வியாழன், 25 ஜனவரி, 2018

இன்னும் கொஞ்சம் ஃபோட்டோ கலாட்டா. MY CHILDREN ALBUM - 2

மழலைகள் என்றால் எந்த வயதினருக்கும் விருப்பமே. அதிலும் பதின்பருவத்தில் பார்க்கும் மழலைகளை எல்லாம் எடுத்துக் கொஞ்சுவோம் விளையாட விரும்புவோம். அப்போ நம்ம நெஞ்சைக் கொள்ளை கொண்ட குட்டீஸ் கலெக்‌ஷன் இது. துரு துரு திரு திருவென விழிக்கும் அழகுப் பாப்பாக்கள் அணிவகுக்கிறார்கள்.

சேட்டைக்காரக்குட்டிக :)














5 கருத்துகள்:

  1. முதல் குழந்தை அழகு கொஞ்சுகிறது

    பதிலளிநீக்கு
  2. ஆல்பம் கலக்கல்! உங்கள் ஸ்கெச்சும் ரொம்ப அழகா இருக்கு..

    பதிலளிநீக்கு
  3. நன்றி பாலா சார்

    நன்றி மலர்விழி

    நன்றி முத்துசாமி சகோ

    நன்றி கீத்ஸ்.

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)