திங்கள், 22 மே, 2017

மரபும் அறிவியலும் :- முளைப்பாரி.



மரபும் அறிவியலும் :- முளைப்பாரி.   

உழவுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நமது கிராமங்களும் சிறு நகரங்களும் இன்றும் பண்பாடும் பழமையும் மாறாமல் கொண்டாடும் திருவிழாக்களில் முளைப்பாரியும் மதுக்குடமும் பெரும்பங்கு வகிக்கின்றன. வேளாண் தொழில் செழித்து வளரவும் பயிர்பச்சைகள் பல்கிப் பரவவும் முளைப்பாரி எடுத்தல் பெரும் பங்கு வகிக்கிறது.

- இக்கட்டுரை அமேசான் கிண்டிலில் வெளியாகி உள்ள எனது ”மஞ்சளும் குங்குமமும் - மரபும் அறிவியலும் “  என்ற நூலில் இடம் பெற்றுள்ளதால் இங்கிருந்து எடுத்துவிட்டேன். மன்னிக்க வேண்டுகிறேன் மக்காஸ் :)  




4 கருத்துகள்:

  1. 100% உண்மை... விளக்கம் ஒவ்வொன்றும் மிகவும் அருமை...

    பதிலளிநீக்கு
  2. சில விளக்கங்கள் தெரியாதவை பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  3. முளைப்பாரி இதுதான் முதலாகக் கேள்விப்படுகிறோம். அதற்கான விளக்கமும் அருமை...

    கீதா: நீங்கள் சொல்லியிருப்பது போல கல்யாணங்கள் சில விசேஷங்களில் தானியங்களை முளைகட்ட வைத்து தண்ணீரில் கரைப்பது உண்டு எங்கள் வீட்டுக் கல்யாணங்களிலும் சில வீட்டு விசேஷங்கலில், பாலிகை கரைப்பது என்று இதைச் சொல்லுவார்கள். சிறு பெண் குழந்தைகளைக் கொண்டுதான் கரியக்க வைப்பார்கள். அறியாத பல தகவல்கள் அறிந்தோம் தேனு....பகிர்வுக்கு மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
  4. Thanks DD sago

    Thanks Bala sir

    Thanks Tulsi sago & Geeths.

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)