tag:blogger.com,1999:blog-6497387900986458126.post4973054398088098468..comments2024-03-16T12:03:20.461+05:30Comments on சும்மா: சாட்டர்டே ஜாலி கார்னர், சுரேகா சுந்தரும் ஸ்ட்ரெஸ் ரெமடியும். Thenammai Lakshmananhttp://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-6497387900986458126.post-52355474089621130272014-10-13T21:14:51.411+05:302014-10-13T21:14:51.411+05:30அழகான கருத்துரை! எதிர்பார்ப்புகள் இருந்தால் நிச்ச...அழகான கருத்துரை! எதிர்பார்ப்புகள் இருந்தால் நிச்ச்யமாக ஏமாற்றம், மன அழுத்தம். சுரேகா அவர்கள் பேசுவதும் எழுதுவதும் மிகவும் அருமைதான்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-78279929215529622642014-09-25T20:37:00.025+05:302014-09-25T20:37:00.025+05:30நன்றி ஏஞ்சலின்
நன்றி வல்லிம்மா
நன்றி வெங்கட் சகோ...நன்றி ஏஞ்சலின்

நன்றி வல்லிம்மா

நன்றி வெங்கட் சகோ :)

Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-7396460464828111912014-09-21T12:47:36.734+05:302014-09-21T12:47:36.734+05:30எதிர்பார்ப்புகள் கூடாது. ஒப்பிடுதலும் கூடாது.... ...எதிர்பார்ப்புகள் கூடாது. ஒப்பிடுதலும் கூடாது....

உண்மை தான். எதிர்பார்ப்புகள் அதிகரிக்க, அவை நடக்காத போது ஏமாற்றமும் மன அழுத்தமும் உண்டாகும்......

நல்ல பதிவு. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-90804105974747876932014-09-20T22:40:36.031+05:302014-09-20T22:40:36.031+05:30மிகப் பொருத்தமான ஆளைதான் கேட்டு இருக்கீங்க தேனம்மா...மிகப் பொருத்தமான ஆளைதான் கேட்டு இருக்கீங்க தேனம்மா. சுரேகா சுந்தர் பேச்சை ஒருதடவைதான் கேட்டு இருக்கேன்.வலைப்பதிவர் மாநாட்டில்தான். சிரிக்க சிந்திக்க நறுக்குத் தெரித்தாற்போல பேசினார்,. இப்பொழுது சொல்லி இருக்கும் கருத்துகளும் மிகத்தேவையானவை, கருத்தில் கொள்கிறேன். நன்றி மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-64670437195230516672014-09-20T21:31:02.803+05:302014-09-20T21:31:02.803+05:30// 1. Don’t Expect எதிர்பாக்கக்கூடாது
2.Dont Com...// 1. Don’t Expect எதிர்பாக்கக்கூடாது

2.Dont Compare. ஒப்பிடக்கூடாது. //
well said ..முதல் விஷயத்தை கூட ஈஸியா பின்பற்றலாம் ரெண்டாவது இருக்கே !! கொஞ்சம்கஷ்டம்தான் :) ஆனா அதை பின்பற்றினால் சுரேகா சார் சொல்வதுபோல நோ பிராப்லம் அட் ஆல் ..
Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-49547939555586097552014-09-20T16:42:08.059+05:302014-09-20T16:42:08.059+05:30நன்றி கோமதி மேம்
நன்றி குமார் தம்பி. :)உண்மைதான்....நன்றி கோமதி மேம்

நன்றி குமார் தம்பி. :)உண்மைதான். Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-29267377233238167402014-09-20T16:41:29.899+05:302014-09-20T16:41:29.899+05:30நன்றி யாழ்பாவண்ணன் சகோ
நன்றி சுரேகாஜி. இதுக்குத்த...நன்றி யாழ்பாவண்ணன் சகோ

நன்றி சுரேகாஜி. இதுக்குத்தான் முன்னாடியே யார்கிட்டயும் வாங்கி வைக்கக்கூடாதுன்னு சொல்றது. ஆனா ட்ராஃப்ட்ல ஒரு நாலு சாட்டர்டே ஜாலி கார்னர் இல்லைன்னா பதட்டமா இருக்கே.. :) நடுவுல நடுவுல ஊருக்கு வேற போயிடுறேன். அப்போ தமிழ்மணம்,ஜி ப்ளஸ் , ஃபேஸ்புக்குல எல்லாம் பகிர முடியாதுன்னு போஸ்ட்போன் பண்ணிடுறேன். Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-45197045817991222182014-09-20T15:27:18.154+05:302014-09-20T15:27:18.154+05:30மிக நல்ல பகிர்வு அக்கா...
திரு. சுரேகா அவர்கள் அரு...மிக நல்ல பகிர்வு அக்கா...
திரு. சுரேகா அவர்கள் அருமையான இரண்டு விஷயத்தைப் பற்றி சொல்லிருப்பது சிறப்பு.
வாழ்த்துக்கள் அக்கா...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-2239828434909090252014-09-20T14:11:47.723+05:302014-09-20T14:11:47.723+05:30. Don’t Expect எதிர்பாக்கக்கூடாது
2.Dont Compare.... Don’t Expect எதிர்பாக்கக்கூடாது

2.Dont Compare. ஒப்பிடக்கூடாது. //

நன்றாக சொன்னார் சுரேகா சுந்தர்.

கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-11011225818009412622014-09-20T12:57:36.105+05:302014-09-20T12:57:36.105+05:30நீங்க சொன்ன சனிக்கிழமை என்னிக்கு வரும்னு எண்ணி எண்...நீங்க சொன்ன சனிக்கிழமை என்னிக்கு வரும்னு எண்ணி எண்ணி எனக்கு மனசு அழுத்தமாயிடுச்சு !!

ச்சும்மாவுக்காக...ச்சும்மா சொன்னேன்.

மிக்க நன்றி தேனம்மை ஜி!!
சுரேகாhttps://www.blogger.com/profile/00388912388390212096noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-66583848726844362992014-09-20T11:36:35.394+05:302014-09-20T11:36:35.394+05:30சிறந்த கருத்துப் பகிர்வு
தொடருங்கள்சிறந்த கருத்துப் பகிர்வு
தொடருங்கள்Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.com