tag:blogger.com,1999:blog-6497387900986458126.post4666286481024973634..comments2024-03-16T12:03:20.461+05:30Comments on சும்மா: அணிலே அணிலே. பெட் அனிமலே.Thenammai Lakshmananhttp://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-6497387900986458126.post-21620113930502964072014-01-06T16:03:00.094+05:302014-01-06T16:03:00.094+05:30அதனால்தான் அது இராமபிரானுக்கு பிடித்த
ஜீவன்.அதன் ...அதனால்தான் அது இராமபிரானுக்கு பிடித்த
ஜீவன்.அதன் முதுகில் தங்க நிறக் கோடுகளை அணிவித்துள்ளான்
படமும் தகவல்களும் அருமை. kankaatchi.blogspot.comhttps://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-87276433266180957512013-12-17T20:51:48.637+05:302013-12-17T20:51:48.637+05:30நன்றி ஸ்கூல் பையன்
நன்றி தனபாலன் சகோ
நன்றி பொன்ஸ...நன்றி ஸ்கூல் பையன்

நன்றி தனபாலன் சகோ

நன்றி பொன்ஸ்

நன்றி ஆதிவெங்கட்

நன்றி செந்தில்குமார்

நன்றி சம்பத் சார்

நன்றி வெங்கட். :)Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-75545765835381858252013-12-04T11:52:45.205+05:302013-12-04T11:52:45.205+05:30அருமையான படம்... அணில் வளர்க்கும் சிறுமி மனதைக் கவ...அருமையான படம்... அணில் வளர்க்கும் சிறுமி மனதைக் கவர்ந்து விட்டாள்.....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-20380700195367356302013-12-04T10:40:26.400+05:302013-12-04T10:40:26.400+05:30கருத்துக்கும் பகிர்வுக்கும் நன்றி சம்பத் சகோ. மறும...கருத்துக்கும் பகிர்வுக்கும் நன்றி சம்பத் சகோ. மறுமொழியில் இணைக்க முடியாது என்று நினைக்கிறேன். Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-59908764327946043802013-12-04T10:38:33.746+05:302013-12-04T10:38:33.746+05:30அனுப்பி வைத்தால் இடுகையாகவே போடுகிறேன் சகோ. எனது ஈ...அனுப்பி வைத்தால் இடுகையாகவே போடுகிறேன் சகோ. எனது ஈ மெயில் ஐடி thenukannan14@gmail.com. அதில் அனுப்பி விட்டு இதில் கமெண்ட் போட்டீர்கள் என்றால் எடுத்து இடுகையாகவே போட்டு விடுகிறேன். கருத்துக்கும் பகிர்வுக்கும் எஸ். சம்பத். :) ஆனால் பூனை எடுத்துச் சென்றது குறித்து வருத்தமாக இருக்கிறது. :(Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-71636834403558390462013-12-04T10:16:35.407+05:302013-12-04T10:16:35.407+05:30என் மகளும் அணில் வளர்த்தாள், இதே போல் பிறந்து ஓரி...என் மகளும் அணில் வளர்த்தாள், இதே போல் பிறந்து ஓரிரு நாட்களே ஆன அணில் மரத்திலிருந்து கீழே விழுந்ததை எடுத்து அதற்கு 1 எம்,எல் இன்ஜெக்சன் சிரிஞ்ச் வாங்கி அதிலுள்ள ஊசியை அகற்றிவிட்டு,அதன் வழியாக பால் கொடுத்து செல்லமாக வளர்த்தாள். நன்றாக வளர்ந்து இரு மாதங்களில் எனது இரண்டு மகள்களின் கைகளிலும் செல்லமாக ஏறி விளையாடும். ஒரு விடுமுறைநாளில் சில நிமிடங்கள் படுக்கை அறையில் உலாவட்டுமே என விட்டுவிட்டு கவனக் குறைவாக டி வி பார்த்துக் கொண்டிருந்த போது, எதிர்பாராமல் வந்த பூனை ஒன்று எடுத்துச் சென்றுவிட்டது. மிகப்பெரிய சோகம். என் மகளை தேற்றுவதற்கு 2 நாட்கள் ஆனது. ஒரு வீடியோ காட்சியும், சில புகைப்படங்களும் இருக்கிறது, மறுமொழியில் இணைக்க முடியுமாஎஸ் சம்பத்https://www.blogger.com/profile/02200192753701875460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-21335406018665725942013-12-03T18:06:31.677+05:302013-12-03T18:06:31.677+05:30அருமை.மனசு இருந்தால் பிள்ளையார் எறும்பும் நமக்கு ப...அருமை.மனசு இருந்தால் பிள்ளையார் எறும்பும் நமக்கு பெட் அனிமல் தான்.Anonymoushttps://www.blogger.com/profile/10682029069779411992noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-18080430126007489122013-12-03T13:15:21.956+05:302013-12-03T13:15:21.956+05:30அழகான பகிர்வு. இங்க் ஃபில்லரில் பால் குடிப்பது கொள...அழகான பகிர்வு. இங்க் ஃபில்லரில் பால் குடிப்பது கொள்ளை அழகு..ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-39455696728047631782013-12-03T08:16:13.075+05:302013-12-03T08:16:13.075+05:30வியப்பாக இருக்கிறது...!வியப்பாக இருக்கிறது...!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-50777312726403427872013-12-03T06:45:49.969+05:302013-12-03T06:45:49.969+05:30அணில் பில்லரில் சாப்பிடுவது கொள்ளை அழகு...அணில் பில்லரில் சாப்பிடுவது கொள்ளை அழகு...கார்த்திக் சரவணன்https://www.blogger.com/profile/13371113864544355400noreply@blogger.com