வெள்ளி, 24 ஜூன், 2016

99 ம் இல்ல 21 ம் இல்ல, ஒருநாள் சபதம்தான்.

781. X Y Z AND ZIG ZAG AA ORU ROAD .. PERU DOCTOR MOORTHY SALAI. EAST WEST NORTH SOUTH ELLA PAKKAMUM TWIST..AND TURNINGS..

782. ethai athigam nesikiromoy athai athgam verukirom.. ethai athigam verukiromoy atheiyee athigamayum nesikirom.. ESK ithu

783.விட்டு விடுதலையாகி அந்தச் சிட்டுக் குருவியைப் போலே...பறக்கணும் பறக்கணும்..
>
>
ஃபேஸ்புக்லேருந்து..

784. விதம் விதமான கீரைகள். முளைக்கீரை, அது போக தண்டுக்கீரை,அரைக்கீரை, லச்சகெட்ட கீரை, சிறுகீரை, பொன்னாங்கண்ணி, மணத்தக்காளி, பாலக், பசலை, கருவேப்பிலை, புதினா, கொத்துமல்லி, முள்ளங்கிக் கீரை, பார்ஸ்லி, சீலரி, வெங்காயத்தாள், பருப்புக் கீரை, வல்லாரை,கோங்குரா,கடுகுக்கீரை, சோம்புக் கீரை,முடக்கத்தான், முள்ளுமுருங்கை, முசுமுசுக்கை, தூதுவளை , கரிசலாங்கண்ணி, கையாந்தரை, கீழாநெல்லி, என்று விதம் விதமான கீரைகள். பச்சைத் தண்ணியா பார்த்ததுமே சாப்பிடவேண்டும்போல் இருந்தன.

#சந்தை.

785. நலமா இருக்கீங்களா மக்காஸ்..

எப்பவும் அவசரம்தான்.

சில நாள் கழித்து மீண்டும் சந்திப்போம்.. -cag pride.

786. துக்கத்தை
இரவு அதிகமாக்குகிறது.
தூக்கம் தொலைத்துவிடுகிறது.

‪#‎தூங்குமூஞ்சி‬

787.  சந்தோஷமா இருந்தா ஒரு ஸ்வீட் சாப்பிடணும். ரொம்ப சந்தோஷமாயிட்டா ஒவ்வொன்னிலிருந்தும் ஒன்னு. :) ரொம்ப கோவமாயிட்டா டப்பாவோட காலி பண்ணிடனும். :)

‪#‎SUGAR_CRUSH‬


788.பாலைக் கக்கும் அன்னங்களும் பாதி மனிதனும்.

--- இந்த தலைப்பு ஓகேயா..

789. RESTLESS MIND IS DEVIL'S WORKSHOP...


790. எள்ளல்கள் உயிர்ப்பிக்கின்றன..

791. நமது நம்பிக்கைகள் மரிப்பதைவிட நமக்குப் பிடித்தவர்களின் நம்பிக்கை மரிப்பதைக் கையாலாகாமல் பார்த்துக் கொண்டிருப்பது கொடுமையானது

792. புது ஃபோனு புது லாப்டாப்பு புது வண்டி.. ஆனா எல்லாம் புரிபடவேயில்லை.. கலக்குது போங்க :P :P

793. ரௌத்திரம் பழகுன்னுதானே சொன்னாங்க. ரௌத்திரமாவே இருன்னு சொன்னாங்களா என்ன.கோவம் வந்தா போ மாட்டேங்குதே..ஒரு வேளை பிபி எகிறிடுச்சோ.

‪#‎என்னச்_சொன்னேன்‬.

794. எல்லாரையும் ஒரே நேரத்தில் பகைத்துக் கொள்வது எப்படி ?.
.
.ஒண்ணும் செய்ய வேணாம். எல்லார் சொல்றதையும் கேட்டு எல்லாருக்கும் நல்லவங்களா இருக்கப் பாருங்க. முடிஞ்சிது.

795. எப்பவும் நச்சரிக்கிறவங்க ஒருநாள் மௌனமா இருந்தா கூட பயமா கீதே.. இதென்ன ஃபோபியா..

796. இது ரத்த பூமி. நீங்கள்ளாம் ரௌடியே இல்ல.. ஓடிருங்கன்னு சொல்றாங்களே. வாண்டடா ஜீப்புல ஏறிட்டமோ :P

797. முக்கியமாய் இருப்பதும் முக்கியமற்றுப் போவதும் வினையெச்சமா.. வினையால் அணையும் பெயரா..

798.self regulation..
799. 99 ன்னாங்க. அப்புறம் இப்ப 21 ங்கிறாங்க. நான் இன்னிக்கு ஒரு நாள் மட்டும் சபதம் எடுத்துக்கப் போறேன். ஹிஹி 24 மணி நேரம் மட்டும்தான் ஃபேஸ்புக் பாக்குறதுன்னு..:P. 
800. அலறாதீங்க மக்காஸ்ஸ்ஸ். சரி உருப்படியா ஒண்ணு செய்றேன். நிறைய புக்ஸ் சேர்ந்து போய் படிக்க வேண்டி இருக்கு. தினம் ஒரு மணி நேரம் கட்டாயம் புக்ஸ் படிக்க ஒதுக்கணும்.

#டெய்லி_சேலஞ்ச் :)



டிஸ்கி :-

இவற்றையும் பாருங்க.


1. ஞானம் பிறந்த கதை. 

2. ஸ்வரமும் அபஸ்வரமும். 

3. அழகும் அறிவும் அன்பும் குழந்தைகளும்.

4. கணவன் அமைவதெல்லாம்..

5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..

6. அன்பெனும் பேராயுதம்.

7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.

8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும். 

9. என் வீடு என் சொர்க்கம்.

10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும். 

11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும். 

12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.

13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி‬.

14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி

15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும் 

16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)

17. முகமூடிகளும் மனப்பூக்களும். 

18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !. 

19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும். 

20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.

21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.  

22. இன்ஃபாக்‌ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!

23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும். 

24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.

25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும். 

26. தோற்றவர்களும் துணிந்தவர்களும்.

27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும். 

28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும்.

29.  நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.

30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும்.  


31.வெள்ளத் தீயும் தேரை இதயமும். 

32. காதல் கவுஜைகளும் முகநூல் காதலும். 

33. பேதை மனுஷியும் மாமியார் சிண்ட்ரோமும்.

34. டிவிஎஸ் 50 யும் ஸ்வீட் நத்திங்ஸும். :)

35. நோக்கர்களும் நந்தா விளக்கு விருதும். 

36. போதையும் போதிமரமும்.

37. மாயக் குடுவையும் மனமீனும். 


38. அஸ்வத்தாமன் அஸ்திரமும் யூதாஸ் நாவும். 

39. ஆணியன் ரோஸ்டும் அலாவுதீன் பூதமும். 

40. 99 ம் இல்ல 21 ம் இல்ல, ஒருநாள் சபதம்தான். 

41. சாண்ட்விச்சும் ஊறுகாயும்.

42. நெபுலாவும் ப்ரத்யங்கிராவும். 

43. 2065 ம் ஆறு லட்சமும். !!! 

44. மழைப்புரவியும் பஜ்ரங்பலியின் வாலும். 

45. கறுப்புப் பட்டாம் பூச்சியும் குட்டிக் குளவியும். 

46. எடிட்டர் பாப்பும் அர்பன் விவசாயியும்.

47. கும்பகர்ணியும் எல்லைச்சாமியும்.

48. கவனிப்பும் அவதானிப்பும். 

49. பெங் குவின்களும் வால்ரஸ்களும். 

50. சிவப்புப் பட்டுக் கயிறும் படைப்பூக்கமும். 











3 கருத்துகள்:

  1. ரசித்தேன்... சிலவற்றை இங்கேயும் முகப்புத்தகத்திலும்....

    பதிலளிநீக்கு
  2. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)