செவ்வாய், 29 மார்ச், 2016

டிவிஎஸ் 50 யும் ஸ்வீட் நத்திங்ஸும். :)


661. ஒரு டிவிஎஸ் 50 தரும் மனதுக்கு இணக்கமான பயணத்தை வேறெந்தப் பயணமும் கொடுப்பதில்லை.

#அனுபவம்_பேசுது :)

662. வெள்ளரித்துக் கிடக்கும் புகைப்படங்கள் வரிசைக்கிரமமாய் கிடந்து கடந்த ஒரு வாழ்க்கையை ஞாபகப்படுத்துகின்றன.

663. இந்த ஸ்வீட் நத்திங்க்ஸ் அப்பிடிங்கிறாங்களே.. அப்பிடின்னா என்ன

664. பொய்மையும் வாய்மையிடத்துப் புரை தீர்த்த
நன்மை பயக்கும் எனின்.

-- ஒண்ணுமில்ல நேத்து ஒரு பொய் சொல்லிட்டேன். அதான் திருவள்ளுவரைத் துணைக்குக் கூப்பிட்டேன்



665. பாதி பாதியாப் படிச்சு வைச்ச புத்தகங்கள் ஏராளமா இருக்கு. எப்ப முடிச்சு எப்ப மதிப்புரை எழுதுறதுன்னு தெரில. கை வைக்கிற இடமெல்லாம் புத்தகம்.

இந்த புக்க விட்டுப் போனாத்தானே மித்த புக்க முடிக்கிறதுக்கு


‪#‎ஃபேஸ்புக்_அடிமைகள்‬ .


666.திடீர் திடீர்னு ஒரு வெறுமை.

‪#‎சோலைக்குள்_பாலை‬.

667. அரசியல் பதிவு போடாட்டி ஆட்டைல சேர்த்துக்க மாட்டாங்களாமே.. எதைப் பத்தியும் நம்பிக்கையா சொல்றதுக்கு எதுவுமே இல்லை. ஊர் விட்டு ஊர் போயிட்டே இருக்கோம். இந்த தரமாவது வோட்டுப் போடணும். அட்லீஸ்ட் நோட்டா.

668. இளவரசன், சங்கர், ரோஹித் , விஷ்ணுப்ப்ரியா, சாய் ப்ரசாத், மனம் பதைக்கிறது.

தொடரும் கொலைகளுக்கும் தற்கொலைகளுக்கும் தீர்வு என்ன.
மனக் கசடுகளையும் மன அழுத்தத்தையும் தவிர்ப்பது எப்படி.

669.காலை வணக்கம், வாழ்த்துகள், வாழ்க வளமுடன், ஆழ்ந்த இரங்கல், இப்படி ஒரு நாலைந்து வார்த்தைகளே மாற்றி மாற்றி முடிந்து வைத்து விடுகின்றது ஒவ்வொரு தினத்தையும்.

670. ப்லாகுன்னா என்னன்னே தெரியாது 4 வருஷத்துக்கு முந்தி ( 8 வருஷத்துக்கு முந்தி ) .. ஆனா இப்ப செத்தா ஒரு ப்லாகராதான் சாவேன்னு தெரியுது.. ப்லாக் எழுதிக்கிட்டேதான். ( ஹிஹிஹி இத நடிகர்கள், எழுத்தாளர்களோட ஸ்டேடசோட சேர்த்துப் பார்க்கவேண்டாம்.. பா..)

671. வகுப்பை புறக்கணிக்கலாம், மனிதச் சங்கிலிப் போராட்டம் நடத்தலாம்.. ஆனால் உண்ணாவிரதம் வேண்டாமே.. மயங்கி இருப்பவர்களைப் பார்த்தால் ஒரு அம்மாவா கஷ்டமா இருக்கு.

672. ஸ்மைலிக்கு பதில் ஸ்மைலி என்று நீண்டுகொண்டே போகின்றன சில உள்டப்பித் தகவல்கள்.

673. திகட்டிப் போனவை தேடி வருவதில்லை.

674. too much of anything is good for nothing - too much of
exercise is too bad .shall i go for a second time walking or not ??!!:)

675. papper reading fills a day.

#times_of_india.

676. i want somemore sudoku & kakure.

#sudoku_crazy.

677. Artificial visuals damages the awesome lyrics. .. Sometimes.

678. herbarium. neem leaves. :)  plus two pulla. :)
மயில் குட்டி போட வைச்ச மாதிரி ஒரு நோட்ல வைச்சிருக்கேன்.


679.பொசசிவ்னெஸ் பாய்சன் மாதிரி.. நாம தொட்டவுடனே நம்மை நீலம்பாரிக்க வச்சிடுது..

680. எத்தனை கவலைகள் இருந்தாலென்ன.. தினமும் புதிய வானம் புதிய பூமி.. புதிய பனித்துளிகள்.. HAVE SOME FILTER COFFEE.. HAVE A NICE DAY MAKKASSS. ( EVEN IF SOMEONE ANNOYING U WITH THEIR CARE.. LOL..)


டிஸ்கி :-

இவற்றையும் பாருங்க.


1. ஞானம் பிறந்த கதை. 

2. ஸ்வரமும் அபஸ்வரமும். 

3. அழகும் அறிவும் அன்பும் குழந்தைகளும்.

4. கணவன் அமைவதெல்லாம்..

5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..

6. அன்பெனும் பேராயுதம்.

7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.

8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும். 

9. என் வீடு என் சொர்க்கம்.

10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும். 

11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும். 

12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.

13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி‬.

14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி

15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும் 

16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)

17. முகமூடிகளும் மனப்பூக்களும். 

18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !. 

19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும். 

20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.

21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.  

22. இன்ஃபாக்‌ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!

23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும். 

24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.

25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும். 

26. தோற்றவர்களும் துணிந்தவர்களும்.

27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும். 

28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும்.

29.  நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.

30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும்.  


31.வெள்ளத் தீயும் தேரை இதயமும். 

32. காதல் கவுஜைகளும் முகநூல் காதலும். 

33. பேதை மனுஷியும் மாமியார் சிண்ட்ரோமும்.

34. டிவிஎஸ் 50 யும் ஸ்வீட் நத்திங்ஸும். :)

35. நோக்கர்களும் நந்தா விளக்கு விருதும். 

36. போதையும் போதிமரமும்.

37. மாயக் குடுவையும் மனமீனும்.

5 கருத்துகள்:

  1. //670. ப்லாகுன்னா என்னன்னே தெரியாது 4 வருஷத்துக்கு முந்தி.. ஆனா இப்ப செத்தா ஒரு ப்லாகராதான் சாவேன்னு தெரியுது.. ப்லாக் எழுதிக்கிட்டேதான்.//

    :))))) உண்மையை உண்மையாகச் சொல்லியுள்ளீர்கள் :)))))

    அனைத்தும் அருமை. பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  2. நவீன தொழினுட்ப வளர்ச்சியில் புதுப் பொலிவுடன் மீண்டும் இணையத்தை கலக்க வருகிறது ​தமிழ்BM இணையம். உலக இணையதளப் பெருக்கத்தில் உங்கள் இணையதளங்களை விரைவில் வாசகர்கர் வசப்படுத்த எம்மால் முடியும்.
    ஒருமுறை எமது இணையத்துடன் இணைந்தால் உங்கள் இணையப்பக்கங்களை நூற்றுக்கு மேற்பட்ட வாசகர்கள் பார்வையிடச் செய்ய நாம் தயார்.
    பதிவுகளுக்கு முந்துங்கள்
    எமது இணையம் தொடர்பான பழுதுகள், முறைப்பாடுகளை உடனடியாக பதிவு செய்யுங்கள். 24 மணி நேரத்துக்குள் எங்கள் தொழினுட்ப அலுவலர்கள் மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டு உங்களுக்கு உதவுவார்கள்..
    நன்றி
    தமிழ்BM
    www.tamilbm.com

    பதிலளிநீக்கு
  3. தினமும் புதிய வானம் புதிய பூமி.. புதிய பனித்துளிகள்
    உண்மை அருமை

    பதிலளிநீக்கு
  4. நன்றி விஜிகே சார்

    நன்றி ஜெயக்குமார் சகோ

    பதிலளிநீக்கு
  5. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)