tag:blogger.com,1999:blog-6497387900986458126.post8507984719199170932..comments2024-03-16T12:03:20.461+05:30Comments on சும்மா: ஃபேஸ்புக் மின்னலா, யூ ட்யூப் சிங்கரா.. Thenammai Lakshmananhttp://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-6497387900986458126.post-58253610647107672062022-12-12T18:46:58.433+05:302022-12-12T18:46:58.433+05:30வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
என்றும் நம்முள் வ...வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-22681006120834825282022-12-12T18:46:31.374+05:302022-12-12T18:46:31.374+05:30மிக்க நன்றியும் அன்பும் மகிழ்ச்சியும் ஜம்பு சார்
...மிக்க நன்றியும் அன்பும் மகிழ்ச்சியும் ஜம்பு சார்

உங்கள் நூல் மிகச் சிறப்பானது. சோழநாட்டில் பௌத்தம் எனக்கு அனுப்பி வைக்க முடியுமா. உங்கள் எண்ணை என் ஈமெயில் ஐடிக்குத் தெரிவியுங்கள். honeylaksh@gmail.com.

நிச்சயமாகத் தொடருங்கள் சார். எழுதிக் குவிப்போம் :) மிக்க மகிழ்ச்சி :)Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-8441292266209064932022-12-11T07:47:38.306+05:302022-12-11T07:47:38.306+05:30தொடர்ந்து உங்கள் பதிவுகளைப் படித்து வருகிறேன். வீட...தொடர்ந்து உங்கள் பதிவுகளைப் படித்து வருகிறேன். வீடியோக்களையும் பார்க்கிறேன். பல துறைகளில் உங்களின் எழுத்து மிளிர்வதைக் கண்டு வியக்கிறேன். மனம் நிறைந்த வாழ்த்துகள்.

சோழ நாட்டில் பௌத்தம் என்ற என்னுடைய நூல் அச்சேற்றப்பணி காரணமாக சில மாதங்களாக வலைப்பூக்களின் பக்கங்கள் வர இயலா நிலை. பொறுத்துக்கொள்ள வேண்டுகிறேன். அண்மையில் இந்நூல் வெளியாகியுள்ளது. இனி தொடர்ந்து பதிவுகள் மூலமாகச் சந்திப்போம். Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.com