வியாழன், 18 டிசம்பர், 2014

40 ஆவது ராங்க். !!!

விமர்சகர் வட்டம் சிறுகதைப் போட்டி அறிவித்து இருந்தது. அதற்கு என்னுடைய ”பட்டாம்பூச்சிகளும் பூக்களும்” என்ற  சிறுகதையை அனுப்பி இருந்தேன்.

அதை விமர்சகர் வட்டம்  வலைத்தளத்தில் வெளியிட்டு இருந்தார்கள். ஒரு நாயகன் என்னும் கதை முதலிடம் பெற்றிருக்கிறது. சிறப்பான கதை. ! வாழ்த்துகள். ! தொடர்ந்து அவர்கள் ஒவ்வொரு கட்டத்திலும் மதிப்பெண்களும் ராங்கும் , கதை பற்றிய கருத்துக்களையும் வேர்டு ஃபைலாக அனுப்பிக் கொண்டிருந்தார்கள். நன்றி விமர்சகர் வட்டம். !


//// விமர்சகர் வட்ட சிறுகதைப் போட்டிக்கு  கதைகள் அனுப்பிய அனைவருக்கும் நன்றி. நடுவர்களின் இறுதி மதிப்பெண் இன்னும் ஒரிருநாட்களில் தெரிந்துவிடும். ஆகஸ்ட் 6-ம் தேதிக்குள்  இறுதி சுற்றிற்கு தேர்தெடுக்கப்படுகின்ற  பதினைந்து கதைகள் சாரு விமர்சகர் வட்டத்தில் பகிரப்படும்.


நடுநிலையான மதிப்பீட்டிற்காக, அப்பொழுதும் அக்கதைகளை எழுதியது யார் யார் என்பதனை தெரிவிக்க மாட்டோம்... கதைகளை எழுதியவர்களும் தயவுசெய்து இறுதி முடிவு வரும் வரை அதை வாசகர்களுக்கு தெரிவிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம். மீறினால் கதை நிராகரிக்கப்படும்.

போட்டியாளர்களும் இறுதி சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்படும் கதைகளுக்கு லைக் செய்யலாம், அவ்வாறு லைக் செய்ய விரும்புபவர்கள் உங்களது பெயரையும் மொபைல் நம்பரையும் எங்களுக்கு அனுப்பவும். (Subject: லைக் செய்ய விரும்புகிறேன், To: vimarsagarvattam2014@gmail.com, ptuma87@gmail.com)

இறுதி சுற்றிற்கு தேர்ந்தெடுக்கப்படும் கதைகளை எழுதியவர்கள் விரும்பினால் சிறிய திருத்தங்கள் அல்லது மாற்றங்கள் செய்யலாம். நடுவர்களும், விரும்பினால் கதைகளுக்கு (திருத்தப்பட்ட மற்றும் திருத்தபடாத கதைகளுக்கு) மீண்டும் மதிப்பெண்கள் வழங்கலாம். ஒன்றுக்கும் மேற்பட்ட நடுவர்கள் ஒரு குறிப்பிட்ட கதைக்கு மதிப்பெண் குறைத்திருந்தால், ஏற்கனவே வழங்கிய மதிப்பெண் மற்றும் தற்பொழுது வழங்கிய மதிப்பெண் ஆகிய இரண்டின் சராசரி எடுத்துக்கொள்ளப்படும். ஏற்கனவே வழங்கிய மதிப்பெண்ணைவிட, தற்பொழுது அதிக மார்க் வழங்கியிருந்தால் அது அப்படியே எடுத்துக்கொள்ளப்படும்.   

ஒன்றுக்கும் மேற்பட்ட கதைகளை அனுப்பியுள்ளவர்களுக்கு:
இறுதி சுற்றில் அதிகபட்சமாக ஒருவருடைய  மூன்று கதைகளே தேர்ந்தெடுக்கப்படும். மேலும், ஒருவருக்கு அதிகபட்சமாக ஒரு பரிசே வழங்கப்படும்.  

சிறுகதைகள் பட்டியல் பின்வருமாறு....
Story 1 : எண்ணங்களை எழுதுகிறேன் -1
Story 2: பொங்கலோ பொங்கல்
Story 3: வணக்கத்திற்குரிய
Story 4: ஹண்ட்ரட் ப்ரசண்ட்
Story 5: மாலதிக்குள் ஓர் மர்மம்.
Story 6: நான் ஐ.ஏ.எஸ் ஆகணும்
Story 7: ச்சீ...!!!
Story 8: பாலுச்சாமி மாமாவும் பாதகத்தியும் …
Story 9: குடைக்குள் பிணம்
Story 10: ஆட்டுக்கார கிழவன்
Story 11: பதவி உயர்வு:
Story 12: பட்டாம் பூச்சிகளும் பூக்களும்
Story 13: பெரிய பண்ணாடி
Story 14: கூத்தியா / சக்களத்தி
Story 15: மாற்றம்
Story 16: புரட்சி
Story 17: பேரு மாறுன கத
Story 18: அவர்களும் வந்திருந்தார்கள்
Story 19: செல்போன்
Story 20: ஆள் கடத்தல்
Story 21:முகம்
Story 22:புன்னகை
Story 23: Small winter
Story 24: அபராஜித்தன்
Story 25: நீர்ப்பித்தன்
Story 26: பிரேதங்களுள் ஒருவன்
Story 27: மாறுதல்!
Story 28: கலங்கலான உண்மை!
Story 29 : இடைவெளிகள்
Story 30: ஊரான் கதை
Story 31:ஒரிக்கூடு
Story 32: ‘லேடி கேங்க்ஸ்ட்டர்’
Story 33: தண்டனை
Story 34: தீர்ப்பாயிற்று
Story 35: கால மாறிலி
Story 36: அது பாலம் அல்ல சரணாலயம் ..
Story 37: ரயில்
Story 38: வர்ணங்கள் அற்ற தென்றல்
Story 39: சொன்னதை சொல்கிறேன்
Story 40:
Story 41: சாம்பல்
Story 42: கட்டில் எறும்புகள்
Story 43: குல தெய்வம்
Story 44: ஒரு நட்சத்திரம். . என் பாட்டி. . .
Story 45: நிதர்சனம்
Story 46: 179 கதையற்ற கதைகளை எழுதி அவற்றிற்கு பொரு...
Story 47: பொறி
Story 48: கள்ளம்
Story 49: இரண்டு ஒரு லட்சங்கள்
Story 50: ஒழுக்கம்
Story 51: ஆச்சி
Story 52: காரிச்சாமியும், செவலக்காளையும்
Story 53: மன்னிச்சிடுங்க
Story 54: 15 நவம்பர் 2012
Story 55: உதட்டோரப் புன்னகை
Story 56:எங்கே போய்க் கொண்டிருக்கிறோம்?
Story 57: ஆயத்தம்
Story 58: பின்நவீனத்துவ பிஸ்கட்டும் நான் லீனியர் க...
Story 59: இப்படியும் கூட இருக்கலாம்.
Story 60:பணமும்,பாசமும்
Story 61: அசடு
Story 62: பாதை மாறிய பயணம்
Story 63: கடைசி கடிதம்
Story 64: இனி இந்த காதல்
Story 65: தற்கொலை
Story 66: ஜாதி ஒழிந்தது
Story 67: பிணம் பேசுகிறது
Story 68: யாருக்கும் வெட்கமில்லை
Story 69: தெய்வம் நின்று கொல்லும்
Story 70: அறை எண் 8
Story 71: பின் தொடரும் ஒருவன்
Story 72: வன்மக்கண்ணி
Story 73: நெற்றித்தழும்பு
Story 74: சுழலும் விண்மீன்களின் இடையே …
Story 75: இதுவும் ஒரு நாளே!
Story 76: அரளிப்பூ..
Story 77: அங்கேயும் அதே மழை…!
Story 78: விளங்கிடும் விவசாயம்
Story 79: உள்ளப் பெருக்கு..
Story 80: ஒரு வேசியின் கதை...
Story 81: பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணுமா
Story 82: வந்தே மாதரம்
Story 83: வீழ்ந்த மரத்தில் வாழும் பறவை
Story 84: பரங்கிமலை ஜோதிகா
Story 85: பைத்தியம்
Story 86: எறியம்
Story 87: கண்டதும்...
Story 88: சங்கிலி
Story 89:பந்தம்
Story 90:இயற்கையின் நியதி
Story 91: கேள்விகளால் ஆனது
Story 92: தண்ணீர்... தண்ணீர்...
Story 93: மகன்
Story 94: ஓடு நந்து ஓடு
Story 95: அடிமை வம்சம்
Story 96: கடைசிக் கதை
Story 97:காஃப்கா எழுதாத கதைகள்
Story 98: அதி உயிரி
Story 99: செத்து போய்ட்டேண்ணே.
Story 100: வெற்று வெளி.
Story 101: இறக்கை
Story 102: அழைப்பு
Story 103: விடை தெரியாத கேள்வி
Story 104: தலைவன்
Story 105: காதல் எனப்படுவது யாதெனின்!
Story 106: அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ்!
Story 107: சடங்குகளும், சம்பரதாயங்களும்
Story 108: கலவி விளக்கு
Story 109: காதல் இயந்திரம்
Story 110: லிண்டா
Story 111: நிராகரிப்பு(த்)தா
Story 112: கைப்பிடியில் ஒரு நரகம்
Story 113: "அந்த" 100ரூபாய்
Story 114:மழை
Story 115: மறு வாழ்வு
Story 116: முத்தம்
Story 117: குழந்தை
Story 118: பதிமூணு
Story 119: என்னவோ போ
Story 120: ஆநியூரிஸம்
Story 121: தொடர் மழை
Story 122: சந்திரகாந்த்¬––சாருமதி
Story 123: மனைவி
Story 124: தமிழுக்கும் அமுதென்று பேர்
Story 125: ஊழிற் பெருவலி யாவுள!
Story 126: கடவுள்?
Story 127: பொம்மைக்காரி
Story 128: ஒரு நாயகன்
நன்றி

- ஒருங்கிணைப்பாளர்கள் /////

இதில் என்னுடைய பட்டாம் பூச்சிகளும் பூக்களும் சிறுகதை 40 ஆவது ராங்க வாங்கி இருக்கிறது. 
128 இல் 40 ஆவது ராங்க் கிடைத்தது சந்தோஷம்தான். கதை சொல்றதுல 70% தேறிட்டம்னு தேத்திக்கிட்டேன். 

கதையின் வர்ணனையும் விவரிப்பும் கருத்தும்  நன்றாக இருப்பதாகக் குறிப்பிட்டு மெயில் அனுப்பி இருந்தார்கள். நன்றி சாரு விமர்சகர் வட்டம். வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள். !


6 கருத்துகள்:

  1. வாழ்த்துக்கு நன்றிடா ப்ரியசகி அம்மு :)

    பதிலளிநீக்கு
  2. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  3. நன்றி குமார் சகோ

    நன்றி தனபாலன் சகோ

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)