பாலியல் பலாத்காரமும்
அமில வீச்சும்.:-
பதினைந்து வருடங்களுக்கு
முன்பு மும்பைப் புறநகர்ப் பகுதிகளில் மின்சார ரயிலில் பயணம் செய்யும் பெண்கள் மீது
அமிலம் வீசப்பட்ட செய்தி படித்து அதிர்ச்சியாய் இருந்தது. வேலைக்குச் சென்று உழைத்துக்
களைத்து வரும் மகளிர் மீது கடும் வெறுப்புக் கொண்ட சிலர் செய்த அக்கிரமச் செயல் அது.