tag:blogger.com,1999:blog-6497387900986458126.post816567657163494364..comments2024-03-16T12:03:20.461+05:30Comments on சும்மா: ரஜனி பற்றி இந்தியா டுடே ரஜனி சிறப்பிதழில்..Thenammai Lakshmananhttp://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-6497387900986458126.post-41206745383555443492012-11-21T16:12:12.939+05:302012-11-21T16:12:12.939+05:30எல்லோரும் நினைக்கும் கருது அருமையாக் சொன்னீர்கள் ...எல்லோரும் நினைக்கும் கருது அருமையாக் சொன்னீர்கள் தோழி அனைவருக்கும் அன்பு https://www.blogger.com/profile/11992683619137942041noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-54404805153830869192012-11-16T19:13:47.831+05:302012-11-16T19:13:47.831+05:30வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வ...வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-7295067749809322592012-11-16T19:13:32.954+05:302012-11-16T19:13:32.954+05:30நன்றி வல்லி சிம்ஹன்
நன்றி மஞ்சுபாஷிணி
நன்றி தனபா...நன்றி வல்லி சிம்ஹன்

நன்றி மஞ்சுபாஷிணி

நன்றி தனபால்

நன்றி தொழிற்களம் குழு

நன்றி ஆசியா

நன்றி சரண் சக்தி

நன்றி ராஜாThenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-39635406838641105202012-11-06T15:47:50.573+05:302012-11-06T15:47:50.573+05:30Mam Rajini nu sonna.... ATHIRUM nu solluvanga.... ...Mam Rajini nu sonna.... ATHIRUM nu solluvanga.... But enakku emotional akuthu.... ala thonuthu.... puriyala enakku avarukkumana anbai.... Nalla erukkanum anna....needs rajanoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-55384221039775038032012-11-06T09:02:45.797+05:302012-11-06T09:02:45.797+05:30//அமிதாப் செய்வது போல எங்களைப் போன்ற ரசிகர்களுக்கா...//அமிதாப் செய்வது போல எங்களைப் போன்ற ரசிகர்களுக்காக யதார்த்தமான் இன்னொரு படம் செய்யவேண்டும் சின்னக் குழந்தைகளின் செல்ல இயந்திரனான ரஜனி// -இதே இதே!
வாழ்த்துக்கள் அக்கா.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-90505130945405382112012-11-05T13:30:23.393+05:302012-11-05T13:30:23.393+05:30தங்களின் கருத்து அருமை...
எனக்கு ஞாபகம் வருவது அவ...தங்களின் கருத்து அருமை...

எனக்கு ஞாபகம் வருவது அவரின் பணிவு... எவ்வளவு உயர்ந்தாலும் தொடர வேண்டும்...

நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-38689908320249980032012-11-05T11:16:30.018+05:302012-11-05T11:16:30.018+05:30ரஜினி சினிமாவில் மட்டுமல்ல எதார்த்த வாழ்க்கையிலும்...ரஜினி சினிமாவில் மட்டுமல்ல எதார்த்த வாழ்க்கையிலும் மிக எளிமையான நல்லமனதுடைய மனிதர்.. அதனாலேயே அவருக்கு மட்டும் சின்னக்குழந்தை முதல் வயதானவர் வரை ரஜினி ரசிகர்கள் உண்டு..... எங்க ரெண்டு பிள்ளைகளும் பயங்கரமான ரஜினி ரசிகர்கள்.... இங்கு தியேட்டரில் எந்திரன் படம் போட்டபோது எங்க குட்டிப்பிள்ளை சேரில் உட்காராமல் குதித்துக்கொண்டே இருந்தான் ரஜினி வரும்போதெல்லாம்....

அன்பு வாழ்த்துகளுடன் கூடிய நன்றிகள் தேனம்மை. சௌக்கியமாப்பா?கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-38211484365625965442012-11-05T10:51:56.799+05:302012-11-05T10:51:56.799+05:30வெகு அருமை. எங்க வீட்டிலயும் ரஜினிதான் ஹீரோ.சிடுவே...வெகு அருமை. எங்க வீட்டிலயும் ரஜினிதான் ஹீரோ.சிடுவேஷன் டயலாகிற்கு மகன் ரஜினி பன்ச்களைத்தான் பயன் படுத்துவான்:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.com