சனி, 30 ஆகஸ்ட், 2014

கோவை இலக்கியச் சந்திப்பில் அன்னபட்சி பற்றி கவிஞர் அகிலாபுகழ்.

 கோவை இலக்கியச் சந்திப்பின் 45 ஆவது நிகழ்வு இன்று கோவையில் எஸ் பி நரசிம்மலு நாயுடு உயர்நிலைப்பள்ளி , (மரக்கடை.  ) யில் காலை 10 - 2 வரை நிகழ்கிறது.

# கவிஞர் தான்யாவின் சாகசக்காரி பற்றியவை குறித்து  பொன். இளவேனில், இளங்கோ கிருஷ்ணன், நறுமுகை தேவியும் , 

# காப்ரியேல் கார்சியா மார்க்வெஸ் நாவல்கள் குறித்து தூரன் குணாவும்,

# தூரன் குணாவின் சிறுகதைகள்  நூல் திரிவேணி குறித்து கே. என். செந்திலும்,

# பாலசுப்ரமணியன் பொன்ராஜின் சிறுகதைகள் நூல் கனவு மிருகம் குறித்து நறுமுகை தேவியும், 

# தேனம்மைலெக்ஷ்மணனின் கவிதை நூல் அன்னபட்சி குறித்து கவிஞர் அகிலாவும் 

பேசுகிறார்கள். 



நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்துபவர்கள் யாழி கிரிதரன், ப. தியாகு, சோ. ரவீந்திரன்.

நிகழ்ச்சியில் பங்கேற்போர் ஞானி, கவிஞர் நித்திலன், சுப்ரபாரதி மணியன், மயூரா ரத்தினசாமி, அவை நாயகன், கவிஞர் அகிலா, நறுமுகை தேவி மற்றும் நீங்களும். !

கோவை மக்களே மிஸ் பண்ணிடாதீங்க. அருமையான இலக்கியச் சந்திப்பில் கலந்துகொண்டு அதைப்பற்றி வலைத்தளத்திலோ முகநூலிலோ பதிவு செய்யுங்க. ( என்னால் நேரில் செல்ல இயலவில்லை. :(

நிகழ்வை நடத்தும் கோவை இலக்கிய சந்திப்பு குழாமுக்கும் கவிஞர் அகிலாவுக்கும் தங்கை கயல்விழி ஷண்முகத்துக்கும்  வாழ்த்துகளும் நன்றியும் அன்பும். வாழ்க வளமுடன். :)




டிஸ்கி:- அன்ன பட்சி” கவிதைத் தொகுப்பைக் கூரியர் மூலம் பெற.

சென்னைக்கு -- புத்தக விலை 80+ கூரியர் சார்ஜ் 20 = 100 ரூபாய்

மற்ற ஊர்களுக்கு - புத்தக விலை 80 + கூரியர் சார்ஜ் 45 = 125 ரூபாய்


இணையத்தில் வாங்க. .http://aganazhigaibookstore.com/index.php?route=product/product&product_id=1795



ஈமெயிலில் வாங்க.  By post  --  aganazhigai@gmail.com

 என் நூல்கள் கிடைக்குமிடம். :- 
Aganazhigai book store.
390, Anna Salai,
KTS valagam, 1 st floor,
saidapet ,
Chennai – 15.

By post aganazhigai@gmail.com
டிஸ்கவரி புக்பேலஸ் , சென்னை
விஜயா பதிப்பகம் கோவை
மீனாக்ஷி புக் ஸ்டால் , மதுரை
அபிநயா புக் சென்டர், சேத்தியா தோப்பு
வம்சி புத்தக நிலையம்  , திருவண்ணாமலை
அகநாழிகை புக் சென்டர் , சென்னை. 

4 கருத்துகள்:

  1. நன்றி தேனு..
    நாளை நிகழ்ச்சி முடிந்த பிறகு பதிவிடுகிறேன்...

    பதிலளிநீக்கு
  2. சிறந்த பகிர்வு

    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  3. நன்றி டா அகிலா

    நன்றி யாழ்பாவண்ணன்

    பதிலளிநீக்கு
  4. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)