காரைக்குடி கம்பன் கற்பகம் பள்ளியில் நடந்துவரும் புத்தகக் கண்காட்சியில் பாரதி, பாரதிதாசன் பாடல் ஒப்புவித்தல் போட்டியில் மூன்று நடுவர்களுள் ஒருவராக இன்று பங்கேற்றேன். நிகழ்ச்சியை ஒருங்கிணைத்துப் பரிசுகள் வழங்கியவர் குழந்தைக் கவிஞர் திரு. அழ வள்ளியப்பா அவர்களின் புதல்வி திருமதி தேவி நாச்சியப்பன். மற்ற நடுவர்கள் சாந்தா , ஸ்வேதா ஜீவரத்தினம் ( கார்த்திகேயன் பள்ளித் தலைமை ஆசிரியை ).
( இந்நிகழ்வின் சில புகைப்படங்களைப் பின்னர் பகிர்வேன் )
கம்பன் மணிமண்டபத்தில் பாரதி, பாரதிதாசன் பாடல்கள் ஒப்புவித்தல் போட்டியில் கலந்துகொண்ட மாணாக்கருக்கு ஒரு சிற்றுரை வழங்கினேன். அதை சின்ன மகன் சவுண்ட்க்ளவுடில் அப்லோட் செய்திருக்கிறார்
https://soundcloud.com/sabalaksh/thenammai-lakshmanan-kamban-manimandapam-motivational-speech-2020-02-09
கேட்டுப் பார்த்துட்டு சொல்லுங்க மக்காஸ். :)
இங்கேயும் சில புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளேன்.
பரிசு பெற்ற மாணவச் செல்வங்களுக்கு வாழ்த்துக்கள்.
மனநிறைவு கொடுத்த நிகழ்வு. நன்றி திருமதி தேவி நாச்சியப்பன்.

வாழ்த்துகளும் பாராட்டுகளும்.
பதிலளிநீக்குபிறகு தான் உங்கள் சிற்றுரை கேட்க வேண்டும்.
கேட்டுவிட்டுச் சொல்லுங்கள் வெங்கட் சகோ :)
பதிலளிநீக்குவலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!