tag:blogger.com,1999:blog-6497387900986458126.post3392675253541440378..comments2024-03-16T12:03:20.461+05:30Comments on சும்மா: ஆஸ்டியோ போரோசிஸ்.. ஒரு விழிப்புணர்வு.. டாக்டர் வேல்ராணி..Thenammai Lakshmananhttp://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-6497387900986458126.post-31806445224409089172017-12-12T19:21:32.780+05:302017-12-12T19:21:32.780+05:30நன்றி ஜலீலா
நன்றி சந்திரமௌளீஸ்வரன். நன்றி ஜலீலா

நன்றி சந்திரமௌளீஸ்வரன். Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-42528734526119837822011-01-08T20:04:46.432+05:302011-01-08T20:04:46.432+05:30மிக அருமையான பகிர்வு தேனக்கா.
எல்லாரும் சொல்வதால்...மிக அருமையான பகிர்வு தேனக்கா.

எல்லாரும் சொல்வதால் பழகி விட்டது, தேனக்கா, எனக்கு நீங்க தங்கையா அக்காவானு தெரியல்.Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-16983524221506014462011-01-07T20:14:06.522+05:302011-01-07T20:14:06.522+05:30வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வ...வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-48818612224869518762011-01-07T20:13:34.909+05:302011-01-07T20:13:34.909+05:30நன்றி மாணவன்., ஆசியா., ஸாதிகா., இறையனார்., ராமலெக்...நன்றி மாணவன்., ஆசியா., ஸாதிகா., இறையனார்., ராமலெக்ஷ்மி., அமைதிச்சாரல்., ( அத்துடன் ஒரு விட்டமின் மாத்திரையும் எடுத்துக்குங்கப்பா.. சாரல்., பீ காம்ப்ளக்ஸ் அல்லது பிஃளெக்ஸ் ஃபோர்டி மற்றும் ரிபோஃப்ளேவின் எடுத்துக்கலாம் .. தினம் ஒன்று. ) ஜெயந்த்., ஜோதிஜி., அஷோக் ( என்னாச்சு அஷோக்..??) ., ஹுஸைனம்மா., கோமதி., இளம் தூயவன்., ஹேமா., சண்முககுமார்.., ஜிஜி..Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-47903867947589445872010-12-30T07:57:09.065+05:302010-12-30T07:57:09.065+05:30ஆஸ்டியோ போரோசிஸ் பற்றி மிகவும் பயனுள்ள மருத்துவத்த...ஆஸ்டியோ போரோசிஸ் பற்றி மிகவும் பயனுள்ள மருத்துவத்தகவல்கள். பகிர்வுக்கு நன்றி அக்கா.Anonymoushttps://www.blogger.com/profile/11856122071544908619noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-53533611502911587192010-12-29T20:40:37.573+05:302010-12-29T20:40:37.573+05:30தொடரட்டும் உங்களின் இந்த பணி....
இதையும் படிச்...தொடரட்டும் உங்களின் இந்த பணி....

இதையும் படிச்சி பாருங்க

ஆவிகளுடன் பேச அடிப்படைத் தகுதிகள்சண்முககுமார்https://www.blogger.com/profile/13419585766492234862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-15907341227135529682010-12-29T19:41:54.073+05:302010-12-29T19:41:54.073+05:30மிகவும் தேவையான பதிவு தேனக்கா.பரவி நிற்கிறது உங்கள...மிகவும் தேவையான பதிவு தேனக்கா.பரவி நிற்கிறது உங்கள் பணி.வாய்ப்புக் கிடைத்திருக்கிறது.
தொடரட்டும் சேவை !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-5314590965699699362010-12-29T16:56:04.494+05:302010-12-29T16:56:04.494+05:30ரொம்ப அருமையான பகிர்வு. அனைவரும் அறிந்து கொள்ள வேண...ரொம்ப அருமையான பகிர்வு. அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய விஷயம். முக்கியமா கோக் பெப்சி பிரியர்கள் அறிந்து கொள்ள வேண்டிய விஷயம்.தூயவனின் அடிமைhttps://www.blogger.com/profile/05784177928141597643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-68654191930945577562010-12-29T12:33:53.492+05:302010-12-29T12:33:53.492+05:30நல்ல பயனுள்ள பதிவு தேனம்மை.
அன்பால் இணைந்தவர்கள் ...நல்ல பயனுள்ள பதிவு தேனம்மை.

அன்பால் இணைந்தவர்கள் 250 என்றுக் கேட்டு மகிழ்ச்சி.

வாழ்த்துக்கள்!

புத்தாண்டு வாழ்த்துக்கள்!கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-24013132752462454532010-12-29T12:08:22.310+05:302010-12-29T12:08:22.310+05:30பத்திரிகையப் படிக்க முடியாதவர்களும் பயன்பெற நினைத்...பத்திரிகையப் படிக்க முடியாதவர்களும் பயன்பெற நினைத்து இங்கும் வெளியிடுவதுக்கு நன்றி தேனக்கா!!ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-67136482274147496402010-12-29T12:03:01.690+05:302010-12-29T12:03:01.690+05:30பக்ரீத் அன்றுதான் எனக்கொரு அறுவை சிகிச்சை நடந்தது....பக்ரீத் அன்றுதான் எனக்கொரு அறுவை சிகிச்சை நடந்தது...

மிகவும் பயனுள்ள பதிவு ஜி :)Ashok Dhttps://www.blogger.com/profile/03718525789097542849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-23690107529000041262010-12-29T05:40:33.496+05:302010-12-29T05:40:33.496+05:30தொடர்ச்சியாக நல்ல விசயங்களை கொடுத்துக் கொண்டுருக்க...தொடர்ச்சியாக நல்ல விசயங்களை கொடுத்துக் கொண்டுருக்கும் தேனம்மைக்கு என் வாழ்த்துகள்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-66839873750902872342010-12-29T05:17:47.469+05:302010-12-29T05:17:47.469+05:30மிகவும் பயனுள்ள பகிர்வு சகோதரி..மிகவும் பயனுள்ள பகிர்வு சகோதரி..ஜெயந்த் கிருஷ்ணா https://www.blogger.com/profile/09905172763944089738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-65058784221916360772010-12-28T23:15:26.682+05:302010-12-28T23:15:26.682+05:30பயனுள்ள தகவல்கள்..
இதுக்காக தொடர்ந்து வலி நிவாரண...பயனுள்ள தகவல்கள்..

இதுக்காக தொடர்ந்து வலி நிவாரண மாத்திரைகளை எடுக்கும்போது அது அசிடிட்டியில் கொண்டுபோய் விட்டுவிடுகிறது..சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-17180078796063492962010-12-28T22:31:07.447+05:302010-12-28T22:31:07.447+05:30மிகவும் பயனுள்ள இடுகை தேனம்மை. நன்றி.
தொடருபவர் 2...மிகவும் பயனுள்ள இடுகை தேனம்மை. நன்றி.

தொடருபவர் 250 ஆனதற்கும் வாழ்த்துக்கள்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-87133434222469378502010-12-28T22:24:41.830+05:302010-12-28T22:24:41.830+05:30மிகுந்த பயனுள்ள கட்டுரை.நன்றி. பாராட்டுதல்கள்.மிகுந்த பயனுள்ள கட்டுரை.நன்றி. பாராட்டுதல்கள்.இறையனார்https://www.blogger.com/profile/08839376295265164310noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-62434402666810864162010-12-28T21:24:54.716+05:302010-12-28T21:24:54.716+05:30தேனம்மை,நல்ல பயனுள்ள அனைவரும் அறிந்து கொள்ள அவசியம...தேனம்மை,நல்ல பயனுள்ள அனைவரும் அறிந்து கொள்ள அவசியமானதை பகிர்ந்துள்ளீர்கள்.பத்திரிகை,பேட்டி..ஆஹா..கலக்கறீங்க.வாழ்த்துக்கள்.வளர்க உங்கள் பணி.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-44934812539199058872010-12-28T20:31:32.084+05:302010-12-28T20:31:32.084+05:30தேவையான தகவல்கள்,பகிர்வுக்கு நன்றி அக்கா.தேவையான தகவல்கள்,பகிர்வுக்கு நன்றி அக்கா.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-24140211596085584372010-12-28T19:53:30.406+05:302010-12-28T19:53:30.406+05:30உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் எனது இதயங்கனிந்த...உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் எனது இதயங்கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அம்மாமாணவன்https://www.blogger.com/profile/01653236900892840665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-62542599865198756652010-12-28T19:52:46.148+05:302010-12-28T19:52:46.148+05:30மிகவும் பயனுள்ள மருத்துவத் தகவல்களை பகிர்ந்தமைக்கு...மிகவும் பயனுள்ள மருத்துவத் தகவல்களை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிங்கம்மா....

தொடரட்டும் உங்களின் இந்த பணி....மாணவன்https://www.blogger.com/profile/01653236900892840665noreply@blogger.com