோத்தமையும் சாமரம் வீசிக் கொண்டிருந்தார்கள்.

யூ ட்யூபில் 421 - 430 வீடியோக்கள்

 421.சுந்தர காண்டம் l மெய்யம்மை சுப்ரமணியன் l தேனம்மை லெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=bswgU24v0e8


#சுந்தரகாண்டம், #மெய்யம்மைசுப்ரமணியன், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#SUNDARAKANDAM, #MEYYAMMAISUBRAMANIYAN, #THENAMMAILAKSHMANAN, 



422.ஸ்ரீ கிருஷ்ண கவசம் l தேனம்மை லெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=JYuC2Q2SgG8


#ஸ்ரீகிருஷ்ணகவசம், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#SRIKRISHNAKAVASAM, #THENAMMAILAKSHMANAN, 

புதன், 12 அக்டோபர், 2022

முகம்மது நூர் அஸ்லி அவர்களின் பார்வையில் “சிவப்புப் பட்டுக் கயிறு “

 #வாசிப்போம்#


என் வாழ்வின் சிறப்பான வழிகாட்டியாக, நட்பாக, ஆசானாக பல்வேறு காலகட்டங்களில் தொடர்ந்து புத்தகங்களே இருந்து வருகின்றன. படிப்பதற்கு நேரம் ஒதுக்குவதிலேதான் தற்போதைய சூழலில் சிரமமாக இருக்கிறது. மேலோட்டமாக படிப்பதில் விருப்பமில்லை. கிடைக்கும் நேரங்களிலும் கைப்பேசியில் படிப்பதில், பார்ப்பதில் அதிகம் போய்க் கொண்டிருந்தது. இனி புத்தகங்கள் படிக்க நேரம் ஒதுக்க வாய்ப்பு அமையுமென நம்புகிறேன்.
முதலாவதாக எழுத்தாளர் தேனம்மை லெஷ்மணன் Thenammai Lakshmanan அவர்கள் எழுதிய சிறுகதைத் தொகுப்பு நூலான சிவப்பு பட்டுக்கயிறு நிறைவு செய்தேன்.(புத்தகம் வாங்கி 2 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. முழுமையாக நிறைவு செய்து ஒரு வாரமாகிறது. )

யூ ட்யூபில் 411 - 420 வீடியோக்கள்

 411.கந்தகுரு கவசம் l தேனம்மை லெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=-98wV4ZCvvA


#கந்தகுருகவசம், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#KANDHAGURUKAVASAM, #THENAMMAILAKSHMANAN, 



412.முக்கூரார் கோயில் விஸ்வம் பாடல் l தேனம்மை லெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=ntnjd8s37OA


#முக்கூரார்கோயில், #விஸ்வம்பாடல்,  #தேனம்மைலெக்ஷ்மணன்,

#MUKOORARKOIL, #VISWAMPADAL, #THENAMMAILAKSHMANAN,

திங்கள், 10 அக்டோபர், 2022

அமேஸானில் 48, 49, 50 ஆவது மின்னூல்கள்.

 48.




என்னுடைய 48 ஆவது மின்னூல் “முன்னுரைகளும் இன்னுரைகளும்” அமேஸானில் விற்பனைக்கு உள்ளது. விலை ரூ. 50/- மட்டுமே.


முன்னுரைகளும் இன்னுரைகளும்

https://www.amazon.in/dp/B0B918XQYP


பல்வேறு நூல்களுக்கு நான் எழுதிய முன்னுரைகளும் இன்னுரைகளும் இங்கே இடம் பெற்றுள்ளன.


செல்ஃபோனில் கூட டவுன்லோட் செய்து படிக்கலாம். வாங்கியும் பரிசளிக்கலாம்.( ஈமெயில் ஐடிக்கோ, ஃபோன் நம்பருக்கோ பரிசாக அனுப்ப முடியும்.

யூ ட்யூபில் 401 - 410 வீடியோக்கள்

401.அஷ்டலெக்ஷ்மி கவசம் l சிவல்புரி சிங்காரம் l தேனம்மை லெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=GVU9yW4tXsw


#அஷ்டலெக்ஷ்மிகவசம், #சிவல்புரிசிங்காரம், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#ASHTALAKSHMIKAVASAM, #SIVALPURISINGARAM, #THENAMMAILAKSHMANAN, 



402.திருப்புகழ் l உடுக்கத்துகில் l கதிர்காமம் l தேனம்மை லெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=4wCBxyEJETM


#திருப்புகழ்,#உடுக்கத்துகில், #கதிர்காமம்,  #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THIRUPPUGAZH, #UDUKKATHUGIL, #KATHIRKAMAM, #THENAMMAILAKSHMANAN, 

சனி, 8 அக்டோபர், 2022

பெண்பூக்கள் ஓவியங்கள் - 2

 எனது பெண் பூக்கள் நூலுக்குத் தோழியும் ஆர்டிஸ்டுமான திருமதி மீனாக்ஷி மதன் சில ஓவியங்கள் வரைந்து கொடுத்தார்அது ஆழி பதிப்பகத்தின் மூலம் வெளியிடப்படுவதாக இருந்ததுதிரு செந்தில்நாதன் அதற்கான முயற்சிகள் எடுத்திருந்தார்ஏதோ ஒரு காரணத்தால் அது ஓவியங்களுடன் வெளியாகவில்லை

இது நடந்து பத்து வருடங்கள் இருக்கும்அவர் வரைந்த ஓவியங்கள் என்னிடம் அப்படியே இருந்தனஅவற்றை இன்று இங்கே பகிர்வதில் பெருமகிழ்வு கொள்கிறேன்

இவற்றுக்குப் பொருத்தமான எனது கவிதைகளின் இணைப்பையும் தந்திருக்கிறேன்காதலர் தினத்தில் வெளியாகவிருந்த இந்நூல் மாபெரும் பேர் பெற்றிருக்கும்ஏனோ அந்த வாய்ப்பை இழந்துவிட்டதுஇருந்தாலும் என் வலைப்பூவின் மகத்துவமும் குறைந்தது அல்லவே. :)


உள் அட்டைப்படம். 


யூட்யூபில் 391 - 400 வீடியோக்கள்

 391.மலைமகள் திருமகன் வண்ணப்பாட்டு l அரசி பழனியப்பன் l தேனம்மை லெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=kAtOpsut6Ho


#மலைமகள், #திருமகன், #அரசிபழனியப்பன், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#MALAIMAGAL, #THIRUMAGAN, #ARASIPALANIAPPAN, #THENAMMAILAKSHMANAN,



392.தேவாரப் பதிகம் l வாசி தீரவே l தேனம்மை லெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=kLtw4OGuXqA


#தேவாரப்பதிகம், #வாசிதீரவே, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#DEVARAPATHIGAM, #VASITHEERAVEY, #THENAMMAILAKSHMANAN, 

வியாழன், 6 அக்டோபர், 2022

புஸ்தகாவில் என் இரு மின்னூல்கள். (51 , 52 )

 புஸ்தகாவில் என் இரு மின்னூல்கள்.

சில்வர்ஃபிஷ் பதிப்பகம் வெளியிட்ட எனது இரு நூல்களான நன்னெறிக்கதைகள் புஸ்தகாவில் மின்னூலாக ஆக்கம் பெற்றுள்ளன. நன்றி சில்வர்ஃபிஷ் & புஸ்தகா. 

நன்னெறிக் கதைகள் பாகம் 1 & 2. 




https://www.pustaka.co.in/home/ebook/tamil/nanneri-kathaigal-part-1


குழந்தைகளுக்கு கதை கேட்பது முகவும் பிடித்தமான விஷயம். அப்படி தாங்கள் கேட்ட கதைகளை அவர்கள் செயல்முறை படுத்தும் விதமும் அழகோ அழகு. நாம் அவர்களுக்கு கதை கூறும்பொழுதே நல்ல விஷயங்களையும் சேர்த்து கூறினால் இன்னமும் சுவாரஸ்சியம் அதிகமாகிறது, குழந்தைகளும் கதையோடு ஒன்றிவிடுவார்கள். இதுபோலவே இந்நூலின் ஆசிரியரும் குழந்தைகளுக்கு தேவையான அனைத்து விஷயங்களை புராணக் கதைகளில் வரும் கதாபாத்திரங்கள் மூலம் நன்னெறிகளை விளக்கும் தொகுப்பே இந்நூல்...


யூ ட்யூபில் 381 - 390 வீடியோக்கள்

 381.கவலை தீர்க்கும் கடவுள் l மா. கண்ணப்பன் l தேனம்மை லெக்ஷ்மணன்
https://www.youtube.com/shorts/K2VcUBD3_tc


#கவலைதீர்க்கும்கடவுள், #மாகண்ணப்பன், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#KAVALAITHEERKUMKADAVUL, #MAAKANNAPPAN, #THENAMMAILAKSHMANAN,



382.பொறுமைக்கும் எல்லையுண்டே l மா.கண்ணப்பன் l தேனம்மை லெக்ஷ்மணன்
https://www.youtube.com/shorts/Ta6ehZxHSA4


#பொறுமைக்கும்எல்லையுண்டே, #மாகண்ணப்பன், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#MURUGA #MAAKANNAPPAN, #THENAMMAILAKSHMANAN,

புதன், 5 அக்டோபர், 2022

சோழ வேங்கையும் கேஷ்யூ பைட்டும்.

 3061. பாட்டி வீடும், பாட்டையாவும்



3062. சொந்தக்காரங்க



யூ ட்யூபில் 371 - 380 வீடியோக்கள்.

 371.அரகர சிவனே ஆடுகவே l  சோலை ராமச்சந்திரன் l  தேனம்மை லெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=MD_bY4cvTTg


#அரகரசிவனேஆடுகவே, #சோலைராமச்சந்திரன், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#ARAHARASIVANEY, #SOLAIRAMACHANDRAN, #THENAMMAILAKSHMANAN, 



372.ஸ்ரீ ஆஞ்சநேயர் துதி l தேனம்மை லெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=ZkUMxcpVyCs


#ஸ்ரீஆஞ்சநேயர்துதி, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#SRIANJANEYARTHUTHI, #THENAMMAILAKSHMANAN,

திங்கள், 3 அக்டோபர், 2022

மதுரை புத்தகத் திருவிழாவில் எனது ஆத்திச்சூடிக் கதைகள்

 மதுரை புத்தகத் திருவிழாவில் ஆத்திச்சூடிக் கதைகள்




பிரபல பத்திரிக்கையாளரும் மதுரை தானம் அறக்கட்டளையில் இருந்து வெளிவரும் நமது மண்வாசம் இதழின் ஆசிரியருமான  திரு ப திருமலை சார் மதுரையில் நடைபெற்றுவரும் புத்தகத் திருவிழாவில் எனது நூலான ஆத்திச்சூடிக் கதைகள் குறித்துப் பள்ளி மாணாக்கர்களுடன் ஒரு உரை ஆற்றியுள்ளார்..மிக மகிழ்ச்சியான அந்த நிகழ்வை உங்களுடன் பகிர்வதில் மகிழ்கிறேன். 

நன்றியும் மகிழ்ச்சியும் திருமலை சார்.

///மதுரையில் பிரம்மாண்டமாக நடந்து வரும் புத்தக கண்காட்சியில், இந்தாண்டு  சிறப்பம்சமாக  குழந்தைகளுக்கான அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. வாசித்தலை மையப்படுத்தி குழந்தைகளை வாசிக்கத் தூண்டும் வகையில் பல எழுத்தாளர்களும் பத்திரிகையாளர்களும் இந்த குழந்தைகள் மத்தியில் பேசி வருகின்றனர். இந்த வரிசையில் எழுத்தாளரும் பத்திரிகையாளருமான ப. திருமலை, குழந்தைகள் மத்தியில்  பிரபல எழுத்தாளர் தேனம்மை லெக்ஷ்மணன் அவர்கள் எழுதிய ஆத்திச்சூடி கதைகள் புத்தகத்தை வாசித்து  அதிலுள்ள கதைகளையும் அவர்களுக்கு எடுத்துக் கூறினார். சுமார் 200 மாணவ மாணவிகள் இதில் கலந்து கொண்டு பத்திரிகையாளர் திருமலை இடம் கேள்விகள் கேட்டனர். ஆத்திச்சூடி என்றால் என்ன ?அவ்வையார் யார்? ஆத்திசூடியில் உள்ள பாடல்கள் வரிகள்? நீதிநூல்கள் என்றால் என்ன? என்பன போன்ற பல கேள்விகளை மாணவர்கள் கேட்டார்கள். இதுபோல ப. திருமலை கேட்ட கேள்விகளுக்கு சரியான பதில் சொல்ல சொன்ன மாணவ மாணவிகளுக்கு  ,அவர் ஆத்திச்சூடி மூதுரை நல்வழி புத்தகங்களை பரிசளித்தார் .புத்தகக் கண்காட்சியில் இந்த அமைப்பு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது///


ஞாயிறு, 2 அக்டோபர், 2022

யூ ட்யூபில் 361 - 370 வீடியோக்கள்.

361.அம்புப் படுக்கை - ஒரு பார்வை l  தேனம்மை லெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=olAteWAI5Jw


#அம்புப்படுக்கை  #ஒருபார்வை #தேனம்மைலெக்ஷ்மணன்

#AMBUPPADUKKAI #REVIEW #THENAMMAILAKSHMANAN



2.மறைநீர் l நூல் பார்வை l தேனம்மை லெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=SUydzxNrgXU


#மறைநீர் #நூல்பார்வை #தேனம்மைலெக்ஷ்மணன்

#MARAINEER #BOOKREVIEW #THENAMMAILAKSHMANAN