tag:blogger.com,1999:blog-6497387900986458126.post6306267975644881341..comments2024-03-16T12:03:20.461+05:30Comments on சும்மா: ரேட்டிங்கும் ரா(ங்)கிங்கும் :-Thenammai Lakshmananhttp://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-6497387900986458126.post-87162117971543834532015-06-18T09:31:19.015+05:302015-06-18T09:31:19.015+05:30வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வ...வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-34033557311418014262015-06-18T09:30:57.998+05:302015-06-18T09:30:57.998+05:30மிக அருமையாக சொன்னீங்க சரஸ் மேம். கருத்துக்கு நன்ற...மிக அருமையாக சொன்னீங்க சரஸ் மேம். கருத்துக்கு நன்றி :)

பலத்தைத்தானே அனைவரும் பார்க்கிறோம். பலவீனங்களை அது உண்டாக்கும் மன உளைச்சல்களை மறைத்துவிடுவதால்தான்., அதைப்பற்றி யாரும் பேசாததால்தான் இங்கே அதைப்பற்றி மட்டும் எழுதி இருக்கேன் பாலா சார்.

நன்றி கமலா மேம்.

ஆம் சென்னைப் பித்தன் சார். ஹ்ம்ம்

உண்மை சீராளன் சகோ சரியா சொன்னீங்க.

ஆம் மகேஸ்வரி கருத்துக்கு நன்றி

நன்றி விஜிகே சார்

ஆம் டிடி சகோ

நன்றி துளசி சகோ & கீதா :)

Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-28776861424102898772015-06-03T10:23:34.149+05:302015-06-03T10:23:34.149+05:30பாராட்டுகள்!
பொருட்களைப் பற்றிச் சொல்லியதும் மிகச்...பாராட்டுகள்!
பொருட்களைப் பற்றிச் சொல்லியதும் மிகச் சரியே!
//இவற்றுள் சூப்பர் சிங்கர் போல பாடல் போட்டியும், குற்றம் நடந்தது என்ன ? சொல்வதெல்லாம் உண்மை.போன்ற நிகழ்ச்சிகளும் இதுபோல் வெளிநாட்டில் வைஃப் ஸ்வாப்பிங், போன்ற நிகழ்ச்சிகளும் நடத்துகின்றன. வாழ்க்கையை வாழ்ந்து பார்க்காமல் நடித்துப் பார்ப்பது என்பது போல இவர்கள் எல்லாம் காசுக்காக வாழ்க்கையைப் பணயம் வைக்கும் தற்காலிக நடிகர்கள்.// அருமையான கருத்து.. தாங்கள் சொல்லி இருக்கும் கருத்துகள் அத்தனையையும் வழி மொழிகின்றோம். இதைப் பற்றி ஒரு சிறிய பகுதியை பெரியதாக எங்கள் தளத்தில் எழுதியிருந்தோம்..(கீதா)

கதையல்ல நிஜம், சொல்வதெல்லாம் உண்மை ....மிக மிகக் கேவலமான ஒரு நிகழ்சி. இதனைப் பெண்களும் மாய்ந்து மாய்ந்து பார்க்கின்றார்களே!

ரேட்டிங்க், ராங்கிங்க்....நாம் வாழ்க்கையைப் போட்டியாகப் பார்த்தால் இந்த நிமிடத்து மகிழ்வுகளை இழந்துவிடுவோம் என்பதில் துளியும் ஐயமில்லை. இதற்கெல்லாம் அடிமையாக மாறாமல் இருப்பது நமது கையில்தான். டிவிக் காரர்களைச் சொல்லிப் பயனில்லை. Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-33114914624705511812015-06-02T08:15:48.385+05:302015-06-02T08:15:48.385+05:30அனைத்தும் உண்மைகள்...
நாம் நினைத்தால் அடிமையாக மா...அனைத்தும் உண்மைகள்...

நாம் நினைத்தால் அடிமையாக மாறுவதை தடுக்கலாம் - எதிலும்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-19876543090295210142015-06-02T03:10:49.827+05:302015-06-02T03:10:49.827+05:30மெல்லினத்தில் வெளிவந்துள்ள மேன்மையான கட்டுரைக்கு ப...மெல்லினத்தில் வெளிவந்துள்ள மேன்மையான கட்டுரைக்கு பாராட்டுகள். வாழ்த்துகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-33571542789107894672015-06-01T20:12:29.197+05:302015-06-01T20:12:29.197+05:30நல்ல அலசல், தற்காலத்தில் பெற்றோர் விருப்பம் இப்பத்...நல்ல அலசல், தற்காலத்தில் பெற்றோர் விருப்பம் இப்பத்தான்,
மீடியாக்கள் தம் ரேட் ஏற்ற,,,,,,,,,,
அருமையான பதிவு. நன்றி.balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-51824905776129523132015-06-01T19:51:22.251+05:302015-06-01T19:51:22.251+05:30தற்காலச் சமூகம் சிந்திக்கவேண்டிய பதிவு சகோ !
ஒவ்...தற்காலச் சமூகம் சிந்திக்கவேண்டிய பதிவு சகோ !

ஒவ்வொன்றும் சம்பந்தப் பட்டவர்களின் கவனத்திற்கு சேரவேண்டியது அவசியம் ...எனக்குப் பிடிக்காத அந்த சொல்வதெல்லாம் உண்மை ஐயோ தாங்க முடியல்ல ஏழைகளின் கண்ணீரும் அங்கே வியாபாரம் என்ன உலகமடா இது !சீராளன்.வீ https://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-57239256895365571812015-06-01T18:47:55.408+05:302015-06-01T18:47:55.408+05:30இன்றைய படுவேக,வியபார உலகத்தில் இதெல்லாம் சகஜம்.யார...இன்றைய படுவேக,வியபார உலகத்தில் இதெல்லாம் சகஜம்.யாரை நோவது?சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-35438101681081793732015-06-01T17:15:05.478+05:302015-06-01T17:15:05.478+05:30வணக்கம் சகோதரி.
நல்ல கருத்துக்களை அலசி சிந்தனையை ...வணக்கம் சகோதரி.

நல்ல கருத்துக்களை அலசி சிந்தனையை தூண்டும் பதிவு. அருமையாக சொல்லியிருக்கிறீர்கள். பகிர்ந்தமைக்கு நன்றி.
என் தளம் வந்து கருத்திட்டமைக்கும் மிக்க நன்றிகள்.

நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.
Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-70331741892724062752015-06-01T16:48:53.764+05:302015-06-01T16:48:53.764+05:30This is a highly competitive world. உங்கள் பார்வை ...This is a highly competitive world. உங்கள் பார்வை பலவீனங்களைப்பட்டியல் இடுகிறது, நாணயத்தின் மறு பக்கம் பற்றியும் கூறலாமே. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்குக. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-45377649391834609592015-06-01T11:48:52.324+05:302015-06-01T11:48:52.324+05:30 பல பேருடைய மன ஆதங்கங்களை அச்சு அசலாக கொட்டியிர... பல பேருடைய மன ஆதங்கங்களை அச்சு அசலாக கொட்டியிருக்கிறாய் தேனு,அருமையான,அட்டகாசமான பதிவு,,,ஓதுவதை ஓதிவைப்போம் கேட்பவர்கள் கேட்கட்டும்
பொதுவா பேருக்கும் ,புகழுக்கும் ஆசைப்படுபவர்கள்தான் ரேட்டிங்கிற்கு பலியாகிறார்கள்---சரஸ்வதி ராசேந்திரன்சரஸ்வதி ராஜேந்திரன்https://www.blogger.com/profile/00499408444274909803noreply@blogger.com