tag:blogger.com,1999:blog-6497387900986458126.post2995865046695573003..comments2024-03-16T12:03:20.461+05:30Comments on சும்மா: அடுத்த ஜனாதிபதி..Thenammai Lakshmananhttp://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-6497387900986458126.post-54045168265157239452012-07-02T12:40:15.083+05:302012-07-02T12:40:15.083+05:30வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வ...வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-8487916861388524122012-07-02T12:39:54.174+05:302012-07-02T12:39:54.174+05:30நன்றி ஸ்ரீராம்
நன்றி மனோ
நன்றி ராமலெக்ஷ்மி
நன்ற...நன்றி ஸ்ரீராம்

நன்றி மனோ

நன்றி ராமலெக்ஷ்மி

நன்றி பெயரில்லா

நன்றி ஹுசைனம்மா.. ஆ! சை நிறைவேறட்டும். ப்லாகர்களின் ப்ரசிடெண்ட் நீங்கதான்.:)

நன்றி குமார்

நன்றி கோபால் சார்Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-91149521957843077162012-06-27T15:23:51.933+05:302012-06-27T15:23:51.933+05:30கட்டுரை மிகவும் நன்றாகவே எழுதியுள்ளீர்கள். பாராட்ட...கட்டுரை மிகவும் நன்றாகவே எழுதியுள்ளீர்கள். பாராட்டுக்கள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-48712031437596209392012-06-27T00:44:22.684+05:302012-06-27T00:44:22.684+05:30அக்கா...
நல்லதொரு அரசியல் பதிவு.
இப்ப ஜனாதிபதி பதவ...அக்கா...
நல்லதொரு அரசியல் பதிவு.
இப்ப ஜனாதிபதி பதவிக்கு வந்தா மக்கள் வரிப்பணத்தில் உலகம் சுத்தலாமுன்னு எல்லாருக்கும் காட்டிட்டாங்க ஒரு அம்மையார்... சும்மா கோடி கோடியா முழுங்கிட்டு ஒண்ணுந்தெரியாத மாதிரி முகத்தோட இருக்குது. அதைப் பார்த்து அம்புட்டுப் பேரும் போட்டி போட ஆரம்பிச்சிட்டாங்க... யார் வந்தாலும் தலையாட்டிப் பொம்மைதான்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-9257190152372892672012-06-26T20:14:57.314+05:302012-06-26T20:14:57.314+05:30அடுத்த ஜனாதிபதி என்று ஆரம்பித்து வரிசையாகப் படித்த...அடுத்த ஜனாதிபதி என்று ஆரம்பித்து வரிசையாகப் படித்துக் கொண்டே வந்தால், என் பெயரும் பதிவில்... ஆ!!சையைப் பாரு என்று திட்டாதீங்க.

ஜனாதிபதி பதவியில் வயதானவர்கள் மட்டுமே வருவதற்கு, விவேகத்துடன், பொறுமையும், பக்குவமும் வேண்டும் என்பதற்காக இருக்கலாம்.ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-81445033549568062342012-06-26T18:58:20.486+05:302012-06-26T18:58:20.486+05:30nama paralumandaram muthair illam
so president age...nama paralumandaram muthair illam
so president aged person
paravillaiAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-68907665809008282102012-06-26T18:58:19.617+05:302012-06-26T18:58:19.617+05:30nama paralumandaram muthair illam
so president age...nama paralumandaram muthair illam
so president aged person
paravillaiAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-13919999690611904622012-06-26T18:58:17.401+05:302012-06-26T18:58:17.401+05:30nama paralumandaram muthair illam
so president age...nama paralumandaram muthair illam
so president aged person
paravillaiAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-52132199761577626492012-06-26T18:52:53.305+05:302012-06-26T18:52:53.305+05:30nama parulumadaram muthaivar illam
so president ag...nama parulumadaram muthaivar illam
so president aged personAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-89885639112596470072012-06-26T17:04:22.554+05:302012-06-26T17:04:22.554+05:30தமிழ் மனம் நட்சத்திர பதிவராக தேர்ந்து எடுக்க பட்...தமிழ் மனம் நட்சத்திர பதிவராக தேர்ந்து எடுக்க பட்டதற்கு மிக்க மகிழ்ச்சி ..........வாழ்த்துக்கள் ! எல்லோரயும் பற்றி நிறைய விபரங்களை சேகரித்து எழுதி இருக்கிறீர்கள் ............. மோசம் ?............படுமோசம் ?.இதில் ஏதாவது ஒன்றை சொல்லுங்க என்று கேட்பது போல இருக்கிறது .சமீபத்தில் உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலை உயரு உக்கு யார் காரணம் என்றும் ,அதை உயர்த்துவதால் யார் லாபம் அடைவார்கள் ? பெட்ரோல் விலை உயர்த்த எந்த கொள்கை அமலாகிறது ? அமரிக்காவோடு அணு சக்தி ஒப்பந்தம் போடா யார் காரணம் என்பதயும் சற்று சிந்தித்து பார்க்க வேண்டும் .இதையெல்லாம் விட்டு விட்டு பிரணாப் முகர்ஜியை (கை) கையை காட்ட முடியாது ! ஒருவர் வெற்றி பெறுவார் என்பதற்காகவே கொள்கை என்ற தலையை கழற்றி வைத்துவிட்டு கையை பிடித்து முண்டத்தொடு போகலாமா ? நல்ல முயற்சி ................தொடருட்டும் ................Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-69776071833471650822012-06-26T07:54:19.142+05:302012-06-26T07:54:19.142+05:30/35 வயது நிரம்பி இருந்தாலே போதும் ஒரு நாட்டின் ஜனா.../35 வயது நிரம்பி இருந்தாலே போதும் ஒரு நாட்டின் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட. நாம் 30 களில் பிறந்தவர்களையே ஏன் இன்னும் சார்ந்திருக்கிறோம்.. /

/ஒற்றுமையாய் வேற்றுமைகளையும் தற்போது பார்க்கிறோம். /

உண்மைதான். நல்ல கட்டுரை தேனம்மை. சுயமாக முடிவெடுக்கும் ஜனாதிபதி இன்றைய இந்தியாவின் அத்தியாவசியத் தேவை. தொடர முயன்றிடுகிறேன்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-82124967619688230662012-06-26T07:23:28.094+05:302012-06-26T07:23:28.094+05:30அரசியல் சார்ந்த பதிவுகள் எழுதுவதற்கு எனக்கு அழைப்ப...அரசியல் சார்ந்த பதிவுகள் எழுதுவதற்கு எனக்கு அழைப்பு விடுத்ததற்கு அன்பு நன்றி தேனம்மை! நேரம் கிடைக்கும்போது எழுதுகிறேன்.மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-78109378261084156052012-06-26T07:12:37.920+05:302012-06-26T07:12:37.920+05:30வயதானவர்களே பிரதமராகவும் ஜனாதிபதியாகவும் வருவது கு...வயதானவர்களே பிரதமராகவும் ஜனாதிபதியாகவும் வருவது குறித்த கேள்விகள் எனக்கும் உண்டு!

தமிழ்மண நட்சத்திரப் பதிவரானதற்கு வாழ்த்துகள்.

கடைசியில் வந்த விகடனில் உங்கள் மூன்று வரிக் கவிதை ரசித்தேன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com