சனி, 18 ஜூன், 2011

வோட்டுப் போடும் வேள்வி..

வோட்டுப்போடும் வேள்வி:-
***************************************

போட்ட ஓட்டுக்கு
அவிர்ப்பாகம் வாங்கிய
கட்சிதேவதைகள்
அட்வான்ஸ்டு வரமாய்..

பிரியாணிப் பொட்டலங்களும்
பணமும் குடமும் ஈந்து..

டிஸ்கி:- இந்தக் கவிதை 30.1. 2011 பழைய திண்ணையில் வெளிவந்துள்ளது. நன்றி திண்ணை:))

..

4 கருத்துகள்:

  1. 2011 ஜனவரியில் வெளியிட்டுள்ள கவிதை போலிருக்கு. அப்போ அந்தக்காலக்கட்டத்திற்கு ஓ.கே., ஓ.கே.,

    இப்போதெல்லாம் அது மாதிரி கிடையாதுன்னு பேசிக்கறாங்க!

    பதிலளிநீக்கு
  2. அவிர்ப்பாகம் வாங்கிய
    கட்சிதேவதைகள்
    அட்வான்ஸ்டு வரமாய்..//

    என்றென்றும் தொடரும் கதை.

    பதிலளிநீக்கு
  3. நன்றி கோபால் சார்

    நன்றி இளம்தூயவன்

    நன்றி ராஜி

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)