tag:blogger.com,1999:blog-6497387900986458126.post7987760815324480216..comments2024-03-16T12:03:20.461+05:30Comments on சும்மா: கணவன் அமைவதெல்லாம்..Thenammai Lakshmananhttp://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-6497387900986458126.post-8766429334371041522014-12-02T01:20:38.256+05:302014-12-02T01:20:38.256+05:30வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வ...வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.! Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-41233111148355222052014-12-02T01:20:01.796+05:302014-12-02T01:20:01.796+05:30நன்றி மதுரை சரவணன் :)நன்றி மதுரை சரவணன் :)Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-6689345450386863832014-11-18T23:34:59.309+05:302014-11-18T23:34:59.309+05:30அருமை அத்தனையும் செமஅருமை அத்தனையும் செமமதுரை சரவணன்https://www.blogger.com/profile/11681465342463716638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-76857187059972487672014-11-18T19:11:59.966+05:302014-11-18T19:11:59.966+05:30சாயந்திர நேரம் பசி வேற. கொ க பார்த்து கொண்டைக்கடலை...சாயந்திர நேரம் பசி வேற. கொ க பார்த்து கொண்டைக்கடலை சுண்டல் என்று நினைத்துக்கொண்டே ஜொள்ளிவிட்டு பிஸ்கட் சாப்பிட்டு நரசுஸ் காஃபி குடித்தேன் :)

அது கொழுக்கட்டையா. :) Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-76927416464029927722014-11-18T18:57:05.655+05:302014-11-18T18:57:05.655+05:30கொ க = கொழுக்கட்டை!
நீங்கள் சொல்லும் இடம் சரிதான்...கொ க = கொழுக்கட்டை!

நீங்கள் சொல்லும் இடம் சரிதான்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-65960438000616220512014-11-18T18:55:03.847+05:302014-11-18T18:55:03.847+05:30கொ க - கொண்டைக் கடலையா.. கொ க - கொண்டைக் கடலையா.. Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-2113459958932567672014-11-18T18:54:00.669+05:302014-11-18T18:54:00.669+05:30டிஸ்க்ரிப்ஷன் :)டிஸ்க்ரிப்ஷன் :)Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-36168004928676494662014-11-18T18:51:04.593+05:302014-11-18T18:51:04.593+05:30ஸ்ரீராம் நான் ஒரு முறை என் முகநூல் தோழி விஜியை சந்...ஸ்ரீராம் நான் ஒரு முறை என் முகநூல் தோழி விஜியை சந்திக்க லேடீஸ் ஸ்பெஷல் அலுவலகத்தில் இருந்து அந்த ரயில்வே பாலத்துக்கு சென்றேன். அது டி நகருக்கு இந்தப்பக்கம்தான் இருந்தது. அந்த ரோட்டில் ஐஸ்வர்யா ஹோட்டலைப் பார்த்தேன்.

அதனருகே ஒரு கடையில் மாலை சுமார் 5 1/2 மணி அளவில் பலர் ( ஆண்கள் மட்டும்தான் ! ) நின்றுகொண்டு சுடச் சுட பருப்பு போளி வாங்கி சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். அந்தக் கடையாகத்தான் இருக்கும் என்பது என் யூகம் சரிதானா..

அங்கேயிருந்து இடப்பக்கம் திரும்பினால் மாம்பலம் மார்க்கெட்டும். அதை ஒட்டிய ரயில்வே இரும்புப் படிகளும் இருக்கும்.. மேலே ஏறினால் அங்கே ஒரு டிக்கட் கவுண்டரும் இருந்தது

ஹாஹா ஒரு கடைக்கு எவ்ளோ டிஸ்கிருஷன் கொடுத்துருக்கேன்.

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் போட்டா என்ன பேஷா கமெண்ட்ஸ் போடலாம். ( ஷொட்டு/கொட்டு ) :) :) :) :) Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-59563411071362710452014-11-18T18:33:23.157+05:302014-11-18T18:33:23.157+05:30ஆமாம். ரெண்டு பக்கமும் தாயார்க் கடைகள் உண்டு. ரெங்...ஆமாம். ரெண்டு பக்கமும் தாயார்க் கடைகள் உண்டு. ரெங்கநாதன் ஸ்ட்ரீட் பக்கம் ஸ்டேஷனிலிருந்து வெளியே வந்ததுமே ஐஸ்வர்யா ஹோட்டல் வரிசையில் நாலாவது கடையோ, அஞ்சாவதோ...

அந்தப் பக்கம் ஒரு புத்தகக் கடை உண்டே அது தாண்டி. அங்குதான் கொ.க மாலை வேளைகளில் கிடைக்கும். யாரைக் கேட்டாலும் இடம் காட்டுவார்கள்!

(கமெண்ட் போடலாமில்லே.... 'வலைப்பதிவர் ஒற்றுமை' போட்டுட்டீங்களே!) ;)ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-89424818267958225252014-11-18T16:22:42.023+05:302014-11-18T16:22:42.023+05:30வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வ...வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-81581949547065771222014-11-18T16:22:26.801+05:302014-11-18T16:22:26.801+05:30மாம்பலம் தாயார் கடை எங்கே இருக்கு ஸ்ரீராம். ரயில்வ...மாம்பலம் தாயார் கடை எங்கே இருக்கு ஸ்ரீராம். ரயில்வே ஸ்டேஷன் கிட்டயா.. ?

அவர்கள் உண்மைகள்.. என்னங்க இப்பிடி சொல்லிட்டீங்க.சே பாவம் பெண்கள். (இப்பவுமா பூரிக்கட்டை பெண்கள் மாறவே இல்லையா.. ஹாஹாஹா)

நிச்சயம் எங்க இருக்கீங்கன்னு சொல்லுங்க சாவிய கூரியர்ல அனுப்பி வைக்கிறேன் அவர்கள் உண்மைகள். :) Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-89114925659811737232014-11-18T05:56:49.976+05:302014-11-18T05:56:49.976+05:30அட!
அந்த அடைசலான இடத்திலா! கூட்டம் எப்பவும் நெரிய...அட!

அந்த அடைசலான இடத்திலா! கூட்டம் எப்பவும் நெரியுமே...!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-31254638749545837292014-11-17T22:59:20.743+05:302014-11-17T22:59:20.743+05:30@ஸ்ரீராம். இப்ப காதலிக்கிறவங்க மால் அது இதுன்னு ப...@ஸ்ரீராம். இப்ப காதலிக்கிறவங்க மால் அது இதுன்னு போறாங்க அந்த காலத்தில் என் மனைவி என்னை இந்த மாம்பலம் தாயார் கடையில்தான் வந்து மீட் பண்ண சொல்லுவா.Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-65980896944586660072014-11-17T22:55:51.667+05:302014-11-17T22:55:51.667+05:30//பாங்க் பாலன்ஸ்/ லாக்கரையோ திறந்து பார்த்தாகூட இவ...//பாங்க் பாலன்ஸ்/ லாக்கரையோ திறந்து பார்த்தாகூட இவ்ளோ சந்தோஷம் கிடைக்காது..//
அப்ப சந்தோஷம் வராத பேங்க லாக்கர் கீயை நீங்க ஏன் வைச்சிருக்கீங்க அத நம்மகிட்ட கொடுத்துடுங்க நான் சந்தோஷமா வைச்சுகிறேன்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-80192695070122917362014-11-17T22:53:34.379+05:302014-11-17T22:53:34.379+05:30 ///மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்..//
அது... ///மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்..//
அது சரிங்க ஆனால் கணவன் அடிவாங்குவதெல்லாம் (பூரிக்கட்டையால்) யார் கொடுத்த வரமுங்க?Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-43106782866870561612014-11-17T15:29:16.199+05:302014-11-17T15:29:16.199+05:30மாம்பலம் தாயார் கடை, மற்றும் சில இடங்களில், ஸ்ரீ க...மாம்பலம் தாயார் கடை, மற்றும் சில இடங்களில், ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் உட்பட்ட இடங்களில் கொழுக்கட்டை கிடைக்கிறது. ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-42102664937608826192014-11-17T14:39:32.147+05:302014-11-17T14:39:32.147+05:30மனைவிக்கு இறைவன்னா கணவனுக்கு கடவுளா.. :) அதெல்லாம்...மனைவிக்கு இறைவன்னா கணவனுக்கு கடவுளா.. :) அதெல்லாம் அப்பா அம்மாதான் :)

ஆமா இதெல்லாம் முகநூல் மொழிகள். :)Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-19208358811479307682014-11-17T14:38:24.257+05:302014-11-17T14:38:24.257+05:30/// சிலர் ரம்ஜான்ன்னா பிரியாணி கூட சில இடங்களில் வ.../// சிலர் ரம்ஜான்ன்னா பிரியாணி கூட சில இடங்களில் விக்குது வாங்கி சாப்பிட்டிருவோம்னு சொன்னாங்க. :)/// அடையார் ஆனந்த பவனில் இல்ல. வேறு கடைகளில் :) அல்லது இல்லங்களில் செய்து விற்பனை செய்வது. Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-10358654935421299582014-11-17T14:37:26.341+05:302014-11-17T14:37:26.341+05:30நன்றி பிரிய சகி
நன்றி ஆதி வெங்கட்
ஸ்ரீராம் நான் ...நன்றி பிரிய சகி

நன்றி ஆதி வெங்கட்

ஸ்ரீராம் நான் சொல்லவந்தது விசேஷ பண்டிகைக் காலங்களில் அடையார் ஆனந்த பவன் போன்ற ஸ்வீட் கடைகளில் கோகுலாஷ்டமின்னா உப்புச் சீடை, வெல்லச் சீடை, தீபாவளின்னா ஸ்வீட்ஸ் விக்குது சிலர் ரம்ஜான்ன்னா பிரியாணி கூட சில இடங்களில் விக்குது வாங்கி சாப்பிட்டிருவோம்னு சொன்னாங்க. :)

அதே போல பொங்கலன்னிக்கு சர்க்கரைப் பொங்கலும், விநாயகர் சதுர்த்திக்கு கொழுக்கட்டையும் கடைகளில் வித்தா நல்லா இருக்கும்னு சொன்னேன். ( கோயில்களுக்குப் போனா ப்ரசாதமா வாங்கி சாப்பிடலாம். )Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-87622206814876085142014-11-17T13:04:38.193+05:302014-11-17T13:04:38.193+05:30//கொழுக்கட்டையும் ., சர்க்கரைப் பொங்கலும் கூட வித்...//கொழுக்கட்டையும் ., சர்க்கரைப் பொங்கலும் கூட வித்தா நல்லா இருக்கும்.//

அதென்ன... இதுவும்தானே விற்கிறது?

மனைவிக்கு இறைவன் என்றால், கணவனுக்குக் கடவுள்ங்க!

ஆமாம்... இதெல்லாம் என்ன? சிந்தனைச் சிதறல்களா? :)))ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-46463710366494289802014-11-17T13:03:51.143+05:302014-11-17T13:03:51.143+05:30அத்தனையும் அருமை.அத்தனையும் அருமை.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-64657712452115348682014-11-17T11:30:42.456+05:302014-11-17T11:30:42.456+05:30சிந்தனைகள் அருமை.சிந்தனைகள் அருமை.priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.com