tag:blogger.com,1999:blog-6497387900986458126.post6454901816435006928..comments2024-03-16T12:03:20.461+05:30Comments on சும்மா: வெள்ளையா இருக்கதெல்லாம் வெசமாமே.. Thenammai Lakshmananhttp://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-6497387900986458126.post-60656298191646346692015-04-13T02:54:02.223+05:302015-04-13T02:54:02.223+05:30வெள்ளையை ஒதுக்கணுமுன்னா..... பால், தயிர், மோர் இ...வெள்ளையை ஒதுக்கணுமுன்னா..... பால், தயிர், மோர் இல்லாமல் என் வாழ்க்கை சூனியம்:(

சரி சரி. முதலில் தமிழ்சினிமாவில் அந்த விஷ வெள்ளையை ஒதுக்கச் சொல்லுங்க. துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-86615782100335242092015-04-12T17:31:41.463+05:302015-04-12T17:31:41.463+05:30வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வ...வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.! Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-78633682271772444652015-04-12T17:30:48.222+05:302015-04-12T17:30:48.222+05:30பயப்பட வேண்டாம் தனபாலன் சகோ. மாற்று உணவுக்கு நம்மை...பயப்பட வேண்டாம் தனபாலன் சகோ. மாற்று உணவுக்கு நம்மை பழக்கப்படுத்திக்கொண்டால் போதும் :)

துளசி நமக்கெல்லாம் இந்த ஜென்மமே போறாது. அடுத்தும் பிறந்து வந்து ப்லாக் எழுதி. யம்மா என்னால முடியாது. கிடைச்சத கொடுங்க நானும் மொசுக்குறேன். க்கும் :) !

நாம் நம்முடைய பாரம்பரிய உணவுக்கு மாறணும் வெங்கட் சகோ. அதுக்கு விவசாயிகளின் ஒத்துழைப்பு அவசியம். Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-76254256993735529822015-04-12T17:28:33.601+05:302015-04-12T17:28:33.601+05:30ஆமாம் மஞ்சு எத்தைத் தின்னால் பித்தம் தெளியும் என்ற...ஆமாம் மஞ்சு எத்தைத் தின்னால் பித்தம் தெளியும் என்ற நிலை.

ஆம் ராமலெக்ஷ்மி அனைவரும் மற்ற மாற்று உணவுக்கு மாறுகிறோம் ஆனா முழுசா ஃபாலோ பண்ண முடியல..

ஆமா ஏஞ்சல் இதுல அலர்ஜி குழப்பங்கள் வேற. எல்லாம் மருந்தடிக்கப்பட்ட காய்கறிகளால் வருவது. Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-35712577911948476252015-04-12T17:24:21.992+05:302015-04-12T17:24:21.992+05:30நன்றி மனோ மேம் உங்க போஸ்ட்தான் இன்ஸ்பிரேஷன். பல நா...நன்றி மனோ மேம் உங்க போஸ்ட்தான் இன்ஸ்பிரேஷன். பல நாளா நினைச்சு எழுதாம இருந்தேன் உங்க போஸ்ட் பார்த்துத்தான் உடனே எழுதினேன்.

ஏன் ஸ்ரீராம் இதுல பாதி ஐட்டம் அசைவம். அத நீங்க சாப்பிட மாட்டீங்களே பின்ன ஏன் பயம். :) என்ன பண்றது என்ன பண்ணாலும் எனக்கும் வெயிட் குறையல இது போல பீதியை கிளப்பி குறைக்கலாம்னா அதுவும் முடியல.. :)

கோபால் சார் டயட்ல இருக்கணும்னு நினைக்கிறவங்க கூட உங்க பின்னூட்டம் பார்த்தா நொறுக்க ஏதாவது கிடைக்குமான்னு ஃப்ரிஜ்ஜை துழாவுவாங்க. :) நான் அததான் செய்தேன் ஹிஹி.

Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-62466813314346643112015-04-12T14:46:43.008+05:302015-04-12T14:46:43.008+05:30எதையுமே சாப்பிடக்கூடாது என்றால் என்ன தான் சாப்பிடு...எதையுமே சாப்பிடக்கூடாது என்றால் என்ன தான் சாப்பிடுவது!

வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-75033896421124762432015-04-10T08:51:38.846+05:302015-04-10T08:51:38.846+05:30இவ்ளோ சாப்பாட்டு ஐட்டங்களை வாசிச்சதும், எதாவது தின...இவ்ளோ சாப்பாட்டு ஐட்டங்களை வாசிச்சதும், எதாவது தின்னணும்போல் ஒரு வெறி வந்துருக்கு. போய் பாண்ட்ரியிலே என்ன இருக்குன்னு தேடப்போறேன். எப்படியும் கேம் பார்க்க வாங்குன ஐட்டங்கள் இருக்கும்தானே?

போகட்டும். கொஞ்சூண்டு தின்னா தப்பில்லை. இல்லைன்னா... அடங்காத ஆசைக்காக் இன்னொருமுறை பிறந்து வரணுமா? ஊஹூம்.......துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-62488048319162817072015-04-10T07:31:33.266+05:302015-04-10T07:31:33.266+05:30ரொம்பவே பயம்ம்ம்ம்ம்மா இருக்கு...!ரொம்பவே பயம்ம்ம்ம்ம்மா இருக்கு...!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-75283508939826139472015-04-09T19:29:22.785+05:302015-04-09T19:29:22.785+05:30//சீனி போட்ட காஃபியும் டீயும் குடிக்காம இருக்க முட...//சீனி போட்ட காஃபியும் டீயும் குடிக்காம இருக்க முடியுமா//

நோ ! முடியாது எனக்கு மூணு நேரமும் காபி வேணும் ..
அக்கா சிலருக்கு பயங்கர ஒவ்வாமை வருவது உண்மைதான் ,நான் வெண்டக்கையை உப்பு மிளகு போட்டு பச்சையாவே சின்னதில் சாப்பிட்டேன் ஆனா இப்போ எவ்ளோ சமைத்தும் ஒத்துக்க மாட்டேங்குது :( ..அதேதான் கத்ரிக்காவும் ..
இந்த பிரச்சினை சிலருக்குண்டு .என்ன செய்ய தெரில
Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-54121073201374403762015-04-09T18:31:59.408+05:302015-04-09T18:31:59.408+05:30உண்மைதான்:( . அரிசியிலிருந்து எல்லோரும் இப்போ சாமை...உண்மைதான்:( . அரிசியிலிருந்து எல்லோரும் இப்போ சாமை, குதிரைவாலிக்குத் தாவிக் கொண்டிருக்கிறார்கள். இங்கே சிறுதானியங்கள் எளிதாகக் கிடைப்பதுமில்லை.

எல்லோருக்கும் வருகிற குழப்பத்தைப் பிட்டுப் பிட்டு வைத்திருக்கிறீர்கள் :).ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-11470742790293832382015-04-09T16:03:28.168+05:302015-04-09T16:03:28.168+05:30தேனம்மை,
இதை படிக்கும்போதே திடுக்குனு இருக்குப்ப...தேனம்மை,

இதை படிக்கும்போதே திடுக்குனு இருக்குப்பா..

ஏற்கனவே சாப்பிடும் அளவை குறைச்சாச்சு.

இப்ப இது வேண்டாம் அது வேண்டாம்னு ஆனால் நான் என்ன ஆவேன்

அருமையான பகிர்வுப்பா....கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-3738349623104190362015-04-09T14:07:02.124+05:302015-04-09T14:07:02.124+05:30இந்தப்பதிவைப்படித்து முடிக்கும் 10 நிமிடங்கள் வரை ...இந்தப்பதிவைப்படித்து முடிக்கும் 10 நிமிடங்கள் வரை நான் சத்தியமா எதையுமே சாப்பிடவே இல்லை. தண்ணீரோ வெந்நீரோ கூட குடிக்கவே இல்லை. தயவுசெய்து நம்புங்கோ.

ஏனெனில் அதற்கு ஒரு ஐந்து நிமிடங்கள் முன்புதான் அருமையான ருசியான சதைப்பத்து மிக்க முருங்கைக்காய்கள் நிறைய போட்ட ஜோரான மணமான நெய் + எண்ணெய் கலந்த சாம்பார் சாதம், , தொட்டுக்கொள்ள நிறைய தேங்காய் துருவிப்போட்டிருந்த கோஸ் கறி, அதன் பின் தயிர் சாதம் + பொடிப்பொடியாய் நறுக்கிய காரசாரமான மாங்காய் ஊறுகாய் என வெளுத்துக்கட்டிவிட்டு, நிறைய சூடான வெந்நீரை நன்றாக ஆற்றி 4 டம்ளர் குடித்துவிட்டு, பதிவினைப்படிக்க அமர்ந்தேன்.

இனி சற்று நேரத்தில் தட்டை [எள்ளடை], முறுக்கு, நேத்திரங்காய் சிப்ஸ் என ஏதாவது தேடிடும் என் கைகளும் / நாக்கும்.

என்னவோ போங்கோ. ஏதேதோ சொல்லி இப்படி ஒரேயடியா பயமுறுத்துகிறீர்களே !

எது சாப்பிட்டாலும் சாப்பிடாவிட்டாலும் என் வெயிட் ஒரு கிலோ கூட குறையப்போவது இல்லை.
அதனால் துணிந்து விட்டேன் .... எனக்குப் பிடித்த அனைத்தையும் ஆசைதீர சாப்பிட்டே விடுவது என்று.
வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-80802135645777205332015-04-09T13:42:56.450+05:302015-04-09T13:42:56.450+05:30ஏங்க பயமுறுத்தறீங்க! இந்தப் பதிவைப் படிக்காமலே இரு...ஏங்க பயமுறுத்தறீங்க! இந்தப் பதிவைப் படிக்காமலே இருந்திருக்கலாமோ! :))))))ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-73618238076614725102015-04-09T13:34:55.948+05:302015-04-09T13:34:55.948+05:30நல்லா எழுதியிருக்கிறீங்க தேனம்மை! இட்லியும் இடியாப...நல்லா எழுதியிருக்கிறீங்க தேனம்மை! இட்லியும் இடியாப்பமும் மட்டும் தான் வேண்டாம் லிஸ்டில் இல்லை! மருத்துவர்கள் பரிந்துரை செய்யும் கிரெடிட் கூட இவைகளுக்கு இருக்கின்றது!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.com