வியாழன், 8 செப்டம்பர், 2016

கல்கி பவளவிழாக் கொண்டாட்டங்கள்- சில படங்கள்.

கல்கி பவளவிழாக் கொண்டாட்டங்கள் சில படங்கள்.ஆகஸ்ட் 6 ஆம் தேதிக் கொண்டாட்டத்தின் போது காமராஜர் அரங்கில் எடுத்தது.

சுதாசேஷய்யன் அவர்கள் பேசியபோது எடுத்தது. 

கோகுலம் சார்பாக நடத்தபட்ட நிகழ்ச்சிகள் உணவுக்குப் பின் மாலைதான் தொடங்கின. எனவே முன்னே சென்று அமர்ந்து புகைப்படம் எடுத்தோம்.
குழந்தைகள் நடனம், குறும்படம் என்று சிறப்பாக இருந்தது நிகழ்வு.
ஃபோல்க் டான்ஸ்,

பரதநாட்டியம்.
மேஜிக்‌ ஷோ

சென்னையில் உள்ள காதுகேளாதோர் வாய் பேசாத பள்ளிக் குழந்தைகள் ஆசிரியரின் கை அசைவைப் பார்த்தே இசைக்கேற்றபடி நடனமாடியது சிறப்பு.
அவர்களுக்கு கோகுலத்தின் பொறுப்பாசிரியர் திரு லதானந்த் அவர்கள் பரிசுகள் வழங்கி மகிழ்ந்தார்கள்.

அந்தக் குழந்தைகளை அழகாக ஆட்டுவித்த ஆசிரியைக்கு கல்கி குழும இயக்குநர் திரு லெக்ஷ்மி நடராஜன் அவர்கள் நன்றி தெரிவித்தார்கள்.
ஆசிரியைக்கும் சிறப்பு செய்தார்கள்.
விழா முடிந்து கை நிறைய புத்தகங்களும் இன்னும் சில பரிசுப் பொருட்களுடனும் வந்து சேர்ந்தோம் மகிழ்வுடன்.
பவளவிழாக் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள நேர்ந்தது பெருமைக்குரிய விஷயமே.

கோகுலம் சார்பாகக் கிடைத்த பரிசுகளுக்கும் வெகுமதிகளுக்கும் நன்றி.

5 கருத்துகள்:

  1. நன்றி ஜெயக்குமார் சகோ

    நன்றி வெங்கட் சகோ

    நன்றி துளசி சகோ & கீத்ஸ்

    பதிலளிநீக்கு
  2. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)