ஞாயிறு, 20 டிசம்பர், 2015

வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.

461 . திருமண நாளில் காலையில் பாடிய ஒரு ஒலி பெருக்கிப் பாடல்..பல வருடம் கழித்துக் கேட்கையிலும் ஜில்லென்று..:))
https://www.youtube.com/watch?v=tYzLPhMUTgE

462. LAWN MOVER MAN.. EVERYTIME ITS NICE TO WATCH BROSNAN'S SHINING EYES, GLASSES, HAIRSTYLE RATHER THAN HIS ACTING..:)))))

463. 1.Go to Google. 2. Type "Top 50 women on internet" 3. Click on the first link. 4. Look at seventh Rank. 5. Like before u die laughing !!

464. சில ஆன்மீகவாதிகளின் பதில்களைப் படித்தால் அகங்காரவாதிகள் போலத் தோன்றுகிறதே. !

465. Spraysssssssssssssssssssssss.....பூச்சிக்கு இல்ல.. ஹிஹி இதெல்லாம் போன 3 மாசம் வீட்டுல இருக்குற எல்லாரும்தான் உபயோகப்படுத்தினது.. :)) சும்மா அப்லோட் செய்தேன்..;)))))

466. மிக எளிமையானது என் உலகம். .. சில பாட்டுக்களோடு.. சந்தோஷமானதாய்.. வாழ்க பாடகர்கள்., பாடலாசிரியர்கள்., இசையமைப்பாளர்கள்., நடிகர்கள்., இயக்குனர்கள்.. விஷுவல் ட்ரீட்..:))

467. கமல்தான் நடிகர். கேபிதான் டைரக்டர்., ஜெயகாந்தன்., சுஜாதாதான் எழுத்தாளர்.. என சொல்லும் பெட்டர் ஹாஃபுக்கு என்ன பதில் சொல்லலாம்.. ப்ளீஸ் கொஞ்சம் சஜஷன் கொடுங்க மக்காஸ்

468. பலமுறை இந்தியா வந்தாலும் ஒவ்வொரு முறையும் நம்மைப் பார்த்துச் செல்ல விழையும் அன்பான தோழமைகளைக் கொடுத்த முகநூலுக்கு நன்றி. மகிழ்வான காலை வணக்கம்.

469. மிடில் ஈஸ்ட்ல வேலை கேட்டனாமே எப்போ எப்போ

#எனக்கொரு வேலை தேவைன்னு ஈமெயில்லேயே எப்பிடிக் கண்டுபிடிக்கிறானுங்க.. :P

470. திரும்பவும் மழை..:(

471. வர வர எனக்கும் எல்லா அப்ளிகேஷனையும் அப்ளை பண்ணனும்னு ஆசை வருது. ஃபேஸ்புக்மேனியா..:)) சீக்கிரம் தூங்க ஓடிடுவோம்..குட் நைட் மக்காஸ்.

472. 50 ரூபாய் பெறாத இடத்தைக் கடக்க என் மகன் கொடுத்தது 500 ரூபாய்.
‪#‎ஆட்டோக்காரர்கள்_வாழ்க‬.


473. வேண்டும் என சேமிப்பதெல்லாம் சில சமயம் வேண்டாத(குப்பை) தாகிவிடுகிறதே.. ஏன்..?

474. ”தெரியாதே., அப்படியா..? அது நானில்லை..” வெள்ளைப் பொய்யர்களை என்ன செய்யலாம்..:)))))))))))

475. கடல நல்லது.

நெறைய சாப்பிட்டா நெறைவா பேசலாம்.

#நிலக்கடலயச் சொன்னேன்பா :)

476. ப்ரியாவோட ஒரு ஃபோட்டோ எடுத்துக்காம விட்டுட்டேன்... ப்ரியாவை பார்த்த சந்தோஷத்துல..:)))

477.வாராவாரம் சண்டே பிறந்தநாள் கொண்டாடும் நட்புக்களுக்கு வாழ்த்து தெரிவிக்க இயல்வதில்லை. நேத்து கொண்டாடினவங்களுக்கு இன்னிக்கு வாழ்த்து.:)  வாழ்க வளமுடன்..

478.--பனிவிழும் மலர்வனம். உன் பார்வை ஒரு வரம்...

--அப்பிடியா அப்பிடியா

--ஆமாண்டி கோழிமுட்டைக் கண்ணி.

--ஙேஙே !

479. சிலருக்கு பூஸ்ட். சிலருக்கு ஹார்லிக்ஸ். சிலருக்கு நரசூஸ் காஃபி..:))

480. ஜெயாவுக்கு நன்றி.:)))))///Jaya Prabha Thenammai Lakshmanan: நன்றி தேனக்கா..
“கோடி கொடுத்த கொடைஞன், குடியிருக்க வீடும் கொடுத்த தெய்வம், கல்விக்கு தன் சொத்தையே எழுதிக்கொடுத்த வள்ளல் அழகப்பரால் “நம்மூரிலேயே” முனைவர் படிப்பு வரை எளிதில் படிச்ச நா சொல்லாம இருப்பேனா.. நம்மூருன்னா சும்மாவா;)..

டிஸ்கி :-

இவற்றையும் பாருங்க.


1. ஞானம் பிறந்த கதை. 

2. ஸ்வரமும் அபஸ்வரமும். 

3. அழகும் அறிவும் அன்பும் குழந்தைகளும்.

4. கணவன் அமைவதெல்லாம்..

5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..

6. அன்பெனும் பேராயுதம்.

7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.

8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும். 

9. என் வீடு என் சொர்க்கம்.

10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும். 

11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும். 

12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.

13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி‬.

14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி

15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும் 

16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)

17. முகமூடிகளும் மனப்பூக்களும். 

18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !. 

19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும். 

20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.

21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.  

22. இன்ஃபாக்‌ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!

23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும். 

24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.

25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும். 

26. தோற்றவர்களும் துணிந்தவர்களும்.

27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும். 

28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும்.

29.  நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.

30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும். 

31.வெள்ளத் தீயும் தேரை இதயமும். 

32. காதல் கவுஜைகளும் முகநூல் காதலும். 

33. பேதை மனுஷியும் மாமியார் சிண்ட்ரோமும்.

34. டிவிஎஸ் 50 யும் ஸ்வீட் நத்திங்ஸும். :)

35. நோக்கர்களும் நந்தா விளக்கு விருதும். 

36. போதையும் போதிமரமும்.

37. மாயக் குடுவையும் மனமீனும்.

7 கருத்துகள்:

  1. 464. சில ஆன்மீகவாதிகளின் பதில்களைப் படித்தால் அகங்காரவாதிகள் போலத் தோன்றுகிறதே. ! // உண்மை உண்மை..

    பதிலளிநீக்கு
  2. //473. வேண்டும் என சேமிப்பதெல்லாம் சில சமயம் வேண்டாத(குப்பை) தாகிவிடுகிறதே.. ஏன்..?//

    பயணம் செய்து முடிக்கும்வரை மட்டுமே பயணச்சீட்டு நமக்கு முக்கியமாகத் தேவைப்படும். பத்திரமாக சேமித்து நம்மிடம் வைத்திருக்கணும்.

    பயணம் முடிந்த பின் அது குப்பைதான். அதுபோலத்தானோ என்னவோ எல்லாமே :)

    பதிலளிநீக்கு
  3. தோன்றுவதைப்பதிவாக்கிவிடும் இந்த டெக்னிக் பிடித்திருக்கிறது

    பதிலளிநீக்கு
  4. நன்றி துளசி சகோ & கீத்ஸ்

    நன்றி ஜெயக்குமார் சகோ

    நன்றி கோபால் சார்

    நன்றி பாலா சார்

    நன்றி சுரேஷ் சகோ :)

    பதிலளிநீக்கு
  5. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)