tag:blogger.com,1999:blog-6497387900986458126.post6787248838284477635..comments2024-03-16T12:03:20.461+05:30Comments on சும்மா: சாட்டர்டே ஜாலி கார்னர். :- சஷிகா செய்த முதல் ரசம் Thenammai Lakshmananhttp://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-6497387900986458126.post-24027775763258924902017-10-03T20:42:29.386+05:302017-10-03T20:42:29.386+05:30karuththukku nandri Kalyaan !
welcome da Menaga
...karuththukku nandri Kalyaan !

welcome da Menaga

karnadakavil appadithan vaikirangka Bala sir !

karuththukku nandri da Priyasaki.

thanks Geetha !

ahaa super vishayam Mano. :)

sariya soneengka Viji. agree with you

karuththukku nandri Durai A

karuththukku nandri da Angel a;0

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.! Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-88158232277081140712017-10-02T04:46:41.881+05:302017-10-02T04:46:41.881+05:30சிக்ஸ்த் ஸ்டாண்டார்ட் படிக்கும்போதே சமையல் செய்ய ...சிக்ஸ்த் ஸ்டாண்டார்ட் படிக்கும்போதே சமையல் செய்ய ஆரம்பிச்சீங்களா !!! ஆவ் கிரேட் மேனகா ..
அப்பா அம்மாக்கு மகள் கையால் அவ்ளோ சின்ன வயசில் முதமுதலா சமைச்ச அந்த அன்புக்கு முன்னால் ரசம் சுவையெல்லாம் கண்ணுக்கே தெரிஞ்சிருக்காதுப்பா . கிரேட் அனுபவம் மேனகா !! . ஹி ஹீ சமையலில் சொதப்பாதோர் யார்தான் இல்லை :)
நம்ம அனுபவம்லாம் கேட்டா மக்கள்ஸ் ஓடிருவாங்க :)
வாழ்த்துக்கள் மென்மேலும் அழகிய குட்டி குட்டி சமையல் குறிப்புகளை அள்ளி வழங்கவும் ..

உங்கள் குறிப்புகள் எங்க வீட்ல அடிக்கடி செய்வேன் :) என் மகளுக்கு உங்க இங்கிலிஷ் பிளாக் லிங்க் தரப்போறேன் :)
அடிக்கடி ஏதாச்சும் SOUTH INDIAN ரெசிப்பீஸ் சொல்லித்தரச்சொல்றா :)

Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-23816217672850315522017-10-02T03:37:20.617+05:302017-10-02T03:37:20.617+05:30மேனகா சத்யாவின் ரெசிபி ரசிகன் நான்.. பல வருடங்களாக...மேனகா சத்யாவின் ரெசிபி ரசிகன் நான்.. பல வருடங்களாக இவர் வலைப்பதிவுகளால் சுவையான உணவு எனக்குக் கிடைத்திருக்கிறது. msuzhihttps://www.blogger.com/profile/11444455151351707241noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-48633624316928910592017-10-01T19:32:47.767+05:302017-10-01T19:32:47.767+05:30@Kalyaan Kumarஹா ஹா...ரசம் இல்லாத சாப்பாடா,எனக்கெல...@Kalyaan Kumarஹா ஹா...ரசம் இல்லாத சாப்பாடா,எனக்கெல்லாம் ரசம்/மோர் எதவாது இருக்கனும்

@G.M .Balasubramaniam
பருப்பு ரசம் போல இருக்கும்.கர்நாடாகவில் போளி ரசம்னு சொல்வாங்க..

@Priyasakiமிக்க நன்றி ப்ரியா..இந்த உற்சாகமான கருத்துதான் இன்னும் நிறைய செய்ய தோனுது...

@Thulasidharanமிக்க நன்றிங்க...

@Nanjil Manp மிக்க நன்றி சகோ...என்னுடைய சமையலை உங்க வீட்டம்மா செய்றாங்கன்னு கேட்கும் போது சந்தோஷம்..என் அன்பு அவங்களுக்கு

@ Vijiskitchencreations நன்றி விஜி !!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-85646304227600741952017-10-01T07:50:56.548+05:302017-10-01T07:50:56.548+05:30Super Chef Menaga.
Super Chef Menaga.
Vijiskitchencreationshttps://www.blogger.com/profile/10801181405222679307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-52547830338935091492017-10-01T04:14:24.321+05:302017-10-01T04:14:24.321+05:30எங்கள் குடும்ப சமையல் அறைகளின் ருசிக்கு....மேனகாவி...எங்கள் குடும்ப சமையல் அறைகளின் ருசிக்கு....மேனகாவின் வலைப்பதிவு ஒரு முக்கிய காரணம் !!!

மேனகா சமையல் மெனு எது கேட்டாலும் வீட்டம்மா சளைக்காம பண்ணி தருவாங்க, சுவையாக இருக்கும் !MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-64607754199708082442017-09-30T21:57:27.290+05:302017-09-30T21:57:27.290+05:30சூப்பர்! தேனு!! நல்ல ஒரு வலைப்பூவையும் அதுவும் மு...சூப்பர்! தேனு!! நல்ல ஒரு வலைப்பூவையும் அதுவும் முக்கியமா சாப்பாட்டு விஷயம் பற்றி எழுதுபவரை அறிமுகப் படுத்தியமைக்கு ரொம்ப தேங்ஸ். இதோ போறேன்....ஸ்வாரஸ்யமான சாட்டர்டே கார்னர்..

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-62254091643128300912017-09-30T18:54:48.800+05:302017-09-30T18:54:48.800+05:30வாழ்த்துக்கள் மேனகா.
ஆரம்பத்தில் நானும் சொதப்பி தட...வாழ்த்துக்கள் மேனகா.
ஆரம்பத்தில் நானும் சொதப்பி தட்டுதடுமாறிதான் இன்று நன்றாக சமைக்கிறேன் என பெயர் எடுத்திருக்கேன். உண்மையில் அதற்கு இணையத்தில் இருக்கும் சமையல் ப்ளாக் தான் ரெம்ப உதவியாக இருந்தது. மேனகாவின் சமையல் குறிப்புக்கள் ரெம்ப உதவியாக இருந்தது என்றால் மிகையில்லை. அவங்க பக்கம் ஈசியா தேட வகைப்படுத்தியிருக்காங்க. பார்த்து ஈசியா செய்து அசத்திடலாம். மேலும் நல்ல குறிப்புகள் தர வேணும் மேனகா.கீப் இட் அப்.
நன்றி தேனக்கா. priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-72611623615553309332017-09-30T17:38:15.482+05:302017-09-30T17:38:15.482+05:30என் மருமகளும் கடலைப் பருப்பு போட்டு சாம்பார் செய்த...என் மருமகளும் கடலைப் பருப்பு போட்டு சாம்பார் செய்திருக்கிறார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-67102099064803852212017-09-30T16:11:37.053+05:302017-09-30T16:11:37.053+05:30//சமையல் செய்யும்போது எல்லாரும் செய்யும் எரர்தான் ...//சமையல் செய்யும்போது எல்லாரும் செய்யும் எரர்தான் இது. இதை விட அதிகமாவே செய்திருக்கோமாக்கும். ( சப்பாத்தி மாவுன்னு நினைச்சு உளுந்து மாவைப் பிசைஞ்சு அப்புறம் அதை கட்டைல வைச்சு அமுக்கி அமுக்கிப் பிழிஞ்சு முறுக்கா சுட்டது., கடலெண்ணெய்னு நினைச்சு நல்லெண்ணையில் பூரி சுட்டதுன்னு. ).// ஹா ஹா சிரிச்சுட்டு இருக்கேன் அக்கா.எல்லோருக்கும் இது போல அனுபவம் நிறைய இருக்கு போல...ஆமாம்கா அப்பாக்களுக்கு பொண்ணுங்க என்ன சமைத்தாலும் அமிர்தம் தான்..
இப்போ என் பொண்ணு என்ன செய்தாலும் இவர் ஆஹா ஒஹோ ந்னு ஒரே புகழாரம் தான்..

பகிந்தமைக்கு மிக்க அன்பு அக்கா...Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-79254816667810885092017-09-30T10:54:01.862+05:302017-09-30T10:54:01.862+05:30ஹஹஹா... ரசம்!!! ஊருக்கு போனா மதிய சாப்பாட்டுக்கு ...ஹஹஹா... ரசம்!!! ஊருக்கு போனா மதிய சாப்பாட்டுக்கு லேட்டாதான் போவேன்.. டைனிங் டேபிள் ல உட்கார்ந்து சாதம் எடுத்து தட்டுல போடும்போது, அக்கா ஏதாவது சொல்லிட்டே வந்து கூட்டு ,பொரியல்னு போடுற சாக்குல ரசம் இருக்கிற பாத்திரத்தை மட்டும் கொஞ்சம் தள்ளி வைப்பாங்க.. ஏன்னா, ஏதேச்சையா அதை பார்த்துட்டேன்னா, அது மட்டும் தான்... kalyaan kumarhttps://www.blogger.com/profile/10674753252989420936noreply@blogger.com