tag:blogger.com,1999:blog-6497387900986458126.post7032940072799389020..comments2024-03-16T12:03:20.461+05:30Comments on சும்மா: சாட்டர்டே போஸ்ட். செந்தில்குமாரை மாற்றிய சங்ககிரி துர்க்கத்தின் சம்பவம். Thenammai Lakshmananhttp://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-6497387900986458126.post-56781002368172739312016-12-03T19:40:03.140+05:302016-12-03T19:40:03.140+05:30வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வ...வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-51594791789482553412016-12-03T19:39:32.400+05:302016-12-03T19:39:32.400+05:30நன்றி ஜெயக்குமார் சகோ
நன்றி யாழ்பாவண்ணன் சகோநன்றி ஜெயக்குமார் சகோ

நன்றி யாழ்பாவண்ணன் சகோThenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-65876694991057923372016-12-03T19:38:10.575+05:302016-12-03T19:38:10.575+05:30நன்றி செந்தில் சகோ
உண்மைதான் விஜிகே சார். கருத்து...நன்றி செந்தில் சகோ

உண்மைதான் விஜிகே சார். கருத்துக்கு நன்றி

நன்றி பாலா சார்

நன்றி சுரேஷ் சகோThenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-16529074610987417302016-12-03T19:36:13.817+05:302016-12-03T19:36:13.817+05:30நன்றி கோமதி மேம்.
நன்றி கில்லர்ஜி சகோ
நன்றி ஜம்ப...நன்றி கோமதி மேம்.

நன்றி கில்லர்ஜி சகோ

நன்றி ஜம்பு சார்

நன்றி உமேஷ் சகோ
Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-49033188816546153812016-11-20T10:36:20.188+05:302016-11-20T10:36:20.188+05:30சிறந்த அறிஞர்களின் புதிய பதிவுகளைப் படிக்க, நாட வே...சிறந்த அறிஞர்களின் புதிய பதிவுகளைப் படிக்க, நாட வேண்டிய ஒரே குழு உலகத் தமிழ் வலைப்பதிவர்கள்! மறக்காமல் படிக்க வாருங்கள்! நீங்களோ உங்கள் நண்பர்களோ வலைப்பதிவர்கள் ஆயின் உங்கள் புதிய பதிவுகளையும் எமது குழுவில் இணைக்கலாம் வாருங்கள்!
https://plus.google.com/u/0/communities/110989462720435185590Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-34459011019910236922016-11-20T10:36:06.489+05:302016-11-20T10:36:06.489+05:30
சிறந்த பத்திரிகையாளரை
சிறந்த படைப்பாளியை
அறிமுகம்...
சிறந்த பத்திரிகையாளரை
சிறந்த படைப்பாளியை
அறிமுகம் செய்தமைக்கு
நன்றியும் பாராட்டும்Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-10590560550347900312016-11-20T07:13:34.346+05:302016-11-20T07:13:34.346+05:30இது போன்ற கொடுமையான உலகிலா நாம் வாழ்கிறோம்
அதிர்ச்...இது போன்ற கொடுமையான உலகிலா நாம் வாழ்கிறோம்
அதிர்ச்சியாக இருக்கிறது சகோதரியாரேகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-34148864847384672592016-11-19T18:35:45.938+05:302016-11-19T18:35:45.938+05:30மனம் பதற வைத்தது! செந்தில்குமார் சாரின் மனதை மாற்ற...மனம் பதற வைத்தது! செந்தில்குமார் சாரின் மனதை மாற்றிய சம்பவம்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-30194686269996606392016-11-19T17:36:21.199+05:302016-11-19T17:36:21.199+05:30இப்படித்தான் சிறுவயதில் சில எண்ணங்கள் பதிப்பிக்கப...இப்படித்தான் சிறுவயதில் சில எண்ணங்கள் பதிப்பிக்கப் படுகின்றன. சாதியும் மதமும் அவற்றில் சில. தவறு என்று உணரும்போது காலம் கடந்து இருப்பது தெரிய வருகிறது பதிவர் ஒற்றுமை ஓங்குக. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-4474098959712709832016-11-19T16:42:22.322+05:302016-11-19T16:42:22.322+05:30என் மனதை மிகவும் பதற வைத்துவிட்ட + படித்ததும் நான்...என் மனதை மிகவும் பதற வைத்துவிட்ட + படித்ததும் நான் கலங்கிப்போய்விட்ட பகிர்வு.

திரு. செந்தில்குமார் இதனை தன் இளைமைகால நினைவாகச் சொல்லிச்சென்றுள்ள விதம் மிகவும் பாராட்டத்தக்கது. அனைவருக்கும் விழிப்புணர்வு அளிக்கும் பதிவு.

வெளியிட்டுள்ள தங்களுக்கும், திரு. செந்தில் குமார் அவர்களுக்கும் நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-4169117334907817782016-11-19T16:17:59.011+05:302016-11-19T16:17:59.011+05:30என்னைப் பற்றி சாட்டர்டே போஸ்டில் அறிமுகம் செய்து, ...என்னைப் பற்றி சாட்டர்டே போஸ்டில் அறிமுகம் செய்து, எனது இளமைக்கால நிகழ்வையும் பகிர்ந்துகொள்ள வாய்ப்பளித்த தங்களுக்கும், அதனை வாசித்த நண்பர்களுக்கும் நன்றிகள் பல!S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-1739076793715056302016-11-19T14:35:05.681+05:302016-11-19T14:35:05.681+05:30ட்விட்டரில் பன்ச் பதிவுகள் இடும் செந்தில் குமாரிடம...ட்விட்டரில் பன்ச் பதிவுகள் இடும் செந்தில் குமாரிடமிருந்து ஒரு உருக்கமான பதிவு. மனசு கனக்கிறது. Umesh Srinivasanhttps://www.blogger.com/profile/11487708800269072349noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-2836221904035217292016-11-19T12:14:29.979+05:302016-11-19T12:14:29.979+05:30அரிய செய்திகளை பகிரும் திரு செந்தில்குமாரிடமிருந்த...அரிய செய்திகளை பகிரும் திரு செந்தில்குமாரிடமிருந்து மனதை நெகிழவைத்த பதிவு. வாழும் சூழலில் இவ்வாறான நிகழ்வுகளை நேரடியாகப் பார்க்கும்போது அடையும் வேதனையை அளவிடமுடியாதது. பகிர்ந்த உங்களுக்கு நன்றி. Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-36372336900880608952016-11-19T11:36:26.796+05:302016-11-19T11:36:26.796+05:30மனதை உலுக்கியது நடைமுறை உண்மையை தனது வாழ்வியலோடு க...மனதை உலுக்கியது நடைமுறை உண்மையை தனது வாழ்வியலோடு கோர்த்து எழுதிய நண்பர் திரு. எஸ்.பி.செந்தில் குமார் அவர்களுக்கு எமது வாழ்த்துகள் - கில்லர்ஜிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-4721328711272256822016-11-19T10:59:44.082+05:302016-11-19T10:59:44.082+05:30செந்தில்குமார் இளமைக்கால நினைவுகள் மனதை கனக்க செய்...செந்தில்குமார் இளமைக்கால நினைவுகள் மனதை கனக்க செய்து விட்டது.

//ரொம்பவும் தேவையான ஒரு விஷயத்தை சாட்டர்டே போஸ்டுக்காக சொன்னதுக்கு நன்றி செந்தில் சகோ. பெண்சிசுக்களைக் காப்போம். //
தேனம்மை நீங்கள் சொன்னது போல் நல்ல விழிப்புணர்வு பதிவு.
உங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள்.

கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.com