ஞாயிறு, 15 மார்ச், 2015

ஹைதராபாத்தில் ”அரிமா சக்தி” விருதும் ”அன்ன பட்சி”யும்.

அன்னபட்சிக்கு அரிமா சக்தி விருதை திருப்பூரிலிருந்து  கனவு சுப்ரபாரதிமண்யன் அவர்கள் ஹைதராபாத் வந்திருந்து நிறை தமிழ்ச்சங்கத்தின் நிகழ்ச்சியில் வழங்கினார்கள்.

இதை ஒருங்கிணைத்த சாந்தா தத் மேடம் கலந்து கொள்ளச் சொல்லி கைபேசியில் அழைத்து இருந்தார்கள். இடம் பற்றி விலாவாரியாக கேட்டுத் தெரிந்து கொண்ட நான் அன்று செல்ல இயலாமல் கால் ஸ்லிப்பாகி விட்டது. எனவே என் அன்பிற்குரிய பெரிய மகன் திருவேங்கடநாதன் சென்று என் சார்பாக வாங்கி வந்து கொடுத்தான். அந்த விருது இதோ.

நன்றி சாந்தாதத் மேடம் & கனவு சுப்ரபாரதிமணியன் சார். & நன்றி வெங்கட் :)





அன்ன பட்சி  & அகநாழிகை பதிப்பக வெளியீடுகள் கீழ்க்கண்ட இடங்களில் கிடைக்கும்.

சென்னை:-

1. அகநாழிகை புத்தக உலகம் - சென்னை.  
2. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.
3. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.
4. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.
5. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.

மற்றும்

கார்முகில் புத்தக நிலையம், திருச்சி.
வம்சி புக்ஸ், திருவண்ணாமலை.
இலக்கியம், புதுச்சேரி.
சுதர்சன் புக்ஸ், நாகர்கோவில்.
பாரதி புக் ஹவுஸ், மதுரை.
பாரதி புத்தகாலயம், ஈரோடு.
பாலம் புத்தக நிலையம், சேலம்
ஜீவா புத்தகாலயம், நாமக்கல்.
விஜயா பதிப்பகம், கோயம்புத்தூர்.

( மேலும்  என்னுடைய புத்தகங்களை

அபிநயா புக் செண்டர் - சேத்தியா தோப்பு
மீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை  ஆகிய இடங்களிலும் வாங்கலாம். ) 


••
அன்ன பட்சி கவிதைகள் :-

1.தேடல்
2. கவிதைகளின் கடவுள்
3. ஆக்கிரமிப்பு
4.முத்துச் சிப்பி
5. விளையாட்டுப் பொம்மை
6.செல்ல நாய்க்குட்டி
7. எச்சப் புள்ளிகள்
8.விட்டுப் போனவை
9.விவ’சாயம்’
10.வற்றின கேள்விகள்
11.ரசாயன(வ)னம்
12.விளையாட்டு
13.அறுபடும் பாதை.
14.மூட மறந்த பக்கங்கள்
15.வாக்குமூலம்
16.சிகண்டியின் சாம்பலும் அமிர்தமும்
17.அந்த இரவு.
18.பிரம்ம கபாலம்
19. கார்ட்டூன் கதைகள்
20.சூலும் சூலமும்
21.ஓரிரவுப் பிரயாணத்தில்
22.காயின் ருசி
23.ஒரு வெறுத்தலின் முடிவில்
24.பராமரிப்பு
25.பொம்மைக்காரிகள்
26.தோழி பொம்மை
27.ஒரு நாளாவது
28.மௌனக்கல்
29.மெழுகின் முணுமுணுப்பு
30.வேலிக் கொடிகள்
31.நிஜம்
32.தூண்கள்
33.இரவு
34.சாட்சியம்
35.கடவுளை நேசித்தல்
36.மணற்சிற்பம்
37.வயதின் கம்பீரம்
38.இடப்பெயர்ச்சி
39.யசோதரா
40.முருதாடி
41.சுமந்தவள்
42.கிடை போடுபவன்
43. சௌந்தர்யப்பகை
44.இணைந்திருந்த போதும்
45.அன்னப் பட்சி
46.சந்திரலேகா அல்லது நடனம்
47.பசலையல்ல கனவு
48.சண்டை
49.விருப்பமின்மை
50.இந்த மரத்தின் வேர்கள் ஆழமானவை
51.ஜனனம்
52.இனம் புதைத்த காடு
53.விருப்பக் கசப்பு
54.செல்லப் பிராணி
55.யாயும் ஞாயும்
56.தாம்பத்யக் குகை
57.காணாமல்
58.வலிகளோடு வாழ்தல் இனிது
59.நீர்க்கங்கு
60.தினம் உருள்தல்
61.நீர்க்குமிழ்கள்
62.வெளியுலக உயிர்மூச்சு
63.புனிதமாய் வீடு
64.வௌவால்கள்.
65. சாமி
66. பச்சைவண்ணப் புடவைக்காரி
67. புத்தகங்கள்
68. வாடகைப் புத்தகம்
69. ஒரு கோபுர (நி)தரிசனம்
70. தேடிப் பாரேன்
71. அவள் ஆண்டாள்
72. இந்தத் திரை அழகானது
73. தின ஓவியம்
74 பாலை
75. நான் என்ற எல்லாம்
76. அனாரைத் தராதீர்கள்
77. பாதுகாப்பு வாசம்.
78.வார்த்தைச் சிறகுகள்


அகநாழிகை பதிப்பக வெளியீடுகளை நேரடியாகப் பெற்றுக் கொள்ள வேண்டுமெனில் கீழ்க்கண்ட முகவரிக்கு தேவைப்படுகிற புத்தகத்திற்கான விலை மற்றும் அஞ்சல் செலவுடன் சேர்த்து வரைவோலை (Demand Draft) / பணவிடை (Money Order) மூலமாக பணம் செலுத்திப் பெறலாம்.

அனுப்ப வேண்டிய முகவரி :

அகநாழிகை
# 390, அண்ணா சாலை,
சைதாப்பேட்டை,
சென்னை - 600 015.
அலைபேசி : 999 454 1010


கடன் அட்டை (Credit Card) / பற்று அட்டை (Debit Card) / இணைய பணப் பரிமாற்றம் (Net Banking) வழியாகவும் பணம் செலுத்தி தேவைப்படும் புத்தகங்களைப் பெறலாம்.

பணம் செலுத்த வேண்டிய வங்கிக் கணக்கு விவரம் :

NAME : AGANAZHIGAI
CURRENT ACCOUNT No. 000105027432
ICICI BANK, CHENNAI BRANCH (TEYNAMPET)
IFSC CODE : ICIC0000001

புத்தகங்களை இணையம் வழியாக வாங்க http://www.aganazhigaibookstore.com/ என்ற இணையத்தில் தொடர்பு கொள்ளலாம்.

----மார்ச் 31, 2015 வரை அகநாழிகை குறிப்பிட்ட புத்தகங்களுக்கு 10% & 30 % டிஸ்கவுண்ட் ஆஃபர் அளித்துள்ளது. இந்த சலுகையைப் பயன்படுத்திப் பலன் பெறுங்க. 

-- பகிர்வுக்கு நன்றி அகநாழிகை பொன் வாசுதேவன். 

6 கருத்துகள்:

  1. தங்கள் கவிதை நூலுக்கு அரிமா சக்தி விருது கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது.

    பாராட்டுக்கள். நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. நன்றி தனபாலன் சகோ

    நன்றி கோபால் சார்

    நன்றி ஸ்ரீராம்

    நன்றி குமார் :)

    பதிலளிநீக்கு

  3. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)