2921. வாசிப்பும் எழுத்தும்தான் நம்மை உயிர்ப்பிக்கின்றன. இல்லாவிட்டால் என்றோ சருகாய்ச் சுண்ணாம்பாய் ஆகியிருப்போம்..
2922. https://youtu.be/sVKS-gZ_zGc இன்றைய (29/08/2021) நிகழ்வின் பதிவு
என்னுடன் பள்ளியில் பயின்றவர். இன்று அரசு வங்கியொன்றில் ஜி எம். கல்யாண்ஜி பற்றிய உரையில் நெகிழ்வு மிளிர்கின்றது.
2923. https://reutersdigitaljournalism.com/?e=create_account&l=en
பரிட்சையில் தேறிட்டேன் !!!
2924. நாம் எழுந்தவுடன் வேலைகளும் விழித்தெழுந்து விடுகின்றன.