புதன், 7 ஜூலை, 2021

கொஞ்சம் பஞ்சாங்கம், கொஞ்சம் ஜோசியம். பகுதி - 3

கொஞ்சம் பஞ்சாங்கம், கொஞ்சம் ஜோசியம். பகுதி - 3

தீவுகள், கடல்கள், தேவ வருஷம், வாரங்கள்,  பெரும்பொழுது 6 , சிறுபொழுது 6, பஞ்ச கன்னிகைகள். பாண்டியஸ்தலங்கள், இங்கிலீஷ் மாசங்கள், 

தீவுகள் 7.

சம்புத்தீவு

பிலட்சத் தீவு

குஞ்சத் தீவு

கிரௌவுஞ்சத் தீவு

சாகரத் தீவு

சான்மலித் தீவு

புஷ்கர தீவு


7 கடல்களும் நீரும்.

லவணம் - உப்பு நீர்

இட்சு - கருப்பஞ்சாறு

சுரா - கள்ளு

சர்பி - நெய்

ததி -தயிர்

க்ஷீரம் - பால்

சுத்தோதகம் - நல்ல நீர்


தேவ வருஷம் 7.


பாரத வருஷம்

கிம்புருட வருஷம்

அரி வருஷம்

இளாவித வருஷம்

இரம்மிய வருஷம்

ஐரன் வருஷம்

குரு வருஷம்

ஆக இல எ.

வாரங்களாவன. 

ஞாயிறு - ஆதிவாரம் - பானு வாரம்

திங்கள் - சோமவாரம் - இந்து வாரம்

செவ்வாய் - மங்கள வாரம் - பௌம வாரம்

புதன் - புத வாரம் - சௌமிய வாரம்

வியாழன் - குரு வாரம் - பிரகஸ்பதி வாரம்

வெள்ளி - சுக்கிர வாரம்

சனி - சனி வாரம் - ஸ்திரவாரம் - மந்தவாரம்


ஆக நாள் 7 க்கு வாரங்கள் அறியும்படி.


பெரும்பொழுது 6


கார் காலம்

கூதிர்காலம்

முன்பனிக்காலம்

பின் பனிக்காலம்

இளவேனிற்காலம்

முதுவேனிற்காலம்


சிறுபொழுது 6


மாலை

சாமம்

வைகறை

விடியல்

நண்பகல்

ஏற்பாடு ( மதியம்)


பஞ்ச கன்னிகைகள்


அகலிகை

துரோபதை

சீதை

தாரை

மண்டோதரி


பாண்டியஸ்தலங்களாவன.

கூடல்

புனல்வாசல்

அப்பனூர்

ஏடகம்

நெல்வேலி

திருப்பரங்குன்றம்

திருப்பத்தூர்

திருப்புவனம்

பிரான்மலை

காளையார்

திருவாடானை

இராமேஸ்வரம்

திருச்சுளிகை


ஆக பாண்டியஸ்தலங்கள் யசு.


இங்கிலீஷ் மாசமாவன.


ஜனவரி 31

பிப்ரவரி 28

மார்ச்சு  31

ஏப்பிரல் 30

மே 31

ஜூன் 30

ஜூலை 31

ஆகஸ்ட் 31

செப்டம்பர் 30

அக்டோபர் 31

நவம்பர் 30

டிசம்பர் 31


ஆக இங்கிலீஷ் மாசம் தேதி அறியும்படி. 


1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)