சனி, 11 ஆகஸ்ட், 2018

பூக்கூடையும் முறைமாமனும்.

கூடை கூடையாய் இயற்கை சேமிப்போம்.
.




5 கருத்துகள்:

  1. கூடைகளில் இத்தனை வகைகளா..! எத்தனைப் பயன்பாடுகள். இயற்கையுடன் வாழ்ந்த வாழ்க்கையை அந்த வாழ்க்கையின் அடையாளமாக இருந்த கூடைகளை எங்கே தொலைத்துவிட்டோம் என்ற கேள்வி எழுகிறது. மீட்டெடுப்போம் கூடைகளை மட்டுமல்ல நம் வாழ்க்கையையும். அருமையான பதிவு. ஒன்றுவிடாமல் தொகுத்திருக்கும் உங்கள் முயற்சிக்கு என் பாராட்டுதல்கள்.

    பதிலளிநீக்கு
  2. அம்மாடி... எவ்வளவு தகவல்கள்...!

    பதிலளிநீக்கு
  3. அவர்களின் திறமைக்கே பலவற்றை வாங்கலாம்...

    பதிலளிநீக்கு
  4. நான் அரக்கோணத்தில் பள்ளியில் ஒன்பதுவயதுக்குள்ளிருக்கும் பனை ஒலையில் பாய் முடையக்கற்றிருந்தேன்கை வேலைஎன்று பாடம் என்மனைவி ப்ளாஸ்டிக் வயரில் அழகான் கூடைகள் செய்திருக்கிறாள்

    பதிலளிநீக்கு
  5. நன்றி புதிய மாதவி

    நன்றி ஸ்ரீராம்

    ஆம் டிடி சகோ

    உங்களுக்கும் உங்க மனைவிக்கும் பாராட்டுகள் பாலா சார் :)

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)