சனி, 1 பிப்ரவரி, 2014

சாட்டர்டே போஸ்ட். ராஜ் சுந்தர். பெல்ஜியம் பாட்மிண்டன் க்ளப் ப்ரசிடெண்ட்.

Agnieszka Jean Villanueva -- AGA வுடன். அகா ஒரு டோர்னமெண்டில் என் பார்ட்னர் மற்றும் உலக ரேங்கிங்கில் முன்னணியில் இருக்கிறாள். அன்றைய மாட்சை வென்றது அவள்தான். அவளைப் பற்றி இங்கே தெரிந்து கொள்ளலாம். http://masterbad.skynetblogs.be/archive/2007/08/20/profil-jean-villanueva-czerwinska-agnieszka.html
எங்கள் லெக்ஷ்மி காலனியில் எங்கள் தம்பிகளோடு வளர்ந்து இன்று பெல்ஜியம் பாட்மிண்டன் கிளப் பிரசிடெண்டாக உயர்ந்திருக்கும் ராஜ் சுந்தரை முகநூலில் சமீபத்தில்தான் சந்தித்தேன்.


என் முதல் பரிசுக்கோப்பையை பெல்ஜியம் கவர்னரிடம் இருந்து  பெறுகிறேன்.
எங்கள் அன்பு ஷெண்பகா டீச்சரின் மகன் , சின்னப் பிள்ளையிலேயே சாதிக்க வேண்டும் என்ற தூண்டுதலோடு இருந்தவன். இவன் பிறந்ததும் இவனது அம்மா இவனைத் தூக்கிக் கொண்டு வண்டியில் வந்து இறங்கினார்கள். ரோஜாப்பூவுக்குக் குட்டியாகக் கையும் காலும் ரோஸ் நிறத்தில் முளைத்தது மாதிரி அழகாக இருந்தான்.   சுற்றிச் சுற்றி வந்து பார்த்துக் கொண்டே இருந்தோம். :)

கோச்சாகப் பயிற்சி அளிக்கும்போது.
நம் கண் முன்னே சின்னப் பிள்ளைகளாக இருந்தவர்கள் வெளிநாட்டிலும் சென்று சாதிப்பது சந்தோஷம் அளித்தது. அதிலும் ஸ்போர்ட்ஸ் என்பது ஒரு டஃப்பான விஷயம்.

சின்னப் பிள்ளையில் பொத்திப் பொத்தி வளர்க்கப்பட்ட சுந்தர் இப்போது வலிமை மிக்க ஆணாகக் காட்சியளிப்பது அவனுடைய தொடர்ந்த பயிற்சியாலும்  இடைவிடாத முயற்சியாலும் மட்டுமே.

என்னுடைய பாட்மிண்டன் ஃப்ரெண்ட்ஸ் மற்றும் டீம். club LeLogis.
அவனிடம் நான் அவனுடைய தற்போதைய பதவி மற்றும் அது சார்ந்த பணிகள் பற்றி விசாரித்தேன்.

நம்முடைய சாட்டர்டே ஜாலி கார்னருக்காக  ஸ்பெஷலாக ஒரு ஸ்போர்ட்ஸ் பர்சனாலிட்டியிடம்  கேள்வியும் பதிலும் உங்களுக்காக.

இதைத் தமிழில் மொழிபெயர்த்து அதன் அழகைக் கெடுக்க வேண்டாம் என்று ஆங்கிலத்திலேயே தருகிறேன்.

என்னுடைய கேள்வி.

பெல்ஜியம் லைஃப் அல்லது

///// பாட்மிண்டன் பத்தி சொல்லுங்க.அதன் ப்ரெசிடெண்டா எப்பிடி ஆனீங்க.  /////

அதற்கு சுந்தரின் பதில்.

////////My Name is Rajasundar. I am currently president of a Belgian Badminton club called fousduvolant in Brussels and coaching as well.


Am still not sure when I have started playing badminton ,may be ever since my age of 15, I shifted my ball badminton to badminton. And I started enjoying all the moments since then. It gives lot of mental strength to achieve goals and fighting spirit in the life.As I always say to my students, a sportsman is like a soldier in his mind. He never accepts the defeat until he falls on the ground.

Badminton is one of the best technical reactive sports.It is extremely physical and power demanding game.
To be a knockout badminton player you must have good techniques, strategy and really quick.It needs lot of training.

As a badminton player we should understand that it is not only enough to be powerful, what really matters is the braveness and that can be given only by the training.Most of the intermediate level players skip the training and proper coaching.

A player needs knowledge and the knowledge gives wisdom and wisdom is bravery and the knowledge can be gained only by getting the training.

When I was doing badminton intensively , it was really hard to get out of my bed early in the moring and to get into the training sessions. But as you know, the more you sweat in the training the less you bleed in the battle.Training is the only thing which helps you to discover yourself. To reach a good level you need proper training.

The next one improves is the behavior of the individual.I could even see some biginners or intermediate level players getting angry on themselves and throwing the rackets or hitting the net or shouting inside the court.
A good player in general behaves with other as the way you want them to behave with you.

Badminton is one of the games in the world of sports.Archery is a game which teaches you go towards and hit the target , hill climbing is a game which teaches "Aim high" and you can reach the top after hard work. Like wise Badminton teaches you the concentration, courage, technical skills to succeed in your aim along with the enjoyment. Here the expense of enjoyment is winning the game.

It is interesting to play doubles badminton than singles badminton. In all types of doubles play, teamwork is very important forming a very good partnership.It improves your understanding level with your team player.Being a small court with two players in,the team work only works out by understanding each other's roles and by supporting each other.

This game helps you to stay focused under pressure and make decisions.You must stay on one point and that point only.If you start thinking beyond that point of winning or losing the game or thinking about the point you lost then you lose your focus and in turn this may lead to the negative result.

As I mentioned earlier, this game needs a very good physic, technical skill and the skill of making your opponent playing on your way and for that you need a high level of confident and positive attitude.Sometimes we need to play against stronger players in competitions.At this time we need the positive and confident attitude. We need to prove ourselves and to others because just losing is not an option at all.You may hear from someone saying "You are not a competitive person".Badminton eliminates such kind of thinking from your mind and gives you a confident attitude when you grow as a player.This gives a "never give up" mentality against a stronger opponent.

Personally, either life or Badminton , I would suggest to get into the game, play fair, give your best and enjoy.////

---- நன்றி ராஜ் சுந்தர். டீம் ஸ்ப்ரிட் பத்தியும் ப்ராக்டீஸ் செய்றது பத்தியும். கோபம் தவிர்ப்பது பற்றியும் நல்ல சொன்னீங்க. பாட்மிண்டனால ஏற்படும் நல் விளைவுகளை ரொம்ப அழகா அருமையா தேவையான தகவல்களோட பகிர்ந்தமைக்கு தாங்க்ஸ் . நான் கூட பாட்மிண்டன் விளையாடலாமான்னு பார்க்கிறேன். ஏஜ் பார் உண்டா.. :) :) :)

9 கருத்துகள்:

  1. சுந்தர் அவர்கள் மேலும் சிறக்க வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  2. Thanks for publishing and thanks for the wishes. Age is a matter of Mind; if you do not mind it is not a matter :o)).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Excellent Raj Sundar. I never knew the lion inside you. I am sending my daughter to an Academy here, run by Tony gudman from Indonesia. She is slowly picking up, but no where closer to her age group Chinese girls. She is pretty weak too. Any advice...

      நீக்கு
  3. நன்றி தனபால் சகோ

    நன்றி ராஜ் சுந்தர்.

    பதிலளிநீக்கு
  4. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)