வெள்ளி, 30 அக்டோபர், 2015

தூள்



’85

நீங்கள்
குளத்தோரக் கல்
அறைந்து துவைப்பேன்.


நீங்கள்
சுவரில் பதித்த கண்ணாடி
ரசம் போக வைப்பேன்.

நீங்கள்
தூண்
இடித்துத் தூளாக்குவேன்.

நீங்கள்
கனிமரம்
கல்லால் அடிப்பேன்.

நீங்கள்
ஓடு
போட்டு உடைப்பேன்.

நீங்கள்
நாட்காட்டி
கிழித்துக் கசக்குவேன்

9 கருத்துகள்:

  1. ஹஹஹ் அருமை! செம...அடி தாக்குறீங்க சகோ!!

    பதிலளிநீக்கு
  2. பாவம்தான் நாகேந்திர பாரதி. ஆனா ஏதோ ஒரு மூட்ல எழுதிய கவிதை. நன்றி :)

    அதான் தெரியல பாலா சார். யோசிச்சுப் பார்க்கிறேன். எதுக்காக இப்பிடி எழுதினோம்னு புரில :)

    அஹா நன்றி துளசி சகோ & கீத்ஸ். அந்த அடி இப்போ படிச்சா எனக்கே வலிக்குது. :)

    பதிலளிநீக்கு
  3. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  4. நன்றி சுரேஷ் சகோ

    இது சும்மா கவிதை வெங்கட் சகோ. யார் மேலும் கோபமில்லை :)

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)