tag:blogger.com,1999:blog-6497387900986458126.post7594880000348996647..comments2024-03-16T12:03:20.461+05:30Comments on சும்மா: என் வீட்டுத் தோட்டத்தில்..Thenammai Lakshmananhttp://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-6497387900986458126.post-52009178206870332912014-01-09T12:56:26.335+05:302014-01-09T12:56:26.335+05:30அருமை!. மிகவும் ஊக்கமளிப்பதாக உள்ளது. நிலத்தில் வி...அருமை!. மிகவும் ஊக்கமளிப்பதாக உள்ளது. நிலத்தில் விதைத்து வரும் அழகே அழகு. விளைச்சலும் கணிசமாக வரும். என் தோட்டம் மாடியில். Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-18735640000063151462013-08-21T14:37:35.018+05:302013-08-21T14:37:35.018+05:30வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வ...வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.! Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-86311851797776537212013-08-21T14:37:22.643+05:302013-08-21T14:37:22.643+05:30நன்றி சாரல்
நன்றி குமார்
நன்றி கற்பகம்
நன்றி தெ...நன்றி சாரல்

நன்றி குமார்

நன்றி கற்பகம்

நன்றி தென்றல்

நன்றி கீதமஞ்சரி

நன்ரி குமார்

நன்றி கோமதி மேடம். Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-78144957462693212242013-08-13T20:47:56.039+05:302013-08-13T20:47:56.039+05:30தேனம்மை, தோட்டம் அழுகு.
//குடி இருப்பவர்களுக்கு...தேனம்மை, தோட்டம் அழுகு.

//குடி இருப்பவர்களுக்கும் இண்ட்ரஸ்ட் இருந்தால்தான் செடிகள் தழைக்கும். //
சரியாகசொன்னீர்கள்.
அவர்கள் தோட்டத்தை நன்கு பார்த்துக் கொள்ள வாழ்த்துக்கள்.
கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-44979866060677676002013-08-13T18:33:38.207+05:302013-08-13T18:33:38.207+05:30ஒரு நந்தவனத்தை அருமையாக அறிமுகம் செய்திருக்கிறீர்க...ஒரு நந்தவனத்தை அருமையாக அறிமுகம் செய்திருக்கிறீர்கள் படங்களுடன்... அழகு...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-65200755136769585902013-08-13T16:45:51.496+05:302013-08-13T16:45:51.496+05:30சின்னத் தோட்டத்துக்குள் எவ்வளவு செடிகள். உங்கள் ஆர...சின்னத் தோட்டத்துக்குள் எவ்வளவு செடிகள். உங்கள் ஆர்வத்துக்குப் பாராட்டுகள் தோழி. எத்தகைய சோர்வையும் நீக்கிவிடும் நாம் வளர்க்கும் செடிகொடிகளும் அவற்றில் விளையும் பூக்களும் காய்களும் கனிகளும். முறையான கவனிப்பின்றிக் களையிழந்துகிடக்கும் தோட்டத்தை நினைத்தாலே பரிதாபமாய் உள்ளது. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-14419333590091617352013-08-13T16:15:16.167+05:302013-08-13T16:15:16.167+05:30அமைதிச்சாரல் அவர்களின் கமெண்ட்டை கன்னாபின்னான்னு ர...அமைதிச்சாரல் அவர்களின் கமெண்ட்டை கன்னாபின்னான்னு ரிப்பீட்டிக்கறேன்.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-8022907591107929392013-08-13T14:00:50.159+05:302013-08-13T14:00:50.159+05:30SuperSuperAnonymoushttps://www.blogger.com/profile/12587210050376492922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-89881413802173315642013-08-13T12:41:12.016+05:302013-08-13T12:41:12.016+05:30லினக்க்ஸில் தமிழ் பிச்சி பிச்சி தெரியுது ஆனால் படம...லினக்க்ஸில் தமிழ் பிச்சி பிச்சி தெரியுது ஆனால் படம் பார்த்து மகிழ்ந்தேன். நன்றாக உள்ளது.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-75824740544937787232013-08-13T11:16:18.291+05:302013-08-13T11:16:18.291+05:30தோட்டமில்லை இது. நந்தவனம் :-)தோட்டமில்லை இது. நந்தவனம் :-)சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.com