tag:blogger.com,1999:blog-6497387900986458126.post5437354702686064433..comments2024-03-16T12:03:20.461+05:30Comments on சும்மா: குழந்தைப் பாட்டும் விளையாட்டும் - பகுதி 9 ஒத்தையா இரட்டையா & ஒருபத்தி திருபத்தி. Thenammai Lakshmananhttp://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-6497387900986458126.post-85685402525177897352015-07-05T07:37:42.707+05:302015-07-05T07:37:42.707+05:30வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வ...வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-71241251549442962952015-07-05T07:37:35.530+05:302015-07-05T07:37:35.530+05:30நன்றி டிடி சகோ
நன்றி விஜிகே சார்
நன்றி தளிர் சுர...நன்றி டிடி சகோ

நன்றி விஜிகே சார்

நன்றி தளிர் சுரேஷ். கீ கீ பெரண்டி கீயா கீயா பெரண்டி பற்றி எழுதி இருக்கீங்களா. இருந்தா இணைப்பு கொடுங்க சகோ :)

நன்றி உமையாள் ஆமாம்பா :)

நன்றி துளசி சகோ & கீத்ஸ் :) ஆமாம் :)Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-39457707525461017142015-06-28T01:15:40.532+05:302015-06-28T01:15:40.532+05:30பல சிறுவயது நினைவுகளை மீட்டி விட்டது...முக்கியமாக ...பல சிறுவயது நினைவுகளை மீட்டி விட்டது...முக்கியமாக ஒற்றையா இரட்டையா பம்பையா பரட்டையா....மலரும் நினைவுகள்!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-18716129068036935762015-06-24T17:38:29.060+05:302015-06-24T17:38:29.060+05:30நினைவுகளில் மிதந்து கொண்டே...படித்து முடித்தேன்.
...நினைவுகளில் மிதந்து கொண்டே...படித்து முடித்தேன்.

இப்போது விளையாட்டுக்கள் மாறிவிட்டன, ஆனால் சில இடங்களில் இருந்து கொண்டு இருக்கிறது தான். அருமையான விளையாட்டுக்கல் அல்லவா...? சகோ.UmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-72262742436749413762015-06-24T17:08:52.210+05:302015-06-24T17:08:52.210+05:30சிறப்பான குழந்தை விளையாட்டுக்கள்! ஒரு பத்தி திருபத...சிறப்பான குழந்தை விளையாட்டுக்கள்! ஒரு பத்தி திருபத்தி போல கீ கீ பெரண்டி! கீயா கீயா பெரண்டி என்றொரு விளையாட்டு எங்கள் பக்கத்தில் உண்டு! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-16344053927726528712015-06-24T09:38:16.698+05:302015-06-24T09:38:16.698+05:30அந்தக்கால அனைத்து விளையாட்டுக்களையும் பாட்டோடு சொல...அந்தக்கால அனைத்து விளையாட்டுக்களையும் பாட்டோடு சொல்லி, எப்படி எப்படி விளையாடுவார்கள் என்பதையும் மிக அழகாக எடுத்துக்கூறியுள்ளது, மறந்துபோன சில பழைய நினைவலைகளை மீண்டும் கிளறி விட்டன. பாராட்டுகள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-29317530532761956602015-06-24T09:30:12.798+05:302015-06-24T09:30:12.798+05:30சொல்ல வார்த்தைகள் வரவில்லை...
சிறுவயதில் விளையாடி...சொல்ல வார்த்தைகள் வரவில்லை...

சிறுவயதில் விளையாடிய இனிய நினைவுகள் ஞாபகம் வந்தன...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com