tag:blogger.com,1999:blog-6497387900986458126.post6482166350864771238..comments2024-03-16T12:03:20.461+05:30Comments on சும்மா: சாட்டர்டே ஜாலி கார்னர். பத்மஸ்ரீ விஜயகுமாரும் அகஸ்தியர் கூடமும்.Thenammai Lakshmananhttp://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-6497387900986458126.post-53303519358055011052014-11-18T16:17:05.598+05:302014-11-18T16:17:05.598+05:30வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வ...வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-57138106328149228152014-11-18T16:16:55.946+05:302014-11-18T16:16:55.946+05:30நன்றி கலா விஜய்கிட்ட சொல்றேன்.
நன்றி வெங்கட் போயி...நன்றி கலா விஜய்கிட்ட சொல்றேன்.

நன்றி வெங்கட் போயிட்டு வந்து பதிவு போடுங்க :)

நன்றி ராஜி

நீண்டநாள் கழித்துப் பின்னூட்டமிட்டுள்ளீர்கள். மிக்க நன்றி ஆதி வெங்கட் :)

மிக்க நன்றி கீதா

நன்றி கோமதி மேம். :)Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-56429110247875389422014-11-16T09:06:19.084+05:302014-11-16T09:06:19.084+05:3050 வது சாட்டர்டே பதிவுக்கு வாழ்த்துகள் தேனம்மை.
வி...50 வது சாட்டர்டே பதிவுக்கு வாழ்த்துகள் தேனம்மை.
விஜய் அவர்களின் அகத்தியர் மலை பயண அனுபவம் அருமை.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-79592878129611756912014-11-15T14:46:09.389+05:302014-11-15T14:46:09.389+05:30மனமிருந்தால் மார்க்கமுண்டு என்பதை அழகாக உணர்த்திய ...மனமிருந்தால் மார்க்கமுண்டு என்பதை அழகாக உணர்த்திய பயண அனுபவம். மலைப்பயணத்தின் அனுபவங்களை வாசிப்பவர்களும் அனுபவிக்கும் வகையில் அழகாக எழுதியுள்ளீர்கள். பாராட்டுகள்.
ஐம்பதாவது சாட்டர்டே ஜாலி கார்னரை சிறப்பாக வழங்கியமைக்கு நன்றியும் வாழ்த்துகளும் தேனம்மை. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-790269975632809992014-11-15T13:35:09.172+05:302014-11-15T13:35:09.172+05:30த்ரில்லான அனுபவம். அகத்திய மாமுனியை கண்டதும் பேரான...த்ரில்லான அனுபவம். அகத்திய மாமுனியை கண்டதும் பேரானந்தம்.

50வது சாட்டர்டே பதிவுக்கு வாழ்த்துகள்.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-11438851180756447692014-11-15T11:55:55.189+05:302014-11-15T11:55:55.189+05:3050 ஆவது சாட்டர்டே ஜாலிகார்னர்/சாட்டர்டே போஸ்ட் ...50 ஆவது சாட்டர்டே ஜாலிகார்னர்/சாட்டர்டே போஸ்ட் வாழ்த்துகள்.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-2452471330979020342014-11-15T11:01:27.195+05:302014-11-15T11:01:27.195+05:30அற்புதமான பயணம் பற்றிய குறிப்புகள் - கேரள நண்பர் ஒ...அற்புதமான பயணம் பற்றிய குறிப்புகள் - கேரள நண்பர் ஒருவரும் இப்படி மலைப்பயணங்கள் செய்வதை விரும்புவார். பல பயணங்களும் மேற்கொண்டவர். அவரும் என்னை அழைத்துக் கொண்டிருக்கிறார். பார்க்கலாம் விரைவில் போக வேண்டும்!

50-வது சாட்டர்டே ஜாலி கார்னர் - வாழ்த்துகள். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-38881917051950225062014-11-15T10:42:35.348+05:302014-11-15T10:42:35.348+05:3050ஆவது சாட்டர்டே ஜாலிகார்னரா சூப்பர் தேனக்கா.
அகஸ...50ஆவது சாட்டர்டே ஜாலிகார்னரா சூப்பர் தேனக்கா.

அகஸ்திய முனியின் பொதிகை மலை பத்தின அழகான தகவல்கள். அதிலும் முகத்தில் மட்டும் சந்தனகாப்பு சாத்திய போட்டோ ரொம்ப அழகு. விஜய்க்கு வாழ்த்துக்கள்pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.com