அந்திக்கூட்டுக்குள்
விடியலின் சிறகு முளைக்க
சூரியன் பறந்து கிளம்பி ....
சூரியப் பொங்கலில்
வெளிச்சப் பால்
பொங்கி வழிந்து...
சூரியத்தண்ணீர்
மரத்தாமரை வழி சிதறித்
தரையில் முத்துக்களாய்.....
இலைக்குடைத்தடுப்பில்
சில ஒளிக்கற்றைகள் பிரிந்து
மரத்தின் கிழவாய்களாய்...
சூரியப் பூக்கள்
காலையில் மலர்ந்து மாலையில் வாடி
பறிக்கவும் சேகரிக்கவும் முடியாமல்...
பறவைகளைப் போல
தினம் புலம் பெயர்ந்து சூரியன்...
இருள் மானை வேட்டையாடியபடி
சிங்கமாய் துரத்தும் சூரியன் ...
நகரும் அமீபாக்களாய்
கட்டடங்களை நிழலாய் நகர்த்தியபடி ...
மணித்துளிகளையும் நாட்களையும்
வாரங்களையும் மாதங்களையும்
வருடங்களையும் ஆயுளையும்
காயசண்டிகையாய் விழுங்கி...
உலகம் முடியுமளவு
அலையச் சபிக்கப்பட அஸ்வத்தாமனாய்
கிரகணம் பீடித்து...
வனவாச ராமனைத் துயிலெழுப்ப
விஸ்வாமித்திரன் துதிவழிவெளித்து...
பூமிக்காதலியை தினம் சுற்றி
பச்சையம் பிரசவித்து...
மழைக் கண்ணாடி வழி
வானவில்லாய் ...
சாயா உஷாவின் கணவன் ..
சனி யமனின் தந்தை..
ரதசப்தமி உலா..
ஏழுகுதிரையிலாரோகணித்து..
இரவுக் கூட்டுக்குள்
இறக்கை சுருக்கி
உறங்கக் கூடடையும்சூரியன்
விடியலின் சிறகு முளைக்க
சூரியன் பறந்து கிளம்பி ....
சூரியப் பொங்கலில்
வெளிச்சப் பால்
பொங்கி வழிந்து...
சூரியத்தண்ணீர்
மரத்தாமரை வழி சிதறித்
தரையில் முத்துக்களாய்.....
இலைக்குடைத்தடுப்பில்
சில ஒளிக்கற்றைகள் பிரிந்து
மரத்தின் கிழவாய்களாய்...
சூரியப் பூக்கள்
காலையில் மலர்ந்து மாலையில் வாடி
பறிக்கவும் சேகரிக்கவும் முடியாமல்...
பறவைகளைப் போல
தினம் புலம் பெயர்ந்து சூரியன்...
இருள் மானை வேட்டையாடியபடி
சிங்கமாய் துரத்தும் சூரியன் ...
நகரும் அமீபாக்களாய்
கட்டடங்களை நிழலாய் நகர்த்தியபடி ...
மணித்துளிகளையும் நாட்களையும்
வாரங்களையும் மாதங்களையும்
வருடங்களையும் ஆயுளையும்
காயசண்டிகையாய் விழுங்கி...
உலகம் முடியுமளவு
அலையச் சபிக்கப்பட அஸ்வத்தாமனாய்
கிரகணம் பீடித்து...
வனவாச ராமனைத் துயிலெழுப்ப
விஸ்வாமித்திரன் துதிவழிவெளித்து...
பூமிக்காதலியை தினம் சுற்றி
பச்சையம் பிரசவித்து...
மழைக் கண்ணாடி வழி
வானவில்லாய் ...
சாயா உஷாவின் கணவன் ..
சனி யமனின் தந்தை..
ரதசப்தமி உலா..
ஏழுகுதிரையிலாரோகணித்து..
இரவுக் கூட்டுக்குள்
இறக்கை சுருக்கி
உறங்கக் கூடடையும்சூரியன்
:)
பதிலளிநீக்குஇனிய பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் .
பதிலளிநீக்குநான் முன்னாடியே ஒருதரம் சொன்னேன் ஆன்மீக வலைப்பதிவு ஒண்ணு ஆரம்பிங்கன்னு , இலக்கியம், ஆன்மிகம் கவிதை எல்லாத்தையும் மிக்ஸ் பண்ணி அழகா தர்றீங்க
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்
விஜய்
பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குஇரவுக் கூட்டுக்குள்
பதிலளிநீக்குஇறக்கை சுருக்கி
உறங்கக் கூடடையும்சூரியன் ........அக்கா, பொங்கல் வைக்குற நேரத்தில் கூட கவிதை அருமையா எழுதுறீங்க. இனிக்கட்டும், என்றும்.........
தேனு உங்களுக்குக்கும் குடும்பத்தாருக்கும் என் இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குWishing you and your family a Happy Pongal Thenammai,nice concept& narration abt Sooriyan..
பதிலளிநீக்குபொங்கல் நல்வாழ்த்துக்கள் .
பதிலளிநீக்குபொங்கல் வாழ்த்துக்கள் தேனம்மை.
பதிலளிநீக்குஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஅனுபவக் கவிதை மாதிரி இருக்குது...
பதிலளிநீக்குபொங்கலோ பொங்கல்
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...
ஆஹா.... இதுவல்லவோ கவிதை....
பதிலளிநீக்குசூரிய பொங்கல் படு சூப்பர்.... பலே...
வாழ்த்துகள் தேனம்மை லக்ஷ்மணன்
அனைவருக்கும் என் இனிய தமிழ் புத்தாண்டு/பொங்கல் நல் வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குபொங்கலோ பொங்கல்..
பதிலளிநீக்குபொங்கல் நல் வாழ்த்துகள்
பதிலளிநீக்குபொங்கல் நல்வாழ்த்துகள்..:)
பதிலளிநீக்கு//பூமிக்காதலியை தினம் சுற்றி
பதிலளிநீக்குபச்சையம் பிரசவித்து...
மழைக் கண்ணாடி வழி
வானவில்லாய் ...//
பிடித்த வரிகள்
தைத் திருநாள் வாழ்த்துகள்..
happy pongal
பதிலளிநீக்குநன்றி அஷோக்
பதிலளிநீக்குநல்லா இருக்கு அஷோக் உங்க காதல் கிறுக்கு
நன்றி ஸ்டார்ஜன் உங்க முத்தமிழ் நல்லா இருக்கே ஸ்டார்ஜன்
பதிலளிநீக்குநன்றி விஜய் உங்க கல்வி கவிச்சை அருமை
பதிலளிநீக்குநன்றி வசந்த்
பதிலளிநீக்குஉங்களுக்கும் வாழ்த்துக்கள்
நன்றி சித்ரா உங்க வாழ்த்துக்கு
பதிலளிநீக்குநன்றி முனியப்பன் சார் உங்க வாழ்த்துக்கு
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீராம் உங்க வாழ்த்துக்கு
பதிலளிநீக்குநன்றி கோபிநாத் உங்க வாழ்த்துக்கு
பதிலளிநீக்குஉங்க முதல் வருகைக்கு நன்றி சைவக்கொத்துப்பரோட்டா
பதிலளிநீக்குபர்முடாஸ் முக்கோணம் நல்ல பகிர்வு நன்றி சைவகொத்துப்பரோட்டா
நன்றி ஜோக்கிரி ...கோபி உங்களுக்கும் வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குநன்றி நவாஸ்
பதிலளிநீக்குஉங்கள் வலிகளனைத்தையும் எனக்குள் ஏற்றி விட்டீர்கள் நவாஸ்
என் ஆர் ஐ இதயத்தோடு என் இதயம் அதிகமாக மருள்கிறது
நன்றி அண்ணாமலையான் உங்க வாழ்த்துக்கு
பதிலளிநீக்குநன்றி வினோத்
பதிலளிநீக்குநல்லவங்க எல்லா இடத்துலயும் நிறைஞ்சிருக்காங்க வினோத் ..நல்ல பகிர்வு
நன்றி சக்தி
பதிலளிநீக்குஅறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அருமையான கவிதை சக்தி...நல்ல சாட்டையடியா இருக்கு
நன்றி ஹேமா உங்களுக்கும் உங்க குடும்பத்தாருக்கும் எனது தமிழர்திருநாள் வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குநன்றி சங்கவி கிராமத்துப் பொங்கலைப்பற்றி மிக அருமையா சொல்லி இருக்கீங்க சங்கவி
பதிலளிநீக்குநன்றி ரிஷபன் உங்க வாழ்த்துக்கு
பதிலளிநீக்குநன்றி பட்டியன் எல்லாம் பாபூஸ் கைபூஸ் தான் கலர்ஃபுல் பொங்கல்தான்
பதிலளிநீக்கு