மனிதர்கள் தம் சொந்த தேசத்திலேயே ஜாதியால் மதத்தால் மொழியால் வேறுபட்டிருப்பது போல வாழச் சென்ற தேசங்களில் இனத்தால் வேறுபட்டிருக்கிறார்கள். இந்தியா போன்ற நாடுகளிலே கூட வடநாட்டவர், தென்னாட்டவர் என்று வேற்றுமை கருதப்படுகிறது. ஆனால் இனம், மொழி, மதம் , ஜாதி இவை எவற்றாலும் வேற்றுமை பாராட்டாமல் இன நல்லிணக்கத்தோடு இருக்கும் நாடு சிங்கப்பூர்.
எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
புதன், 29 மே, 2013
இன நல்லிணக்கம்.
மனிதர்கள் தம் சொந்த தேசத்திலேயே ஜாதியால் மதத்தால் மொழியால் வேறுபட்டிருப்பது போல வாழச் சென்ற தேசங்களில் இனத்தால் வேறுபட்டிருக்கிறார்கள். இந்தியா போன்ற நாடுகளிலே கூட வடநாட்டவர், தென்னாட்டவர் என்று வேற்றுமை கருதப்படுகிறது. ஆனால் இனம், மொழி, மதம் , ஜாதி இவை எவற்றாலும் வேற்றுமை பாராட்டாமல் இன நல்லிணக்கத்தோடு இருக்கும் நாடு சிங்கப்பூர்.
செவ்வாய், 28 மே, 2013
விலையின்றிப் பெறமுடிவதும் விலையின்றித் தரமுடிவதும்..
போரும் அமைதியும் புத்தகத்தில் விஜயா பதிப்பகத்தின் உரிமையாளர் அண்ணன் வேலாயுதம் அவர்கள் எழுதிக் கொடுத்த வரிகள் இவை.. என்னைப் பொறுத்தவரை இவை வைர வரிகள். போரில் அமைதி என்பது போரை நிறுத்தி மனித குலத்தை நேசிக்கும் அன்பொன்றாலே கிடைக்கூடியதுதானே.
என் பள்ளி ஆசிரியை மைதிலி மிஸ்ஸை ( ஒன்பதாம் வகுப்பு கணக்கு டீச்சர் --

ஹலோ எஃப்.எம்மில்.. என்னைக் கவர்ந்த சாதனைப் பெண்.
என்னைக் கவர்ந்த சாதனைப் பெண் யாருன்னு திருச்சி திருநெல்வேலி தூத்துக்குடியில் ஒலிபரப்பாகும் ஹலோ எஃப். எம்மின் ஆர். ஜே . ஜெயகல்யாணி தொலைபேசியில் அஞ்சரைப்பெட்டி நிகழ்ச்சிக்காக கேட்டார்.
”மேரி கோம் விளையாட்டு வீராங்கனை. அவர் சாதனை பெரிது. நம் நாட்டுக்காக விளையாடி நிறைய பதக்கங்களை வாங்கிக் கொடுத்துள்ளார். விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் விண்ணையும் பெண்கள் சாடுவோம்னு விண்வெளியில் பலமணிநேரம் இருந்து சாதனை படைத்துள்ளார்.

திங்கள், 27 மே, 2013
கோலங்களும் கோலக் கிளிகளும்..:-
கோலங்களும் கோலக் கிளிகளும்.:-
தென் தமிழ் நாட்டுக்கே உரித்தான ஒரு கலை கோலக்கலை .மார்கழி மாசம்தான் கோலங்களுக்கான மாசம். யார் வீட்டுக் கோலம் பெரிசுன்னு ஒரு போட்டியே நடக்கும். முன்ன எல்லாம் விடியற்காலையில் எழுந்து வாசல் கூட்டி சாணி தெளிச்சு வாசல் நிறைக்க இந்தக் கோடிக்கும் அந்தக் கோடிக்கும் கோலம் போட்டு பார்டர் எல்லாம் போட்டு அமர்க்களப் படுத்துவாங்க. சிலர் காவி போட்டு அசத்துவாங்க.
வீட்டுல அக்கா, தங்கைகள் கோலம் போட்டா கூடவே பொடிசுகளும் எந்திருச்சு கலர் போட உதவுவாங்க. கோலத்து நடுவுல சாணி வைச்சு பூசணிப்பூ அல்லது பரங்கிப் பூவை செருகிவைப்பாங்க. இதுக்காக தம்பி தங்கைகள் எல்லாம் ஓடி ஓடி பூ சேகரிப்பாங்க.

சனி, 25 மே, 2013
தைராய்டு.. THYROID.
உறவினர் ஒருவர் மிக மெலிந்து கொண்டே
போனார். ஒருவர் திடீரென்று குண்டாகவும் சோர்வாகவும் உணர்ந்தார்.. இருவரின்
உடல் நிலைக்குமே காரணம் தைராய்டுதான்.
ஒருவர்
படபடவென்று இருப்பார் எப்போதும். இன்னொருவர் படுத்துக் கொண்டே இருக்கலாமா
என நினைப்பார். கை காலில் மதமதப்பு , பகலில் தூக்கம், இரவில் தூக்கமின்மை என பிரச்சனைகள். செக்கப் செய்து பார்த்ததில் தைராய்டு பிரச்சனை எனத் தெரிந்தது. இருவருக்கும் மத்திம வயதுதான்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)