tag:blogger.com,1999:blog-6497387900986458126.post8199398382173020634..comments2024-03-16T12:03:20.461+05:30Comments on சும்மா: காதல் கசப்பா இனிப்பா..Thenammai Lakshmananhttp://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-6497387900986458126.post-70444368855780644042013-03-01T18:26:49.735+05:302013-03-01T18:26:49.735+05:30நன்றி தனபால்
நன்றி சுப்புத்தாத்தா.. நன்றி மீனாக்ஷ...நன்றி தனபால்

நன்றி சுப்புத்தாத்தா.. நன்றி மீனாக்ஷி பாட்டி.. அருமையா சொன்னீங்க..:)

நன்றி சமீரா

நன்றி பட்டுராஜ்

நன்றி எழில்

நன்றி சாந்தி

நன்றி ஹுசைனம்மா.. இவங்க என் முகநூல் நட்புக்கள்.

நன்றி மலர். Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-70942352171909096712013-02-15T10:41:33.418+05:302013-02-15T10:41:33.418+05:30மிக அருமையாக சொன்னிங்க....உங்களின் பகிர்வுக்கு மிக...மிக அருமையாக சொன்னிங்க....உங்களின் பகிர்வுக்கு மிக்க நன்றி......

நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)Easy (EZ) Editorial Calendarhttps://www.blogger.com/profile/07358570102804309345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-12281788351274285912013-02-14T17:41:55.734+05:302013-02-14T17:41:55.734+05:30// லைலா மஜ்னுவா, ஷாஜகான் மும்தாஜா//
இவங்களத் தெரி...// லைலா மஜ்னுவா, ஷாஜகான் மும்தாஜா//

இவங்களத் தெரியும்...

//செல்வகுமார் ஜெயந்தியா.. //
இவங்க யாருன்னு தெரியலையே...!ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-65254026480768600332013-02-14T15:28:59.642+05:302013-02-14T15:28:59.642+05:30தெரியாது தெரியாதுன்னு சொல்லிக்கிட்டே இவ்ளோ விஷயங்க...தெரியாது தெரியாதுன்னு சொல்லிக்கிட்டே இவ்ளோ விஷயங்கள் தெரிஞ்சு வெச்சிருக்கீங்க. ஜூப்பர் தேனக்கா :-)சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-67310904316029010082013-02-14T11:26:41.350+05:302013-02-14T11:26:41.350+05:30அன்பின் ஆழமாக உங்களின் பதிவு இருந்தது....அன்பின் ஆழமாக உங்களின் பதிவு இருந்தது....ezhilhttps://www.blogger.com/profile/10897021278937321881noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-18424110714430661182013-02-14T10:39:13.543+05:302013-02-14T10:39:13.543+05:30அருமைங்க!
காதல் ஆரம்பத்தில் இனித்து, போகப் போக கு...அருமைங்க!

காதல் ஆரம்பத்தில் இனித்து, போகப் போக குழப்பி , போராட வைத்து, வாழ்க்கை முழுவதும் கமிட்மெண்ட் கேட்டு, கடைசியில் அன்பில் கொண்டு வந்து விடும்.

ஜாக்கிரதை வேண்டும் தான்!Vetirmagalhttps://www.blogger.com/profile/01881952063893739315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-74655883521082720052013-02-14T10:35:47.267+05:302013-02-14T10:35:47.267+05:30காதலிக்க தெரியலன்னு காதல பத்தி அழகா எழுதி இருக்கீங...காதலிக்க தெரியலன்னு காதல பத்தி அழகா எழுதி இருக்கீங்க..
உண்மையில இதுதான் காதல்னு எந்த வரையறையும் இல்ல... புரிஞ்சிக்கிட்டு விட்டுகொடுத்து குடும்பம் நடத்தறதும் காதல் தானே!சமீராhttps://www.blogger.com/profile/06381797073929004806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-21324936183528423442013-02-14T09:07:48.729+05:302013-02-14T09:07:48.729+05:30//தனிப்பட்ட எதையும் யாரையும் எந்தப் பருவத்துலயும் ...//தனிப்பட்ட எதையும் யாரையும் எந்தப் பருவத்துலயும் காதலிச்சதாவோ, தொடர்ந்து ஒரு விஷயத்தைக்கூட காதலிக்காததாவோதான் இருக்கு வாழ்க்கை.//

காதலிச்சு கலியாணம் பண்ணின்டவங்களைப்பாத்து பொறாமைப் படற அளவுக்கு ஒண்ணும் பிரமாதம் இல்லை.
என்னடா அபத்தமா ஒரு முடிவு எடுத்துகிட்டு இப்படி படறோம் அப்படின்னு மனசுக்குள்ள பொருமிட்டு இருக்கறவங்க
நிறையா பேரு இருக்காங்க...

கலியாணம் பண்ணின்டு, பண்ணிண்டவனை காதல் செய்யருதான் சரி அப்படின்னு இந்த பெரிசு நினைக்குது.
நீங்க கரெக்டா சொன்ன மாதிரி கலியாணத்துக்கு முன்னே காதல் ஒரு விதமான இன்ஃபாசுவேஷனிலே தான்
துவங்குது.

இன்னொண்ணும் சொல்லணும் அப்படின்னு ஆசை. காதல், எல்லாமே ஒரு சாய்ஸ் என்று நினைக்காதீர்கள்.
அதுவும் சான்ஸ் அகரன்ஸ் தான். மனுச வாழ்க்கைலே சாய்ஸை விட சான்ஸ் அகரன்ஸுக்குத் தான் பிராபபிலிடி
அதிகம்.

முடிவா மனுசனுக்கு அல்லது மனுஷிக்கு லக் வேணும். அதுவும் நிறைய. காதல் திருமணமோ, அப்பா அம்மா தேடி வச்சு பாத்து முடிச்ச திருமணமோ, லக் இருக்கையிலே நல்லா வாழ்க்கை அமையும்.

இந்த லக் வேணும்னா, நீங்க சொன்ன வாலன்டைன் தயவு வேணும். நம்ம வழக்கிலே சுக்கிரன் நல்ல பார்வை
வேணும். சந்திரன் சுக்கிரனுக்கு நல்ல இடத்துலே இருக்கணும். நம்ம ஜாதகத்திலே... ஆமாம்.

இந்த வாலன்டைன் டேலே எல்லா தம்பதியரும் மகிழ்ச்சியுடன் இருக்க வாலாம்பிகை அம்மன் அருள் எல்லோருக்கும் கிட்ட எங்கள் பிரார்த்தனை.

மீனாட்சி பாட்டி.
ஆமென். சுப்பு தாத்தா. sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-65564997095342434572013-02-14T08:21:36.908+05:302013-02-14T08:21:36.908+05:30அப்படி இப்படி என்று அருமையாக, நன்றாகவே புரிந்து வை...அப்படி இப்படி என்று அருமையாக, நன்றாகவே புரிந்து வைத்துள்ளீர்கள்-உணர்வு என்று...

வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com