tag:blogger.com,1999:blog-6497387900986458126.post6878553921518118286..comments2024-03-16T12:03:20.461+05:30Comments on சும்மா: உணர்வுகள் தொடர்கதை. Thenammai Lakshmananhttp://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-6497387900986458126.post-48432351124025564362014-10-15T22:13:12.172+05:302014-10-15T22:13:12.172+05:30நன்றி காரிகன்,
நன்றி உமேஷ் :)நன்றி காரிகன்,

நன்றி உமேஷ் :)Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-14888961910073896312014-10-15T10:00:07.966+05:302014-10-15T10:00:07.966+05:30மயிலிறகால் வருடி விடுவது போன்ற ஒரு உணர்வு அம்மணி. ...மயிலிறகால் வருடி விடுவது போன்ற ஒரு உணர்வு அம்மணி. என் கைபேசியில் பதிவிறக்கப் போகிறேன். பகிர்வுக்கு நன்றி.Umesh Srinivasanhttps://www.blogger.com/profile/11487708800269072349noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-88998040222451313902014-10-14T22:15:02.304+05:302014-10-14T22:15:02.304+05:30நன்றி காரிகன். உங்கள் பதிவைப் பார்த்தேன் பிரமித்தே...நன்றி காரிகன். உங்கள் பதிவைப் பார்த்தேன் பிரமித்தேன்.

///மிகவும் அருமையான ஆராய்ச்சிக்கட்டுரை போல் இருக்கிறது. எல்லாப் பாடல்களிலும் தேன் உண்ணும் வண்டு போல் மாந்தி மாந்தி எழுந்தேன். :)

எனக்கும் எம் எஸ் வியின் பல பாடல்கள் பிடிக்கும். இங்கே அநேகமாக சிவாஜி சம்பந்தப்பட்டதுதான் வந்திருக்கிறது.

விஸ்வநாதன் வேலை வேண்டும். அனுபவம் புதுமை, ஹேய் நாடோடி, உத்தமபுத்திரனில் “அன்பே என் அன்பே நீ வா” என்று டான்ஸோடு கைதட்டிஆடும் பாட்டு இதெல்லாம் பிடிக்கும்.

இதெல்லாம் விஸ்வநாதன் என்று நினைத்துக்கொண்டிருக்கிறேன். ( ரொம்ப கவனித்து நோக்குதல் குறைவு என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். ) :)

இன்னும் பல பாடல்கள் உண்டு. விஸ்வநாதன் பேரரசர், அடுத்து இளையராஜா, அடுத்து இளவரசர் போல் ரஹ்மான் கோலோச்சிக்கொண்டிருக்கிறார்கள்.

இப்படித்தான் என் கண்ணோட்டம். ஆனால் பேரரசராக இனி யாரும் ஆகமுடியாது என்பதும் உண்மை.நன்றி பகிர்வுக்கு :)///

முதல் வரவுக்கும் கருத்திட்டமைக்கும் நன்றி :)Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-18358002284483833392014-10-14T20:47:22.847+05:302014-10-14T20:47:22.847+05:30What a wonderful song! It reminds me of a song I k...What a wonderful song! It reminds me of a song I know. Thanks for the post.காரிகன்https://www.blogger.com/profile/09686777906279690116noreply@blogger.com