tag:blogger.com,1999:blog-6497387900986458126.post6562624819651193936..comments2024-03-16T12:03:20.461+05:30Comments on சும்மா: சாட்டர்டே ஜாலி கார்னர். கரோகியும் கானாமிர்தம் குருமூர்த்தியும் Thenammai Lakshmananhttp://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-6497387900986458126.post-58544009270606593152015-09-17T21:52:25.226+05:302015-09-17T21:52:25.226+05:30திரும்ப ட்ரை பண்ணுங்க கீத்ஸ் & துளசி சகோ. :)திரும்ப ட்ரை பண்ணுங்க கீத்ஸ் & துளசி சகோ. :)Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-64599159866492168982015-09-13T11:39:57.909+05:302015-09-13T11:39:57.909+05:30இது எனக்கு ஒரு ஹாபியாகிப்போனது.. கேட்பவர்கள் தியாக...இது எனக்கு ஒரு ஹாபியாகிப்போனது.. கேட்பவர்கள் தியாகியாகி போனார்கள்.//.....ஹஹஹ

அழகாக சுவைபடச் சொல்லியிருக்கிறார்...நல்ல ஹாஸ்ய உணர்ச்சி!

எங்களுக்குப் பாடல் லிங்க் வரவில்லை....ம்ம்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-75756225292736658682015-09-13T00:14:56.830+05:302015-09-13T00:14:56.830+05:30நன்றி குரு. நான்தான் நன்றி சொல்லணும். :)
அருமை கே...நன்றி குரு. நான்தான் நன்றி சொல்லணும். :)

அருமை கேஜிஜி கருத்துக்கு நன்றி

நன்றி பாலா சார். முயற்சிக்கிறேன். நேரமின்மை மன்னிக்கவும் .

ஃபாண்டைத் திருத்திவிட்டேன் குமார் இப்போது பாருங்கள்.

நன்றி அனு.

ஆம் ஸ்ரீராம். பாடல் போலவே ஹாஸ்யமும் கைவருகிறது அவருக்கு :)

ரெண்டும் ஒன்றுதான் கீதா மேம். அறிமுகம் கொடுத்திருக்கிறேனே. நேரமின்மையால் அதிகம் எழுத முடியல. இப்போ பாருங்க சரியா இருக்கும்.

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-9177588080954762242015-09-12T14:19:52.987+05:302015-09-12T14:19:52.987+05:30 பதிவின் ஆரம்பத்தில் அவரைப் பற்றி நீங்கள் கொடுத்தி... பதிவின் ஆரம்பத்தில் அவரைப் பற்றி நீங்கள் கொடுத்திருக்கும் அறிமுக வரிகள் ஃபான்ட் தெளிவாக இல்லை. :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-2924829415763454792015-09-12T14:18:01.137+05:302015-09-12T14:18:01.137+05:30நான் ஒரு ஞானசூன்யம்! கரோகின்னா என்ன? அல்லது கரோகே?...நான் ஒரு ஞானசூன்யம்! கரோகின்னா என்ன? அல்லது கரோகே? குருமூர்த்தி சுப்ரமணியம் யார்? நீங்க அவரைக் குறித்து ஒரு அறிமுகம் கொடுத்திருக்கலாமோ?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-65788778052560847662015-09-12T13:48:31.085+05:302015-09-12T13:48:31.085+05:30//இது எனக்கு ஒரு ஹாபியாகிப்போனது.. கேட்பவர்கள் திய...//இது எனக்கு ஒரு ஹாபியாகிப்போனது.. கேட்பவர்கள் தியாகியாகி போனார்கள்.//

ஹா.... ஹா.... ஹா....

குரு..! எழுத்தும் உங்கள் வசப்படுகிறது. சுவையாகச் சொல்கிறீர்கள்.

இவர் பாடல்கள் பலவற்றை நாங்கள் ஃபேஸ்புக்கில் கேட்டு ரசித்திருக்கிறோம். விமர்சனமும் செய்திருக்கிறோம். நல்ல நண்பர்.

ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-58982967762480953712015-09-12T13:45:18.497+05:302015-09-12T13:45:18.497+05:30ஹா ஹா ஹா பதிவு செமையா இருக்கு குரு.. பாட்டு மட்டும...ஹா ஹா ஹா பதிவு செமையா இருக்கு குரு.. பாட்டு மட்டும்.. கேட்டுட்டு சொல்றேன் :p
-அனு Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-35515243035643424002015-09-12T12:16:49.796+05:302015-09-12T12:16:49.796+05:30' இசையும் கரோகியும் மற்றும் குருவாகிய நானும்...' இசையும் கரோகியும் மற்றும் குருவாகிய நானும் ' இதற்கு மேல் இருக்கும் இரண்டு பாராவும் படிக்க முடியவில்லை அக்கா... எழுத்துரு மாற்றம் இருக்கிறது. எனக்கு மட்டுமா எல்லாருக்குமா தெரியலை.

தான் பாடுவதை இவ்வளவு கீழிறக்கிச் சொல்லியிருககாரே... பாட்டு நல்லாத்தான் இருக்கு.... வாழ்த்துக்கள்...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-33108948355288518982015-09-12T11:34:16.232+05:302015-09-12T11:34:16.232+05:30என் தளத்துக்கு வருகை புரியவும் கதைப் போட்டியில் பங...என் தளத்துக்கு வருகை புரியவும் கதைப் போட்டியில் பங்கு பெறவும் அழைப்பு. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-69950850352802016442015-09-12T11:06:02.745+05:302015-09-12T11:06:02.745+05:30குருவின் பாடல்களை எப்போதும் ஒருமுறையாவது கேட்டுவிட...குருவின் பாடல்களை எப்போதும் ஒருமுறையாவது கேட்டுவிடுவேன். அவருடைய இசை ஆர்வத்திற்கு என் பாராட்டுகள். கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-84716252223256308212015-09-12T10:28:03.477+05:302015-09-12T10:28:03.477+05:30இங்கு இதை பதிவிட வாய்ப்பளித்தமைக்கு மிக்க நன்ற...இங்கு இதை பதிவிட வாய்ப்பளித்தமைக்கு மிக்க நன்றி தேனம்மை ..குரு https://www.blogger.com/profile/16970404005985236380noreply@blogger.com