ஞாயிறு, 11 மார்ச், 2012

ஞாபகம் வருதே.. எனது பார்வையில்

ஞாபகம் வருதே -- ஒரு பார்வை.

இந்த விமர்சனம் அமேஸானில் ”25 நூல்கள் - ஒரு பார்வை” என்ற தலைப்பில் புத்தகமாக்கம் பெற்றுள்ளது. அங்கே படிக்கலாம். நன்றி மக்காஸ். 

6 கருத்துகள்:

  1. //.”என் பிள்ளை என்னும் லட்சியத்தைப் புருவ மத்தியில்
    வைத்தேன்,,அதுவே வாழ்க்கை ஆனது “ என்கிறார்..//

    சபாஷ். நல்ல தன்னம்பிக்கை ஊட்டும் பதிவு. பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  2. இவரது பெயர் தெரியும், பத்திரிகை ஆசிரியர் என்பது தெரியும். ஆனால் இத்தனை விரிவான தகவல்களை இப்போதுதான் தெரிந்து கொள்கிறேன். தன்னம்பிக்கைப் பெண்மணியாகத் திகழ்ந்து போராட்டங்களுக்கு நடுவே சாதித்திருப்பது மிக உயர்ந்த விஷயம். நல்ல பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  3. அனைத்துப் பெண்களுக்கும் ஒருவாழ்க்கைப் பாடம் மட்டுமல்ல
    தன்னம்பிக்கைப் பாடமும் கூட ..

    தன்னம்பிக்கை தாரகைக்கு வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  4. //இது அனைத்துப் பெண்களுக்கும் ஒருவாழ்க்கைப் பாடம் மட்டுமல்ல
    தன்னம்பிக்கைப் பாடமும் கூட//

    நிச்சயமாக.. அவரது தன்னம்பிக்கைக்கும் அயராத உழைப்புக்கும் ஒரு சல்யூட்.

    பதிலளிநீக்கு
  5. நன்றி கோபால் சார்

    நன்றி கணேஷ்

    நன்றி ஸ்ரீனிவாசன் ராமகிருஷ்ணன்

    நன்றி சாந்தி

    பதிலளிநீக்கு
  6. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)