tag:blogger.com,1999:blog-6497387900986458126.post2870532857033325167..comments2024-03-16T12:03:20.461+05:30Comments on சும்மா: காதல் காதல் காதல். Thenammai Lakshmananhttp://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-6497387900986458126.post-25774099478624612232015-07-23T10:20:50.432+05:302015-07-23T10:20:50.432+05:30விரிவான கருத்துக்கு மிக்க நன்றி துளசி சகோ & கீ...விரிவான கருத்துக்கு மிக்க நன்றி துளசி சகோ & கீத்ஸ் :)Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-70044409521702118082015-07-21T12:06:50.059+05:302015-07-21T12:06:50.059+05:30ஆஹா சகோதரி....என்ன ஒரு அருமையான அலசல்..பண்டைய காலத...ஆஹா சகோதரி....என்ன ஒரு அருமையான அலசல்..பண்டைய காலத்து வரலாற்றிலிருந்து, சங்க இலக்கியம் சொல்லி, திரைப்படப்பாடல்கள் சொல்லி, மிகவும் நேர்மையான அழகான காதல், உண்மையான நிகழ்வு பற்றியும் சொல்லி அருமையாக அலசி முடித்திருக்கின்றீர்கள். திரைப்பாடல்கள் நீங்கள் சொல்லியிருக்கும் பாடல்கள் அனைத்தும் மிகவும் இனிமையான காதல் சொட்டும் பாடல்கள்....ஆங்கிலப் பாடல்கள் அவ்வளவு அதிகமாகத் தெரியாது ஆனால் தமிழ் பாடல்கள் நிறைய கேட்பதுண்டு...என மனசுலதான் நிக்காது...ஹஹஹ்

வாழ்த்துகள் சகோதரி! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-69452185129978982502015-07-21T11:32:18.600+05:302015-07-21T11:32:18.600+05:30வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வ...வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-44793638433657094472015-07-21T11:32:11.265+05:302015-07-21T11:32:11.265+05:30நன்றி டிடி சகோ
நன்றி ஸ்ரீராம். என் கணவரும் பிள்ளை...நன்றி டிடி சகோ

நன்றி ஸ்ரீராம். என் கணவரும் பிள்ளைகளும் அருமையான பாடல்களை அறிமுகப்படுத்துவார்கள். அது போக நானும் முகநூல் நண்பர்களின் பரிந்துரையிலும் சில பாடல்கள் கேட்பதுண்டு :) ஆம் ஷெனாய் நகர் டைம்ஸ் ஷெனாய் நகர் போக சென்னையில் இன்னும் சில ஏரியாவிலும் வருவதாகக் கூறினார்கள். :)Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-82840155629389308892015-07-20T14:53:44.030+05:302015-07-20T14:53:44.030+05:30விரிவான அலசல். அபாவும், போனி எம்மும், டோன்ட் வொரி...விரிவான அலசல். அபாவும், போனி எம்மும், டோன்ட் வொரியும் தவிர நான் வேறு ஆங்கிலப் பாடலறியேன்! ஏரியா வரியாக டைம்ஸ் என்று சிறு பத்திரிக்கை வருகிறதா?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-59184824049792009572015-07-20T12:32:50.512+05:302015-07-20T12:32:50.512+05:30அருமையான கட்டுரை... வாழ்த்துகள்...அருமையான கட்டுரை... வாழ்த்துகள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com