வெள்ளி, 27 அக்டோபர், 2017

இரா வேலுச்சாமியின் மறுபடியும் பூக்கும் - ஒரு பார்வை.

கல்லூரிப் பருவத்திலும் கல்யாணப் பருவத்திலும் கொடுக்கப்பட்ட நூல்களை இப்போதுதான் முழுமையாக வாசிக்கிறேன். அவற்றில் ஒன்று இரா வேலுச்சாமியின் மறுபடியும் பூக்கும்.  1981 களில் வந்த கவிதைகள். 
லீவ்ஸ் ஆஃப் ஐவிக்கு  அதிகம் ஆர்ட்டிகிள் கொடுத்ததுக்காக கிடைச்ச பரிசு.



இந்த விமர்சனம் அமேஸானில் ”25 நூல்கள் - ஒரு பார்வை ( மூன்றாம் தொகுப்பு )” என்ற தலைப்பில் புத்தகமாக்கம் பெற்றுள்ளது. அங்கே படிக்கலாம். நன்றி மக்காஸ்.


நூல் :- மறுபடியும் பூக்கும்.
ஆசிரியர் :- இரா. வேலுச்சாமி
பதிப்பகம் :- நர்மதா பதிப்பகம், ( நவம் 1984)
விலை :- 7.50 /- காசு. 

3 கருத்துகள்:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு
  2. 2009 இல் நான் வலைப்பதிவிட்ட சிறிய காலத்திலிருந்து உங்களை தொடர்ந்து வருகிறேன். எதெச்சையாகத் தான் இந்த பதிவை பார்க்க நேர்ந்தது, மிகவும் ஆச்சரியப்பட்டேன்.

    37 வருடங்களுக்கு முன்பு வெளிவந்த ஒரு புத்தகத்தை தூசுத்தட்டி படித்ததும், அதற்கு நீங்கள் ஒரு பதிவெழுதியதும் மட்டுமே ஆச்சரியம் அல்ல,
    இரா வேலுச்சாமி அவர்கள் இறந்து இருபது வருடங்களுக்கு மேலாகிறது என்பதும்,
    அவர் குறித்த இப்பதிவை தற்செயலாக கடந்த அவர் மகளாகிய எனக்கும் இது பெரும் ஆச்சரியம் தான்,

    தங்களுக்கு என் அன்பும் நன்றிகளும். உங்களுடன் பேச விருப்பம் :)

    பதிலளிநீக்கு
  3. எனக்குப் பிடித்த கவிஞர்.

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)