திங்கள், 27 ஜூன், 2011

கல்கியில் மீன்கள்..

ஒன்றுமறியாத


பூனைக்குட்டியாய்


அமர்ந்திருந்தாய்..


உன் கண்களிலிருந்து


மீன்கள் துள்ளியது


உணராமல்.

டிஸ்கி:- இந்தக் கவிதை. 26. 6. 2011 கல்கியில் வெளிவந்துள்ள்து. நன்றி கல்கி.:)




13 கருத்துகள்:

  1. உணர்ந்தவர்கள் சாதிக்கிறார்கள்

    வாழ்த்துக்கள் அக்கா

    விஜய்

    பதிலளிநீக்கு
  2. அழகு வரிகள். வாழ்த்துக்கள் தேனம்மை.

    பதிலளிநீக்கு
  3. அருமையான கவிதை
    அழகிய பூனைக்குட்டி போலவே.
    கல்கியிலும் படித்தேன்.
    பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  4. அழகான வரிகள்,வாழ்த்துக்கள் அக்கா!!

    பதிலளிநீக்கு
  5. பூனைக்குட்டி னா இந்த நாய்க்குட்டிக்கு ரொம்ப பிடிக்கும் குட்டி குட்டியாய் நீங்கள் போடும் கவிதைகளை தொடுத்தால் அழகான சரம் கிடைக்கும் என்றுநினைக்கிறேன்

    பதிலளிநீக்கு
  6. அன்பின் தேனம்மை - கவிதை அருமை - ஏன் ஒரு நீண்ட கவிதை எழுதக் கூடாது - சிறு சிறு குறுங்கவிதையாகவே வருகிறதே - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா - கல்கியில் வெளிவந்தமைக்குப் பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  7. நன்றி விஜய்

    நன்றீ குமார்

    நன்றி ராமலெக்ஷ்மி

    நன்றி ரமேஷ்

    நன்றி கோபால் சார்

    நன்றி மேனகா

    நன்றி சமுத்ரா

    நன்றி மனோ

    நன்றி சாரல்

    நன்றி ரூஃபினா

    நன்றீ ஸ்ரீராம்

    நன்றி சீனா சார்.

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)