புதன், 9 நவம்பர், 2016

பாபநாசமும் கருத்து கந்தசாமியும்

1101. பாபநாசத்துக்குப் பின் சர்வநாசம்.. முடிவெடுக்க 2 வருஷமாம்.. எப்பிடி கௌதமி..புத்திசாலிங்களையும் காதல் புரட்டிப் போட்டுடுது. ஒண்ணுமில்லாம ஆக்கிடுது. பட் பொண்ணப் பத்தி சொல்லாம பிரிஞ்சிருக்கலாம். something odd..

http://tamil.oneindia.com/news/tamilnadu/gowtami-kamal-separted-266125.html

1102. எல்லாவற்றின் மீதும் நம்பிக்கை போயிடுதும்பாங்கள்ல அது போல இருக்கு.. சில விஷயங்களைக் கடக்க கஷ்டமா இருக்கு .. கொடுமைடா.. ஹ்ம்ம்ம்.

https://www.youtube.com/watch?v=ahUWAp50xGY

1103.BRAIN.. BRAIN.. EVERYWHERE..

1104. பட்டாசா., ட்ரான்ஸ்ஃபார்மரா.. கரெண்ட் கட்..

1105. IF SOMEONE DOESN'T APPRECIATE YOUR PRESENCE MAKE THEM TO APPRECIATE YOUR ABSENCE..!!!

1106. The e mail you entered does not belong to any account. ---- appidinnu varumpothu vara kovam mathiri epavumey vanthathillai.

1107. Dinam koncham pothum



1108. Rendu varam munney intha idam eeno bayamuruthiruchu..

1109. தவறு செய்த யாரோ ஒருத்தரை நோகடிப்பதற்காக நம்முடன் இருக்கும் நல்லவர்கள் பலரை நோகடிக்கக்கூடாது என நினைக்கிறேன்.

1110.தலைவலியும் திருகுவலியும் தனக்கு வந்தால் தெரியும்.

1111. When a woman gets too old to be attractive to men she turns to God. - Balzac

1112. O
MY
LORD
GOD
KADAVULEE
PLZ
SAVE
ME
&
CONTROL
ME
NOT
TO
TURN
A
KARUTHU
KANTHASAMY
AGAIN..
LAST YR LOSS LOSS.. LOSSO LOSS..:(

நான் ரெண்டு நாளைக்கு ஃபேஸ்புக்குக்கு லீவுப்பா.

1113. இன்னிக்கு ஒரு கேள்வி கேட்டுட்டு எஃபிக்கு எண்டர் கொடுக்கலாம்னு நினைச்சேன்.. நான் எங்கே இருக்கேன் திரிசங்கு சொர்க்கத்திலா, திரிசங்கு நரகத்திலா.. in a virtual paradise or virtual hell.. நல்ல வேளை.. எனக்கு கண் தெரியாம போயிடுச்சு..


1114. புயலாலும் மழையாலும் எந்த மக்களுக்கும் தீங்கு ஏற்படாமல் இருக்க பிரார்த்திப்போமாக.. (நம் மனதின் புயல்களைப் போல.). அமைதியும் சாந்தமும் உள்ள எண்ணங்கள் எங்கும் நிறைந்திருக்கும் இயற்கையிலும் பிரதிபலிக்கும். எல்லா மக்களும் இயற்கைப்பேரருளின் கொடையால் பாதுகாப்பாக இருக்கட்டும். நல்ல நாளாக அமையட்டும் அனைவருக்கும்.

1115. ஆத்தா ஒரு நாள் கோச்சுகிட்ட.. வெளையாட்டுன்னு நினைச்சு ஆட்டம் போட்டோம். அடுத்த நாளும் கோச்சுகிட்ட .. வீட்டுல படுத்துத் தூங்கினோம். மூணா நாளும் கோச்சுகிட்ட.. கொஞ்சம் பயமா போச்சு. ஒரு வாரமா தொறு தொறுங்கிறியே.. பயந்து கெடக்கு..அப்பிடி என்ன கோவம்.. எதாயிருந்தாலும் பேசித் தீர்த்துக்கலாம். கொஞ்சம் நில்லாத்தா மழையே..

1116. ஏகப்பட்ட வேலை இருக்கு.. ப்லாக் போஸ்ட் போடல.. மெயில்ஸ் பார்க்கலை. விடிஞ்சும் விடியாததுமா லாப்டாப்பை தட்டினா ஃபேஸ்புக்னு மட்டும் கை டைப்படிப்படிக்குதே .. இந்த வகை வியாதி எத்தனை பேருக்கு இருக்கு.. உண்மைய சொல்லுங்க ப்ளீஸ்...

1117.ப்ரொஃபைல் ஃபோட்டோ போடுவதில் லைக் மட்டும் போட்டால் நல்லது. கருத்து( கமெண்ட் ) தேவையில்லைன்னு நினைக்கிறேன். ( தனிப்பட்ட முறையில் ஃபோட்டோ ஏன் போடுறோம்னு விளக்கம். -- ஒரு மாதிரி கண்ணாடியில் நம்மை நாமே திரும்ப திரும்ப அதே மாதிரி பார்ப்பது போலிருப்பதால் கொஞ்சம் ப்ரொஃபைலை மாத்திக்கிறது . அதுல சில சமயம் வரும் கமெண்ட்ஸ் நம்மை சங்கோஜப்படவும் சங்கடப் படவும் வைக்கும்.

1118. நாய் பெற்ற தெங்கம்பழம்....

1119. அபார்ட்மெண்ட்ஸே கனவுக் காட்சியில மருந்து அடிச்சி விட்டா மாதிரி இருக்கு. குட்டிப் பசங்க பண்ற வெடி பட்டாசு அட்ராசிட்டீஸ்.

1120.எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும்.
ஏதிலார் குற்றம்போல் தன் குற்றம் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு.
எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பதறிவு.

-- நன்றி திருவள்ளுவருக்கு. இதெல்லாம் நான் கருத்து சொல்ல முன்னாடி தினம் பார்த்துக்கணும்னு நினைக்கிறேன் மக்காஸ். HAPPY WEEKEND.. குடும்பத்தோட சண்டேயக் கொண்டாடுங்க. சண்டைய இல்ல



டிஸ்கி :-

இவற்றையும் பாருங்க.


1. ஞானம் பிறந்த கதை. 

2. ஸ்வரமும் அபஸ்வரமும். 

3. அழகும் அறிவும் அன்பும் குழந்தைகளும்.

4. கணவன் அமைவதெல்லாம்..

5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..

6. அன்பெனும் பேராயுதம்.

7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.

8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும். 

9. என் வீடு என் சொர்க்கம்.

10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும். 

11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும். 

12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.

13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி‬.

14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி

15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும் 

16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)

17. முகமூடிகளும் மனப்பூக்களும். 

18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !. 

19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும். 

20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.

21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.  

22. இன்ஃபாக்‌ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!

23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும். 

24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.

25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும். 

26. தோற்றவர்களும் துணிந்தவர்களும்.

27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும். 

28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும்.

29.  நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.

30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும்.  


31.வெள்ளத் தீயும் தேரை இதயமும். 

32. காதல் கவுஜைகளும் முகநூல் காதலும். 

33. பேதை மனுஷியும் மாமியார் சிண்ட்ரோமும்.

34. டிவிஎஸ் 50 யும் ஸ்வீட் நத்திங்ஸும். :)

35. நோக்கர்களும் நந்தா விளக்கு விருதும். 

36. போதையும் போதிமரமும்.

37. மாயக் குடுவையும் மனமீனும்.

38. அஸ்வத்தாமன் அஸ்திரமும் யூதாஸ் நாவும். 

39. ஆணியன் ரோஸ்டும் அலாவுதீன் பூதமும். 

40. 99 ம் இல்ல 21 ம் இல்ல, ஒருநாள் சபதம்தான்.

41. சாண்ட்விச்சும் ஊறுகாயும்.

42. நெபுலாவும் ப்ரத்யங்கிராவும். 

43. 2065 ம் ஆறு லட்சமும். !!! 

44. மழைப்புரவியும் பஜ்ரங்பலியின் வாலும். 

45. கறுப்புப் பட்டாம் பூச்சியும் குட்டிக் குளவியும். 

46. எடிட்டர் பாப்பும் அர்பன் விவசாயியும்.

47. கும்பகர்ணியும் எல்லைச்சாமியும்.

48. கவனிப்பும் அவதானிப்பும். 

49. பெங் குவின்களும் வால்ரஸ்களும். 

50. சிவப்புப் பட்டுக் கயிறும் நெல்லை உலகம்மையும் 

51. கோல்டன் ஃபேஷியலும் போஸ்ட் புல்லட்டினும். 

52. அப்பிராணிகளும் அசட்டுத் தித்திப்பும். 

53. SUMO வும் சவாரியும்.

54. அரசனும் ஆண்டியும். 

55. கோயமுத்தூரும் கர்நாடகாவும்.

56.  பாபநாசமும் கருத்து கந்தசாமியும்







3 கருத்துகள்:

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)